புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆயுதம் எடுப்போம்!  Poll_c10ஆயுதம் எடுப்போம்!  Poll_m10ஆயுதம் எடுப்போம்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதம் எடுப்போம்!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 25, 2016 4:14 pm

ஆயுதம் எடுப்போம்!!!!

கோடைக்கு கொடநாடு
போறவங்களுக்கு
கொடி பிடிக்க
கொளுத்தும் வெயிலில்
கோமாளியாய்
நிற்கிறான்
ஏழை சிவனாண்டி?!

வயிறுக்கு
வழியில்லாதவனிடம்
வாட்ஸ்அப்பில்
பேசுகிறார்களாம்?!

குடிக்கும் தண்ணீரை
காசாக்கி களவாடி
மிட்டா மிராசுக்கு
மினரல் வாட்டராம்?!

ஏர்பிடித்து உழுதவன்
ஏமாளியாய் இருக்க
எதுவுமே செய்யாதவன்
ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?!

சிறிது சிந்திப்போமா?!

அரியணையை
ராஜபோகத்திற்கு
பயன்படுத்தி
நாட்டை நாசமாக்கி
நடுவீதியில் நலம்கெட
விழச்செய்யும்
நாட்டாமை அரசை
நாட்டை விட்டே
துரத்திடுவோம்?!

ஊழலில் ஊறி
உச்சத்தை தொட்டவர்களை
அதளபாதளத்திற்கு
அனுப்பும் ஆயுதம் உந்தன்
ஆட்காட்டி விரல் தான்?!

மதுவினால் மதி மயங்கி
ஏற்றத்தை ஏற்படுத்தாமல்
ஏமாளியாய் இருக்கச்
செய்யும் அரசுக்கு
ஆட்காட்டி விரல் தான்
ஆயுதம்!!!

மதுவின் பிடியில்
மயங்கி கிடக்கும்
மனிதா?
மாற்றம் வேண்டுமெனில்
மயக்கம் கொள்ளாதே?!

மறதியை "மதுவினாலும்"
"மதி"யாலும்
வென்றிடுவான் அரசியல்வாதி!!

அச்சம் வரவேண்டும்
அரசுக்கு!
ஆட்காட்டி விரலால்
ஆட்டுவிக்கும் அரசை
உருவாக்கிடுவோம்!!

உன் விரலில்
விழப்போகும்்
கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!

அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 4:26 pm

கை நீட்டி காசு வாங்காம விரல் நீட்டி மையிட்டா நாடு நீட்டாயிடும்
நோட்ட வாங்கிகிட்டு ஒட்டு போடாம நோட்டாவிளையாவுது வோட்ட போடுங்க மக்களே
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயுதம் எடுப்போம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 5:07 pm

சிந்திக்க வைக்கும் கவிதை ! சசியின்
...சீற்றத்தில் எழுந்த நற்கவிதை ! நம்மைச்
சந்தியில் நிறுத்திய சாக்கடை அரசுக்குச்
...சவுக்கடி கொடுக்கும் சசியின் கவிதை !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 25, 2016 9:25 pm

M.Jagadeesan wrote:சிந்திக்க வைக்கும் கவிதை ! சசியின்
...சீற்றத்தில் எழுந்த நற்கவிதை ! நம்மைச்
சந்தியில் நிறுத்திய சாக்கடை அரசுக்குச்
...சவுக்கடி கொடுக்கும் சசியின் கவிதை !
மேற்கோள் செய்த பதிவு: 1204544

நன்றி ஐயா. என்னதான் நாம் வீரவசனம் பேசினாலும் யாரும் எதையும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 25, 2016 11:40 pm

கொதித்தெழுந்திருக்கிறது கவிதையாக.... ஆயுதம் எடுப்போம்!  3838410834



ஆயுதம் எடுப்போம்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆயுதம் எடுப்போம்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆயுதம் எடுப்போம்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 1:03 am

சிதம்பரம் வெயிலின் உக்ரம் கவிதையிலும் தெரிகிறது சசி புன்னகை ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 26, 2016 8:18 am

விமந்தனி wrote:கொதித்தெழுந்திருக்கிறது கவிதையாக.... ஆயுதம் எடுப்போம்!  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1204566req

நன்றி அக்கா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 26, 2016 8:21 am

krishnaamma wrote:சிதம்பரம் வெயிலின் உக்ரம் கவிதையிலும் தெரிகிறது சசி புன்னகை ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1204596

நன்றி மா.வெயிலும் தாங்க முடியல. இவங்க அடிக்கிற கூத்தும் தாங்க முடியல.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 11:35 pm

சசி wrote:
krishnaamma wrote:சிதம்பரம் வெயிலின் உக்ரம் கவிதையிலும் தெரிகிறது சசி புன்னகை ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1204596

நன்றி மா.வெயிலும் தாங்க முடியல. இவங்க அடிக்கிற கூத்தும் தாங்க முடியல.
மேற்கோள் செய்த பதிவு: 1204645

ம்ம்... ஹா..ஹா..ஹா...உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்க ஒரு படம் போடலாம் என்று பார்த்தேன்..முடியலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 27, 2016 12:19 pm


அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!

-
ஆயுதம் எடுப்போம்!  3838410834

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக