புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகப் புத்தக நாள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நாளை உலகப் புத்தக நாள்.
புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் இருந்து உன் ஸ்பரிசம் கூட என் மீது படவில்லையே உன்னையெல்லாம் ஏன் தான் காதலித்துத் தொலைத்தேனோ என்று ஒரு அம்மாஞ்சிக் காதலனிடம் ஒரு காதலி கேட்டு ஊடுவது போல ஊடி இருந்தன.
இதில் வாங்கிய புத்தகங்கள் போக நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு என்னை எப்போது படிப்பாய் என்று கேட்டுக் கேட்டுத் துளைத்தன.
இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
அந்த வகையில் நா. முத்துக்குமாரின் அ’னா ஆவன்னா, குழந்தைகள் நிறைந்த வீடு, பாலகாண்டம், கிராமம் நகரம் மாநகரம், மதனின் மனிதனும் மர்மங்களும், மனுஷ்ய புத்திரனின் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, போடி சிவாஜியின் அன்புள்ளவர்களுக்கு, மு.கீதாவின் ஒரு கோப்பை மனிதம் என்று சில புத்தகங்களைப் படித்து முடித்தேன். இப்போது இராய செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், என் பேராசியர் இராம குருநாதன் அவர்களின் மூண்டெழும் கனல், இராம குருநாதன் கவிதைகள் என்னும் மூன்று நூல்கள் என் கைகளில்....
வாசித்தல் என்னும் வலிகளை மறக்கச் செய்யும் மருந்தை அருந்திக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.
படிக்க வேண்டிய முக்கியமான/சுவாரசியமான நூல்கள் (மின்னூல்கள்) பட்டியல் ஒன்று கொடுங்கள் உறவுகளே

மேற்கோள் செய்த பதிவு: 1204217சசி wrote:மதனின் மனிதனும் மர்மங்கள் மட்டும் படித்திருக்கிறேன். எது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்று கூறினால் மிகவும் நல்லது.
தற்சமயம் நான் சந்திரகாஸம் புத்தகம் படித்தேன்.
வருங்கால சந்ததியினர் புத்தகத்தை காதலிக்க இது போன்ற புத்தகங்கள் வழி வகுக்கும்.
ஆனால் ஒன்று விலை தான் சற்று அதிகம்.
மின்னூலாகக் கிடைக்கிறதா பாருங்கள்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1204223 ayalooralla ayal kol yaeliyankalAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204219யினியவன் wrote:Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai
படிப்பதற்கேற்ற மனிதர்களெல்லாம் அயலூரிலும் அயல் நாட்டிலும்தான் உள்ளனர். என்ன செய்ய....?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204226Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204222krishnaamma wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள் ....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு ....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் !
சரி. அப்படியே செய்கிறேன் க்ருஷ்.
வேறு நல்ல நூல்கள் சொல்லுங்கள் கிருஷ்.
மின்னூல் படிக்க ஏதுவாக உள்ளது.
ம்ம்... உங்க taste எனக்கு தெரியலையே ஆதிரா ...நான் பலதும் படிப்பேன். 'இராமானுஜர்' , திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' 'மகாபாரதம்' என்றும் படிப்பேன், 'பொன்னி இன் செல்வன்' ...சாண்டில்யன் புத்தங்கங்களும் படிப்பேன் ............உடல் பொருள் ஆனந்தியும் படிப்பேன்..........நடுவே நாவல்களும் சமையல் புத்தகங்களும் படிப்பேன்.....நீங்க எப்படி?
.
.
மேலும் you tube அல்லது MP 3 இல் வேளுக்குடி மாமா உபன்யாசங்கள் , 108 திவ்ய தேசங்கள் போன்றவை பார்ப்பேன், ...........என் favorite Little Krishna பார்ப்பேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடல் உயிர் சமயல் புத்தகம் இல்லியோ
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|