புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
2 Posts - 2%
prajai
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
418 Posts - 48%
heezulia
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
28 Posts - 3%
prajai
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_m10ரசித்த ஹைக்கூக்கள் -தொடர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த ஹைக்கூக்கள் -தொடர்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 13, 2016 7:58 am

குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல் –ரசித்தவை 1:

குடையின் கீழ் வானம்
தேங்கிய நீரில்
மழை பொழிந்த சாலை – கன்னிக்கோவில் இராஜா

வயிறு இல்லை
வருத்தமின்றி பயணம்
ஈசல் – இரா. இரவி

சலிப்படைந்தன
சலூன் கண்ணாடிகள்
எத்தனை முகங்கள் – பொன்குமார்

எல்லோர் வீட்டிலும்
இரவல் குழம்பு கேட்டாள்
காணாமல் போனது கோழி – ஆலா

நெய்த பின்னும்
சேலையில் கிழிசல்
நெசவாளியின் வறுமை – ஆசுரா

கடவுள் இல்லை
சத்தியம் செய்தான்
கற்பூரம் அணைத்து – தென்றல் நிலவன்

பூ கேட்டு அழும் சிறுமி
தாய் சூட்டுகிறாள்
சமாதானப் பூக்கள் – தமிழ்ராஜ்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 15, 2016 8:05 am

ரசித்தவை 2: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்
வீர நிலத்தின் விளைச்சல்
பூனையை விரட்டும்
வயல் எலிகள் – வெ.கலிவரதன்
விவசாயியின் உழைப்பு
மலிவு விலையில்
உழவர் சந்தை – வெ.கலிவரதன்

குறுகிய ஆலவிதை
கூட்டமாய் படை
குடையின் கீழ் வானம் – ஆர். கஸ்தூரி ராஜா

வயிற்றுக்கு உணவில்லை
வாலிபன் பசியை; விரட்டும்
வேசி – ஆர். கஸ்தூரி ராஜா

மறந்தே போச்சு
குடையில் கேட்ட பேச்சு
முகில் இல்லை – கு.அ.தமிழ்மொழி

மகிழ்ச்சியாய்
இதயத்தில் இன்னும்
குழந்தைகள் நிறைந்த வீடு - கு.அ.தமிழ்மொழி

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 16, 2016 7:20 am

ரசித்தவை 3: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்
உயிர் காக்கும் கடவுள்
கோயில் நுழைவாயிலில்
பலி பீடம் – அ.நவநீத கிருஷ்ணன்

அதிர்ஷ்ட லட்சுமியால்
ஆண்டியானான்!
சுரண்டல் லாட்டரி – அ.நவநீத கிருஷ்ணன்

மின் கம்பியில்
இளைப்பாரும் குருவி
மரம் தேடிய களைப்பு - நாணற்காடன்

விருந்தினர் போனபின்னும்
சுற்றியபடி இருக்கிறது
மின் விசிறி – நாணற்காடன்

ஆடம்பர வீடு
மாடியில் உலரும்
கிழிந்த உள்ளாடை – கே.சி. சுரேஷியன்

கிராமம் செல்கையில்
குத்தியது முள்
மண் வாசனை – ஆர்.எஸ்.நாதன்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 18, 2016 5:56 pm

ரசித்தவை4: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்

பிணத்தின்மீது ஈக்கள்
செலுத்த வந்தனவோ…
இறுதி அஞ்சலி – சு.கணேஷ்குமார்

நஞ்சையிலும் புஞ்சையிலும்
அமோக மகசூல்
உயர்ந்த கட்டடங்கள் – சு.கணேஷ்குமார்

வடம் பிடிக்கும் கூட்டம்
நகரும் தேர்…
ஒன்றுபடும் மனங்கள் – பூபதி பாலு

இனிப்புகள் விநியோகித்து
புதுப் பொலிவுடன் திறக்கப்பட்டது
முதியோர் இல்லம் – அரிச்சந்திரன்

ஆற்றில் நீரில்லை
அரச மரத்தடியில்
அழுக்குப் பிள்ளையார் – சி.சண்முகம்

புலித்தோல் ஆசனம்
சாமியார் ஆசிரமத்தில்
அரிசி புடைக்கிறாள் பெண் – டி. ராஜேந்திரன்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 21, 2016 8:09 am

ரசித்தவை5: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்
சீதையைக் காணோம்
சில்லறைகளுக்கு நடுவே
ஓவியமாய் அணுமார் – வதிலைபிரபா

மதுரசத்தில் திளைத்தபோது
இறந்து கிடந்தவன்மீது
மொய்க்கும் வண்டுகள் – வதிலைபிரபா

மும்மத கோபுரத்திலும்
இரை கோதுகின்றன
வெவ்வேறு இன பறவைகள் – இரா. லட்சுமண நாராயணன்

குதித்தெழும் வேகம்
காயங்களற்ற சுவடுகள்
பகைதேடும் பூனை – செல்லம்மாள் கண்ணன்

காற்றிலாடும் கதவு
நிலையில்லாமல் தவிக்கும்
வரவேற்கும் உபசரிப்பு – செல்லம்மாள் கண்ணன்

சாலையின் குருட்டு ஓவியன்
விழித்துப் பார்க்கிறான்
சில்லறை சப்தங்கள் - ஆர்.எஸ்.நாதன்

யாருமே இல்லை
தாண்டும்போது சிரித்தது
சாக்கடையில் பாதி நிலா – பாரதி வசந்தன்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக