புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_m10உலகப் புத்தக நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் புத்தக நாள்

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 22, 2016 8:01 pm

First topic message reminder :

உலகப் புத்தக நாள் - Page 2 13043794_1105894809452719_3061053001051763660_n

நாளை உலகப் புத்தக நாள்.

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் இருந்து உன் ஸ்பரிசம் கூட என் மீது படவில்லையே உன்னையெல்லாம் ஏன் தான் காதலித்துத் தொலைத்தேனோ என்று ஒரு அம்மாஞ்சிக் காதலனிடம் ஒரு காதலி கேட்டு ஊடுவது போல ஊடி இருந்தன.

இதில் வாங்கிய புத்தகங்கள் போக நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு என்னை எப்போது படிப்பாய் என்று கேட்டுக் கேட்டுத் துளைத்தன.

இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.

அந்த வகையில் நா. முத்துக்குமாரின் அ’னா ஆவன்னா, குழந்தைகள் நிறைந்த வீடு, பாலகாண்டம், கிராமம் நகரம் மாநகரம், மதனின் மனிதனும் மர்மங்களும், மனுஷ்ய புத்திரனின் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, போடி சிவாஜியின் அன்புள்ளவர்களுக்கு, மு.கீதாவின் ஒரு கோப்பை மனிதம் என்று சில புத்தகங்களைப் படித்து முடித்தேன். இப்போது இராய செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், என் பேராசியர் இராம குருநாதன் அவர்களின் மூண்டெழும் கனல், இராம குருநாதன் கவிதைகள் என்னும் மூன்று நூல்கள் என் கைகளில்....

வாசித்தல் என்னும் வலிகளை மறக்கச் செய்யும் மருந்தை அருந்திக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

படிக்க வேண்டிய முக்கியமான/சுவாரசியமான நூல்கள் (மின்னூல்கள்) பட்டியல் ஒன்று கொடுங்கள் உறவுகளே

உலகப் புத்தக நாள் - Page 2 Aஉலகப் புத்தக நாள் - Page 2 Aஉலகப் புத்தக நாள் - Page 2 Tஉலகப் புத்தக நாள் - Page 2 Hஉலகப் புத்தக நாள் - Page 2 Iஉலகப் புத்தக நாள் - Page 2 Rஉலகப் புத்தக நாள் - Page 2 Aஉலகப் புத்தக நாள் - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 22, 2016 10:33 pm

சசி wrote:மதனின் மனிதனும் மர்மங்கள் மட்டும் படித்திருக்கிறேன். எது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்று கூறினால் மிகவும் நல்லது.
தற்சமயம் நான் சந்திரகாஸம் புத்தகம் படித்தேன்.
வருங்கால சந்ததியினர் புத்தகத்தை காதலிக்க இது போன்ற புத்தகங்கள் வழி வகுக்கும்.
ஆனால் ஒன்று விலை தான் சற்று அதிகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1204217
மின்னூலாகக் கிடைக்கிறதா பாருங்கள்?

உலகப் புத்தக நாள் - Page 2 Aஉலகப் புத்தக நாள் - Page 2 Aஉலகப் புத்தக நாள் - Page 2 Tஉலகப் புத்தக நாள் - Page 2 Hஉலகப் புத்தக நாள் - Page 2 Iஉலகப் புத்தக நாள் - Page 2 Rஉலகப் புத்தக நாள் - Page 2 Aஉலகப் புத்தக நாள் - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 22, 2016 10:37 pm

Aathira wrote:
யினியவன் wrote:Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai
மேற்கோள் செய்த பதிவு: 1204219
படிப்பதற்கேற்ற மனிதர்களெல்லாம் அயலூரிலும் அயல் நாட்டிலும்தான் உள்ளனர். என்ன செய்ய....?
மேற்கோள் செய்த பதிவு: 1204223 ayalooralla ayal kol yaeliyankal

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 10:52 pm

Aathira wrote:
krishnaamma wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.

டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள் புன்னகை ....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு புன்னகை ....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1204222
சரி. அப்படியே செய்கிறேன் க்ருஷ்.
வேறு நல்ல நூல்கள் சொல்லுங்கள் கிருஷ்.
மின்னூல் படிக்க ஏதுவாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1204226

ம்ம்... உங்க taste  எனக்கு தெரியலையே ஆதிரா புன்னகை...நான் பலதும் படிப்பேன். 'இராமானுஜர்' , திருக்கோளூர்    பெண்பிள்ளை ரகசியம்'  'மகாபாரதம்' என்றும் படிப்பேன், 'பொன்னி இன் செல்வன்' ...சாண்டில்யன் புத்தங்கங்களும் படிப்பேன் ............உடல் பொருள் ஆனந்தியும் படிப்பேன்..........நடுவே நாவல்களும் சமையல் புத்தகங்களும் படிப்பேன்.....நீங்க எப்படி? புன்னகை
.
.
மேலும் you  tube  அல்லது MP 3 இல் வேளுக்குடி மாமா உபன்யாசங்கள் , 108 திவ்ய தேசங்கள் போன்றவை பார்ப்பேன், ...........என் favorite  Little  Krishna  பார்ப்பேன்ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Apr 22, 2016 11:00 pm

சாருவ தவிர எதுவேனும்னாலும் படிங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகப் புத்தக நாள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 22, 2016 11:01 pm

உடல் உயிர் சமயல் புத்தகம் இல்லியோ புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக