புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
1 Post - 2%
prajai
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
383 Posts - 49%
heezulia
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
26 Posts - 3%
prajai
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_m10இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 14, 2016 6:48 am

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  KwcevAOwSqu1YoyObxmL+images
ஈகரை உறவுகள் அனைவருக்கும் துர்முகி வருட வாழ்த்துகள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2016 8:15 am

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  92txzrqpT9eLZX3zxFXL+kanni
-
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  FxMrVknoTAihl84R1179+j
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 14, 2016 8:53 am

இனிய புத்தாண்டு ஈகரைக்கு மலரட்டும் !
...இன்னும் உறுப்பினர்கள் வந்து சேரட்டும் !
கனிந்த தமிழ்மொழியில் கற்கண்டுத் தாய்மொழியில்
...கவிதையும் , கட்டுரையும் ,சிறுகதையும் மலரட்டும் !
நனிசிறந்த ஈகரையின் பதிவுகள் எல்லாமே
...நாற்திசையும் பரவியே புகழ்முரசு கொட்டட்டும் !
மனிதனாய்ப் பிறந்தவர்கள் புனிதனாய் வாழ்ந்திடவே
...மாண்புமிக்க நன்னெறிகள் ஈகரையில் பூக்கட்டும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 14, 2016 9:40 am

செழுமையான  கருத்துகளை
அழகுற சமைத்து
ஈகரை உறவுகளுக்கு  
புத்தாண்டு  விருந்திட்ட,
Jagadeesan அவர்களுக்கு ,

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  1OTnPkiTRCdfkM5UMO0w+images

புதிய பழ விருந்து , நன்றி உரையாக .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 14, 2016 9:42 am

நன்றி ரமணியன் ஐயா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 14, 2016 10:17 am

ஓமன் கிளை சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஈகரை தமிழ் களஞ்சியம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Apr 14, 2016 5:10 pm

துர்முகி வருட பிறப்பு
(14.04.2016)

துர்முகியின் வருடத்தில்
துர்குணங்கள் தொலையட்டும்
உற்பத்தி ஆகட்டும்
உணவு தானியங்கள்
கனவு பலிக்கட்டும்
கற்பனைகள் வளரட்டும்
பற்பலவாய் பாக்களுமே
அற்புதமாய் ஆகட்டும்
அங்குமிங்கும் அலைகின்ற
பொங்குமனம் அடங்கட்டும்
சிங்கமாக சிலிர்த்தெழுந்து
அங்கங்கள் ஒளிரட்டும்
அன்னையவள் துணைவரவே
பின்னை பிறப்பு ஒழியட்டும்
சன்னமாக சிரிப்பொலியால்
சங்கடங்கள் அழியட்டும்
துன்பங்கள் தொலைதூரம்
பின்னமாக சிதறட்டும்
கன்னாபின்னா நினைவுகள்
எண்ணத்திலே அகலட்டும்
விண்ணை தொட்டும் உயரத்தில்
மண்ணில் பண்பு வளரட்டும்
கண்ணீரின் கஷ்டங்கள்
தண்ணீராய் கரையட்டும்
சிறுவர்களின் சிந்தனைகள்
சீராக வளரட்டும்
இளைஞர்களின் எண்ணங்கள்
இக்கணமே பலிக்கட்டும்
பெண்ணவளின் பண்புகள்
பாரிதிலே படரட்டும்
முதியோர்கள் அறிவுரையை
மக்களுக்கு அளிக்கட்டும்
கதி நீயே என்றுமே
கணபதியை அழைத்திட்டோம்
விதி மாற்றி வேதனையை
வேருடனே போக்கட்டும்

உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வாழ்த்துக்கள் திரு ரமணியன் ஐயா

Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 14, 2016 5:38 pm

புத்தாண்டு வாழ்த்துகள் தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும் , நாகசுந்தரம் அவர்களே அன்பு மலர் அன்பு மலர்

தமிழ் புத்தாண்டு தினத்தில் , எங்களுடன் கலந்து கொண்டு ,
கவிதை மூலம் வாழ்த்துகள் கூறியதில் மகிழ்ச்சி .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 14, 2016 11:50 pm

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !.................

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே  1RzBLTn7RemZgIJ9smUw+new-year-tamil-sms3

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக