புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏப்ரல் 26 - வராக ஜெயந்தி !
திருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும்.
காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ஏற்பட்டது. அதனால், தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள்.
'இப்போது கருக்கல் நேரம்; இரவு வரை பொறுத்திரு...' என்றார் காஷ்யபர். ஆனால், அவள் அதை ஏற்கவில்லை. வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்தார்; அவள் கர்ப்பமானாள்.
இச்சமயத்தில், சனகர் உள்ளிட்ட நான்கு முனிவர்கள், திருமாலைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். அவர்களை தடுத்து, 'நாராயணனின் அனுமதியை பெற்ற பிறகே, தங்களை உள்ளே அனுமதிப்போம்...' என்றனர் ஜெய, விஜயர் எனும் துவார பாலகர்கள்.
இதனால், கோபமடைந்தனர் முனிவர்கள். இதை அறிந்த திருமால், ஜெய - விஜயரை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள், திதியின் கர்ப்பத்தில் இறங்கி, இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு எனும் இரட்டைக் குழந்தைகளாக பிறந்தனர்.
இந்த உலகயே தன் கீழ் கொண்டு வர, தவமிருந்து வரம் பெற்று, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் இடையூறு செய்தான் இரண்யாட்சன். இதுபற்றி பிரம்மாவிடம் அனைவரும் முறையிட்டனர்.
இச்சமயத்தில், சுவாயம்புவ மனு என்ற மன்னரும், அவரது மனைவி சத்ருவையும் பிரம்மாவை தரிசிக்க வந்தனர். உலகம் அழிந்து, பூமி கடலுக்கடியில் கிடப்பதாகவும், அதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டதும், பெருமூச்சு விட்டார் பிரம்மா. அந்த மூச்சுக்காற்றிலிருந்து, வராகம் (பன்றி) ஒன்று வெளிப்பட்டது.
அது ஆர்ப்பரித்தபடி, கடலுக்குள் இறங்கியது. அப்போது இரண்யாட்சன், நாரதரை சந்தித்தான்.
'நாரதரே... நான் வருணலோகம் சென்று வருணனை போருக்கு அழைத்தேன். அவனோ என் தகுதிக்கு சரியான எதிரி திருமால் தான் என்று கூறினான்; அவர் எங்கிருக்கிறார்?' என்று கேட்டான்.
இதுதான் சமயமென, கடலை நோக்கி கை காட்டிய நாரதர், 'இதற்குள் தான் திருமால் இருக்கிறார்; போய் சண்டையிடு...' என்று தூபம் போட்டார். இரண்யாட்சனும் கடலுக்குள் சென்றான். அப்போது, வராக வடிவில் இருந்த திருமால், பூமிப்பந்தை தன் கொம்பில் சுமந்தபடி வெளியே வந்தார்.
அவரை, வம்புக்கு இழுத்தான் இரண்யாட்சன். அவனுடன், போரிட்டு கொன்றார் வராக மூர்த்தியான திருமால்.
இரண்யாட்சனின் தம்பி இரண்யகசிபுவும், தன் மகனான பிரகலாதனைக் கொடுமை செய்ததால், திருமாலின் நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டான்.
இதன்மூலம், நேரம் தவறி உறவு கொண்டால் அசுர குணங்களுடன் குழந்தைகள் பிறப்பர் என்பது தெளிவாகிறது. இதனால் தான், மணமக்களின் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்கின்றனர். வராக ஜெயந்தி நாளில் இதை தெரிந்து கொண்ட நாம், தாம்பத்யத்தை தெய்வீகமாகக் கருதி, நம் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்!
தி.செல்லப்பா

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1