புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுதம் எடுப்போம்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
ஆயுதம் எடுப்போம்!!!!
கோடைக்கு கொடநாடு
போறவங்களுக்கு
கொடி பிடிக்க
கொளுத்தும் வெயிலில்
கோமாளியாய்
நிற்கிறான்
ஏழை சிவனாண்டி?!
வயிறுக்கு
வழியில்லாதவனிடம்
வாட்ஸ்அப்பில்
பேசுகிறார்களாம்?!
குடிக்கும் தண்ணீரை
காசாக்கி களவாடி
மிட்டா மிராசுக்கு
மினரல் வாட்டராம்?!
ஏர்பிடித்து உழுதவன்
ஏமாளியாய் இருக்க
எதுவுமே செய்யாதவன்
ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?!
சிறிது சிந்திப்போமா?!
அரியணையை
ராஜபோகத்திற்கு
பயன்படுத்தி
நாட்டை நாசமாக்கி
நடுவீதியில் நலம்கெட
விழச்செய்யும்
நாட்டாமை அரசை
நாட்டை விட்டே
துரத்திடுவோம்?!
ஊழலில் ஊறி
உச்சத்தை தொட்டவர்களை
அதளபாதளத்திற்கு
அனுப்பும் ஆயுதம் உந்தன்
ஆட்காட்டி விரல் தான்?!
மதுவினால் மதி மயங்கி
ஏற்றத்தை ஏற்படுத்தாமல்
ஏமாளியாய் இருக்கச்
செய்யும் அரசுக்கு
ஆட்காட்டி விரல் தான்
ஆயுதம்!!!
மதுவின் பிடியில்
மயங்கி கிடக்கும்
மனிதா?
மாற்றம் வேண்டுமெனில்
மயக்கம் கொள்ளாதே?!
மறதியை "மதுவினாலும்"
"மதி"யாலும்
வென்றிடுவான் அரசியல்வாதி!!
அச்சம் வரவேண்டும்
அரசுக்கு!
ஆட்காட்டி விரலால்
ஆட்டுவிக்கும் அரசை
உருவாக்கிடுவோம்!!
உன் விரலில்
விழப்போகும்்
கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!
அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!
ஆயுதம் எடுப்போம்!!!!
கோடைக்கு கொடநாடு
போறவங்களுக்கு
கொடி பிடிக்க
கொளுத்தும் வெயிலில்
கோமாளியாய்
நிற்கிறான்
ஏழை சிவனாண்டி?!
வயிறுக்கு
வழியில்லாதவனிடம்
வாட்ஸ்அப்பில்
பேசுகிறார்களாம்?!
குடிக்கும் தண்ணீரை
காசாக்கி களவாடி
மிட்டா மிராசுக்கு
மினரல் வாட்டராம்?!
ஏர்பிடித்து உழுதவன்
ஏமாளியாய் இருக்க
எதுவுமே செய்யாதவன்
ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?!
சிறிது சிந்திப்போமா?!
அரியணையை
ராஜபோகத்திற்கு
பயன்படுத்தி
நாட்டை நாசமாக்கி
நடுவீதியில் நலம்கெட
விழச்செய்யும்
நாட்டாமை அரசை
நாட்டை விட்டே
துரத்திடுவோம்?!
ஊழலில் ஊறி
உச்சத்தை தொட்டவர்களை
அதளபாதளத்திற்கு
அனுப்பும் ஆயுதம் உந்தன்
ஆட்காட்டி விரல் தான்?!
மதுவினால் மதி மயங்கி
ஏற்றத்தை ஏற்படுத்தாமல்
ஏமாளியாய் இருக்கச்
செய்யும் அரசுக்கு
ஆட்காட்டி விரல் தான்
ஆயுதம்!!!
மதுவின் பிடியில்
மயங்கி கிடக்கும்
மனிதா?
மாற்றம் வேண்டுமெனில்
மயக்கம் கொள்ளாதே?!
மறதியை "மதுவினாலும்"
"மதி"யாலும்
வென்றிடுவான் அரசியல்வாதி!!
அச்சம் வரவேண்டும்
அரசுக்கு!
ஆட்காட்டி விரலால்
ஆட்டுவிக்கும் அரசை
உருவாக்கிடுவோம்!!
உன் விரலில்
விழப்போகும்்
கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!
அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204913சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204894T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204889balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204886T.N.Balasubramanian wrote:sasi wrote:கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!
பொறுமையாக எழுதிய கவிதை
கடுமையாக சாடும் கவிதை
அடுத்த தேர்தலுக்கும் சேர்த்து
அருமையாய் வடித்த கவிதை .
ரமணியன்
உங்க பின்னூட்டத்தை பார்த்து அவுங்க ரொம்ப பெருமை படுவாங்க ஐயா
ஆம் பாலா ,அதுதான் அவர் தன்மை
ரமணியன்
இது தான் ஐயாவின் பெருந்தன்"மை".நன்றி ஐயா.
என்னையும் கவிதை எழுதுபவளாக பாவித்து அருமையான பின்னூட்டம் இடுவதற்கு.
இன்னும் ஒரு மையை விட்டு விட்டீர்களே சசி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204916செல்லையா இல்ல செல் மேல கல்லையா எத போடபோரிங்கkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204843சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204779krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204645சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204596krishnaamma wrote:சிதம்பரம் வெயிலின் உக்ரம் கவிதையிலும் தெரிகிறது சசி .........
நன்றி மா.வெயிலும் தாங்க முடியல. இவங்க அடிக்கிற கூத்தும் தாங்க முடியல.
ம்ம்... ஹா..ஹா..ஹா...உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்க ஒரு படம் போடலாம் என்று பார்த்தேன்..முடியலை
வாட்ஸ்அப்பில் பதிவிடுங்கள் மா.
எஸ்..இது எனக்கு தோணலையே..........இப்போவே போடுகிறேன் சசி
ரெண்டும் இல்லை, whatsup இல் ஒரு படம் பதிவு செய்தேன் பாலா
மேற்கோள் செய்த பதிவு: 1204922 அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204913சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204894T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204889balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204886T.N.Balasubramanian wrote:sasi wrote:கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!
பொறுமையாக எழுதிய கவிதை
கடுமையாக சாடும் கவிதை
அடுத்த தேர்தலுக்கும் சேர்த்து
அருமையாய் வடித்த கவிதை .
ரமணியன்
உங்க பின்னூட்டத்தை பார்த்து அவுங்க ரொம்ப பெருமை படுவாங்க ஐயா
ஆம் பாலா ,அதுதான் அவர் தன்மை
ரமணியன்
இது தான் ஐயாவின் பெருந்தன்"மை".நன்றி ஐயா.
என்னையும் கவிதை எழுதுபவளாக பாவித்து அருமையான பின்னூட்டம் இடுவதற்கு.
இன்னும் ஒரு மையை விட்டு விட்டீர்களே சசி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204924balakarthik wrote: அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்
அப்படியா பாலா?...........ஒ......மை ....god !
மேற்கோள் செய்த பதிவு: 1204929 உங்க உவமை ரொம்ப அருமைkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204924balakarthik wrote: அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்
அப்படியா பாலா?...........ஒ......மை ....god !
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204933balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204929 உங்க உவமை ரொம்ப அருமைkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204924balakarthik wrote: அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்
அப்படியா பாலா?...........ஒ......மை ....god !
மிக்க நன்றி , மை Lord !
மேற்கோள் செய்த பதிவு: 1204936 அம்மையே சரனம்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204933balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204929 உங்க உவமை ரொம்ப அருமைkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204924balakarthik wrote: அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்
அப்படியா பாலா?...........ஒ......மை ....god !
மிக்க நன்றி , மை Lord !
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204939balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204936 அம்மையே சரணம்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204933balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204929 உங்க உவமை ரொம்ப அருமைkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204924balakarthik wrote: அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்
அப்படியா பாலா?...........ஒ......மை ....god !
மிக்க நன்றி , மை Lord !
உங்களைப் போல வருமா?...மை டியர் பாலா?
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[url=http://www.eegarai.நெட்balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204929 உங்க உவமை ரொம்ப அருமைkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204924balakarthik wrote: அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்
அப்படியா பாலா?...........ஒ......மை ....god !
உவமை தான் தமிழின் மொழிப்புலமை. நன்றி தோழரே.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|