புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_c1015000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_m1015000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_c10 
6 Posts - 60%
heezulia
15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_c1015000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_m1015000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_c1015000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_m1015000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 9:40 pm

15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  15000-Page-Views-in-a-day

பதிவுகள் 15000 கடந்த ஐயா ரமணியன் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த வணக்கங்கள் அவர் தொடர்ந்து எழுதவும் நீண்ட ஆயுளோடு சுகதேசியாக வாழவும் இறைவன் அவருடனிருப்பாராக...





ஈகரை தமிழ் களஞ்சியம் 15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 10, 2016 10:16 pm

பதினைந்து ஆயிரம் பதிவுகள் அம்மம்மா !
...பதிவுகள் எல்லாமே பவளங்கள் முத்துக்கள் !
துதிபாட நினைக்கின்றேன் வார்த்தைகள் வரவில்லை !
...தோள்கொடுத்து உதவிடவே கம்பனும் இங்கில்லை !
முதிர்கின்ற வயதினிலும் துள்ளளோ துள்ளல் !
...மூப்பினை அறியாத மார்க்கண்டரே உந்தன்
சதிராடும் வார்த்தைகளில் தமிழ் கொஞ்சுமய்யா !
...சங்கத் தமிழெடுத்து உம்மை வாழ்த்துகிறேன் !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Apr 10, 2016 10:21 pm

தங்கள் சேவை மென்  மேலும் தொடர்ந்திட ........................

வாழ்த்த வயதில்லை 

வணங்குகின்றேன்.



ஸ்ரீனிவாசன்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Apr 10, 2016 10:31 pm

வாழ்த்துக்கள் ஐயா.
உந்தன்
உயிரோட்டமான
பின்னூட்டங்கள்
ஈகரையின் பலம்!
உந்தன்
வார்த்தைகள்
வர்ணமாய்
ஜாலங்கள் பேசும்!
காலங்கள்
ஓடினாலும்
இளமையும்
இன்பமும் பொங்கும்
உந்தன் வார்த்தைகளில்!!
உங்கள் பதிவு
ஈகரையின் தனிச்சிறப்பு!!
தொடருங்கள் ஐயா... : : :



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 10:36 pm

மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா !

15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  TosAJoCSRZrRwupSs0JQ+LovelyFlowerCongrats



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 11, 2016 3:10 pm

15000 பக்கத்தில் இன்னும் பல பூஜ்ஜியங்களை தொடர்ந்து போட்டு வாழ்த்து திரி நாங்கள் துவங்கி கொண்டிருக்கவேண்டும்.

அதற்கு நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருந்து மேலும் மேலும் பயனுள்ள அறிவுரை / ஆக்கங்கள் / பின்னூட்டங்கள் என்று வழங்கி கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்த்துகள் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 11, 2016 3:30 pm

balakarthik wrote:
15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  15000-Page-Views-in-a-day

பதிவுகள் 15000 கடந்த ஐயா ரமணியன் அவர்களுக்கு என் இதயம் நிறை]ந்த வணக்கங்கள் அவர் தொடர்ந்து எழுதவும் நீண்ட ஆயுளோடு சுகதேசியாக வாழவும் இறைவன் அவருடனிருப்பாராக...

[url=http://www.eegarai.net/t129358-15000#1202005]மேற்கோள் செய்த பதிவு: 1202005[/



நன்றி பாலா! தொடங்கிய திரிக்கும் , அதை தொடர்ந்த உங்கள் அன்பான வாழ்த்திற்கும் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 11, 2016 3:44 pm

M.Jagadeesan wrote:பதினைந்து ஆயிரம் பதிவுகள் அம்மம்மா !
...பதிவுகள் எல்லாமே பவளங்கள் முத்துக்கள் !
துதிபாட நினைக்கின்றேன் வார்த்தைகள் வரவில்லை !
...தோள்கொடுத்து உதவிடவே கம்பனும் இங்கில்லை !
முதிர்கின்ற வயதினிலும் துள்ளளோ துள்ளல் !
...மூப்பினை அறியாத மார்க்கண்டரே உந்தன்
சதிராடும் வார்த்தைகளில் தமிழ் கொஞ்சுமய்யா !
...சங்கத் தமிழெடுத்து உம்மை வாழ்த்துகிறேன் !

மேற்கோள் செய்த பதிவு: 1202006

தமையன் ஆகலாம் வயதில் , இருப்பினும்
தமிழில் உங்களுக்கு தம்பி நான் .
நுணுக்கமான கணித புதிரில் ,
இணக்கமாகி மூளையை
கசக்கிக் கொள்ளும் மாணவன் நான் .

வாழ்த்திற்கு நன்றி ,ஜெகதீசன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 11, 2016 3:45 pm


நன்றி ஸ்ரீனி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 3:49 pm

மனமார்ந்த வாழ்த்துகள்...
-
15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்  WvePhNyRRaqy4lV7eeme+roses-flowers-bouquet-bright-red1

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக