புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
53 Posts - 42%
heezulia
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
304 Posts - 50%
heezulia
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
21 Posts - 3%
prajai
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சித்ராபெளர்ணமி விழா  Poll_c10சித்ராபெளர்ணமி விழா  Poll_m10சித்ராபெளர்ணமி விழா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ராபெளர்ணமி விழா

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 20, 2016 11:35 am

சித்ராபொளர்ணமி சித்ரகுப்தன் பிறந்தநாளாக
கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பெளர்ணமி
வரும் நாள் சித்ரா பெளர்ணமியாக கொண்டாடப்
படுகிறது.

சித்திரா பெளர்ணமி சித்திர குப்தன் பிறந்தநாளாக
கொண்டாடப்படுகிறது. இதுபற்றி இரண்டு புராண
கதைகள் கூறப்படுகின்றன.

மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும், அவர்களின்
உயிர்களை எடுப்பவர் எமதர்மராஜா. அவரவர் செய்த
பாவ,புண்ணியத்திற்கேப்ப தண்டனைகளையும்
கொடுத்துவந்தார் அவர்.

அவர் ஒரு முறை மும்மூர்த்திகளில் ஒருவரான
சிவபெருமானை சந்தித்து தனது பணிகளில் தனக்கு
உதவியாக ஒருவரை அளிக்க வேண்டுமென கேட்டுக்
கொண்டார்.

சிவபெருமானும் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம்
கூறி ஒருவரை படைக்க வைத்தார். சித்ரா
பெளர்ணமியன்று படைக்கப்பட்டு, அன்று பிறந்ததால்
அந்த குமாரனுக்கு சித்ரகுப்தன் என்று பெயரிடப்பட்டது
என ஒரு கதையில் கூறப்படுகிறது.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 20, 2016 11:36 am

மற்றொரு கதை:

ஒரு முறை தனது மனைவியான பார்வதி தேவியை
ஆச்சர்யப்பட வைக்க வேண்டும் என்பதற்காக சித்திரம்
(ஓவியம்) ஒன்றிற்கு உயிர் கொடுத்தார்.

சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த குமாரன் என்பதால்
சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். இவரை
எமதர்மராஜனுக்கு உதவி செய்ய சிவபெருமான்அனுப்பி
வைத்தார் என கூறப்படுகிறது.

எமதர்மராஜனிடமிருக்கும் சித்ரகுப்தன் மனிதர்கள்
செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து வைத்து
அவரவர் செய்த பாவ,புண்ணியத்திற்கேற்ற பலன்களை
எமதர்மனிடம் கூறி நிர்ணயிக்கிறார் என கூறப்படுகிறது.

சித்ரகுப்தன் கோவில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில்
அமைந்துள்ளது. இந்த கோவில் காஞ்சிபுரம் பேருந்து
நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

சித்ரகுப்தனை கருணீயர் சமூகத்தினர் குலதெய்வமாக
வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோவிலை சோழர்குலத்தைச் சேர்ந்த அரசர்
சென்னிவளவன் என்பவர் கட்டினார் என கூறப்படுகிறது.

இந்த கோவிலில் சித்ரகுப்தன் இடது காலை மடித்து,
வலதுகாலை ஊன்றிய நிலையில் காணப்படுகிறார்.
ஒரு கையில் எழுத்தாணியும், ஒரு கையில் ஓலைச்
சுவடியும் காணப்படுகிறது.

சித்ராபெளர்ணமி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்
படுகிறது. ஐஸ்வர்யகலச பூஜை , மகா அபிஷேகம்,
அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

இரவு உற்சவர் நான்கு மாடவீதிகளிலும் திரு உலா
வருகுகிறார்.

ராகுபகவான் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டவராக கருதப்
படுகிறார். இவர் கூறியதன் படிமற்ற கிரகங்களும்
சித்ரகுப்பதனுக்கு கட்டுப்பட்டுள்ளளர் என கூறப்படுகிறது.

ராகு தோஷம் உள்ளவர்களும், திருமணம் தடை
பட்டவர்களும் சித்ரகுப்தனை வழிபட்டால் ராகு
தோஷம் நீங்கும், திருமணத்திற்கு இருந்த வந்த
தடைகளும் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

சித்ரா பெளர்ணமியன்று கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி
சித்ரகுப்தனை வழிபட்டால் சித்ரகுப்தனின் அருள் கிடைக்கும்:

சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்,

லேகணீபத்த தாரிணம்

சித்திர ரக்னாம்பரதரம்

மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

இதன் பொருள்:

சிறந்த அறிவும்,ஞானமும் கொண்டவரும், எழுத்தாணி,
ஏடு ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும்,
அழகிய ரத்தினத்தலான உடையை அணிந்திருப்பவரும்,
எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக
விளங்குவரான சித்ரகுப்தரே உமக்கு நமஸ்காரம்.

இந்த ஸ்லோகத்தை கூறி சித்தகுப்தரை வழிபடுவது நலம்
தரும்.

சித்ரா பொளர்ணமியன்று உப்பில்லாமல் சாப்பிட்டு விரதம்
இருப்பதும் நல்லது.
-
----------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:07 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை.......இந்த சித்திர குப்த் பூஜைக்கு ஒரு கோலம் கூட போடுவாங்க, எங்க பக்கத்தாத்தில் ஒரு பாட்டி பூஜை செய்வார்கள், வடக்கே மட்டும் கதவில்லாத கோட்டை என்று ஏதோ சொல்லி, கோலம் போட்டு பூஜை செய்வார்கள்.......உங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியமா?........அன்று விரதம் இருப்பார்கள்.........ரொம்ப சின்னப்பெண் நான் அப்போ, அதனால் தெளிவாக நினைவு இல்லை இப்போ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:11 pm

இது சித்திரகுப்தன் புன்னகை

சித்ராபெளர்ணமி விழா  0PCm3VVSCeQ6RqGQUqCV+8301707a-e939-44ea-8271-442fe3e47096_S_secvpf

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:20 pm

சித்ராபெளர்ணமி விழா  HrkVsz1wSoae2zu2b51x+TN_141457000000

சித்ரகுப்தர் காயத்ரி !

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 12:26 pm

அருமை..... சித்தர பௌர்ணமி மதுரையிலும் சிறப்பாக கொண்டாட படும்.... சித்தர் பௌர்ணமி அன்று வீட்டில் இருந்து சாப்பாடு கட்டி எடுத்துகொண்டு வைகை ஆற்றுக்கு போவோம் .. அங்கு போய் பாய் விரித்து எல்லாரும் பௌர்ணமி நிலவு ஒளியில் குடும்பத்துடன் உணவு உண்போம் .. இப்போது யாரும் அது பண்ணுவது இல்லை

சித்ராபெளர்ணமி விழா  Mசித்ராபெளர்ணமி விழா  Aசித்ராபெளர்ணமி விழா  Dசித்ராபெளர்ணமி விழா  Hசித்ராபெளர்ணமி விழா  U

சித்ராபெளர்ணமி விழா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:30 pm

சித்ரகுப்தனின் அருள்பெற வேண்டுமா?உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர்.

பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன!

சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.
உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்!

பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு!

ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை?

இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்!

சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது.

தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே , வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.

நன்றி : பைரவா பௌண்டேசன்   புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:32 pm

மதுமிதா wrote:அருமை..... சித்தர பௌர்ணமி மதுரையிலும் சிறப்பாக கொண்டாட படும்.... சித்தர் பௌர்ணமி அன்று வீட்டில் இருந்து சாப்பாடு  கட்டி எடுத்துகொண்டு வைகை ஆற்றுக்கு போவோம் .. அங்கு போய் பாய் விரித்து எல்லாரும் பௌர்ணமி நிலவு ஒளியில் குடும்பத்துடன்  உணவு உண்போம் .. இப்போது யாரும் அது பண்ணுவது இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1203837

ம்ம்.. எங்க பாட்டி தாத்தா எல்லோரும் காவிரி ஆத்தங்கரைக்கு போனார்கள்............இப்போ எங்கு போவது? சோகம்.......ஆனாலும் நாங்கள் இன்னும் எங்காகங்களில்  இப்படி செய்வோம் மது புன்னகை..சூப்பராக 'சித்திரான்னங்கள்' செய்வோம்...கண்டிப்பாக புளியோதரையும் தயிர் சாதமும் உண்டு.....வத்தல்   வடாம் பொறிப்போம்...........முடிந்தால் மொட்டை  மாடி இல் நிலவொளி இல் உண்ணுவோம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:37 pm

சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது.

தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே , வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.

நிஜம் தான் ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 12:40 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:அருமை..... சித்தர பௌர்ணமி மதுரையிலும் சிறப்பாக கொண்டாட படும்.... சித்தர் பௌர்ணமி அன்று வீட்டில் இருந்து சாப்பாடு  கட்டி எடுத்துகொண்டு வைகை ஆற்றுக்கு போவோம் .. அங்கு போய் பாய் விரித்து எல்லாரும் பௌர்ணமி நிலவு ஒளியில் குடும்பத்துடன்  உணவு உண்போம் .. இப்போது யாரும் அது பண்ணுவது இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1203837

ம்ம்.. எங்க பாட்டி தாத்த எல்லோரும் காவிரி ஆத்தங்கரைக்கு போனார்கள்............இப்போ எங்கு போவது? சோகம்.......ஆனாலும் நாங்கள் இன்னும் எங்காகங்களில்  இப்படி செய்வோம் மது புன்னகை..சூப்பராக 'சித்திரான்னங்கள்' செய்வோம்...கண்டிப்பாக புளியோதரையும் தயிர் சாதமும் உண்டு.....வத்தல்   வடாம் பொறிப்போம்...........முடிந்தால் மொட்டை  மாடி இல் நிலவொளி இல் உண்ணுவோம் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1203842கொஞ்சம் எந்த வீடு நு சொன்னா நல்ல இருக்கும் ... இல்லனா ஒரு புளியோதரை பார்சல்

சித்ராபெளர்ணமி விழா  Mசித்ராபெளர்ணமி விழா  Aசித்ராபெளர்ணமி விழா  Dசித்ராபெளர்ணமி விழா  Hசித்ராபெளர்ணமி விழா  U

சித்ராபெளர்ணமி விழா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக