புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
52 Posts - 61%
heezulia
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%
viyasan
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
244 Posts - 43%
heezulia
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
13 Posts - 2%
prajai
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் கொடையிலிருந்து.....

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 20, 2016 7:41 pm

உன் ஸ்பரிசம்
உயிரின் சுவாசம்
உலகையே மறக்கும்
மாயவித்தையின்
ஜாலம்!

இன்பத்தின்
வாசல்
இனிமையின்
புகலிடம்
கண்களை
மிளிரச்செய்யும்
உந்தன் வனப்பு!

இதயத்தை உறைய
செய்யும் உந்தன்
சிலிர்ப்பு!

தேகத்தை மறைக்க
செய்யும்
கருங்காடு
மதியை மறக்கச்
செய்யும்
மனமகிழ் காடு!

இதயம்
கொண்ட துன்பம்
மேகத்தை போல்
கடந்து செல்லும்
உன்னை கண்டால்!

பச்சை புல்வெளியை
பசலை நோய்போல்
படர செய்து
மாயை எனும்
இன்பத்தில்
கண்களை மறைய
செய்கிறாய்
மேகமாய்!!

மலை முகடுகளில்
காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாய்!!

இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 8:08 pm

நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடையில் கொடையிலிருந்து.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:35 am

அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 21, 2016 9:34 am

balakarthik wrote:நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
மேற்கோள் செய்த பதிவு: 1203949

நன்றி தோழரே!
கொடையிலையும் கோடை அதிக மா தெரியுது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 22, 2016 7:02 am

sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:51 pm

krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:53 pm

T.N.Balasubramanian wrote:
sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204092
நன்றி ஐயா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 10:18 pm

சசி wrote:
krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.
மேற்கோள் செய்த பதிவு: 1204206

ஒ... இந்த இடம் பேர் கேள்விப் பட்டது இல்லை சசி.......நீங்கள் சொன்னதும் போகணும் என்று தோன்றுகிறது புன்னகை..போடோக்கள் ஏதும் இருக்கா ..இருந்தால் பகிரவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 22, 2016 10:35 pm

Kodayai kodayaai sutterikka ஒருவன்
Kavithayai kodayaai sulatra oruval

Nandru sasi

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 22, 2016 11:51 pm

அழகான கவிதை சரி. குளு குளூ......

கோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Tகோடையில் கொடையிலிருந்து.....  Hகோடையில் கொடையிலிருந்து.....  Iகோடையில் கொடையிலிருந்து.....  Rகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக