புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
7 Posts - 64%
heezulia
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
8 Posts - 2%
prajai
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கவலை மாற்றல் எளிது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 25, 2016 1:38 am

மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர். மன்னிக்க வேண்டும் ஐயனே! மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனே! கவலை என்பதை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். முதலாவது, தீர்வு உள்ளது; இரண்டாவது, தீர்வு அற்றது.

உயிர் இழப்பு என்பது மட்டும் தான், கவலைகளுள் தீர்வு அற்றதாக இருக்கிறது. ரத்த உறவுகளை, நெருங்கிய சொந்த பந்தங்களை, உயிர் நட்பைப் பிரிந்து வாடுகிற போது, ஒரு தீர்வும் இல்லை; இழந்தால் இழந்தது தான்!
இந்த மோசமான இழப்பை கூட, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நம் மதங்கள் சொல்லி தந்து விட்டன.

'இறந்தவர்களுக்காக அழாதே... அவர்கள் இந்த உலக துன்பங்களிலிருந்து விடுபட்டு விட்டனர்...' என்று ஒரு மதம் சொல்கிறது.

மற்றொரு மதமோ, 'பிறப்பும், இறப்பும் வாழ்வின் இருநிலைகள்; தவிர்க்க முடியாதவை. அழுது தீர்த்து, கண்ணீர் உகுத்து, உன் மனத் துன்பக் கட்டியை கரைத்து, வெளியே ஓடவிடு...' எனக் கூறுகிறது.
இன்னொரு மதம், 'இது இறைவனது அழைப்பு; எவரும் தடுக்க முடியாது. அவனது விருப்பம் அதுவென்றால், நீ என்ன செய்துவிட முடியும்!' என்கிறது.

மரணத்திற்கு வேறு மனச் சமாதானங்களே கிடையாது. இதை தத்துவார்த்த பார்வைகளால், அவரவர் பின்பற்றும் மத வழிகளால், பகுத்தறிவு சிந்தனையால் வென்று, வெளிவந்து விட முடியும்; வெளிவர வேண்டும். வேறு வழியே இல்லை.

இரண்டாவது வகை கவலையை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, தீர்வு உள்ள கவலையை தொலைவதால், வரும் கவலையை முதலாவதாகவும், இழப்பதால் வரும் கவலையை இரண்டாவதாகவும் கொள்வோம். எந்த ஒரு பொருள் மீதும் (கரன்சிகள் உட்பட) அளவு கடந்த ஈடுபாடு கூடாது; ஈடுபாடு அதிகரிக்க அதிகரிக்க, கவலையின் விகிதாசாரமும் உயர்ந்து கொண்டே போகும்.

'மொபைல் போன் தொலைந்து விட்டது...' என்று ரொம்பவும் கவலைப்பட்டார் நண்பர் ஒருவர். ஒரு மாதம் கழித்து பார்த்தேன். 'புது செல் வாங்கிட்டேன்; இதுல நிறைய வசதி இருக்கு. ரொம்ப புடிச்சுப் போச்சு; பழைய போனோட படு அவதி...' என்று சொல்லி சிரித்தார்.

எல்லாவற்றிற்கும் மாற்று இருக்கிறது. இவர் கடந்து வந்த ஒரு மாத காலம் மட்டுமே கஷ்ட காலம். இக்கஷ்ட காலத்தை மனப்பக்குவத்தால் கடக்கும் கலையை கற்றுக் கொண்டுவிட்டால் போதும்; தொலைந்த பொருளால் நமக்கு துன்பம் வராது.

ராசி பேனா, ராசியான பர்ஸ், ராசியான வாகனம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது. நாமாக ஏற்படுத்தி கொள்ளும் மன சவுகரியங்களே இவை. எது தொலைந்தாலும், மனதால் தலை முழுகி, மாற்று ஏற்பாடு செய்து விடுங்கள், போதும்.

அடுத்து, சொத்து இழப்பு... 'என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு...' என்கிறது கீதை. புறப்பட்டுப் போகும் போது, அருணாக் (அரைஞாண்) கயிற்றைக்கூட, அறுத்து விடுகிற இந்த வாழ்க்கையில், நாம் அவற்றின் தற்காலிக உரிமையாளர்களே! வரவும், செலவும் வாழ்வில் தவிர்க்க இயலா கணக்குகள்.

'புத்திசாலித்தனத்தால் நிறைய சம்பாதித்தோம்; ஒரு மடத்தனத்தால் சற்று இழந்தோம். போகட்டும் விடு...' என்று, நம் மனதை நாமே தேற்றி கொள்ள வேண்டியது தான். இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை, தன்னம்பிக்கை உணர்வு, தத்துவார்த்தப் பார்வை கொண்டு நிரப்புங்கள்.

மீட்டெடுக்கப்பட்ட சாம்ராஜ்யங்களையும், மீண்டெழுந்து சிம்மாசனங்களில் அமர்ந்த மனிதர்களையும், நினைவிற்கு கொண்டு வாருங்கள்.

செருப்பு தொலைந்து போனவர்கள், கால்களற்ற மனிதர்களை பார்த்து, சமாதானம் அடைந்த கதையாய், ஒவ்வொருவரும் மனம் தேறி, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமே தவிர, உருகி உருகி உருக்குலைந்து போய்விடக் கூடாது.

சட்டத் திருத்தம் போல, கவலைகளைப் பற்றிய பார்வைகளில், நமக்குள் சிறுசிறு திருத்தங்களை செய்து கொண்டால் போதும், மனக்கவலை மாற்றல் எளிது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 10:24 am

மனக்கவலை மாற்றல் எளிது! 103459460
-
மனக்கவலை மாற்றல் எளிது! Q1zUT5o2R6eve4PaNPMF+muruga

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:29 am

பட பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக