புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்ராபெளர்ணமி விழா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சித்ராபொளர்ணமி சித்ரகுப்தன் பிறந்தநாளாக
கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பெளர்ணமி
வரும் நாள் சித்ரா பெளர்ணமியாக கொண்டாடப்
படுகிறது.
சித்திரா பெளர்ணமி சித்திர குப்தன் பிறந்தநாளாக
கொண்டாடப்படுகிறது. இதுபற்றி இரண்டு புராண
கதைகள் கூறப்படுகின்றன.
மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும், அவர்களின்
உயிர்களை எடுப்பவர் எமதர்மராஜா. அவரவர் செய்த
பாவ,புண்ணியத்திற்கேப்ப தண்டனைகளையும்
கொடுத்துவந்தார் அவர்.
அவர் ஒரு முறை மும்மூர்த்திகளில் ஒருவரான
சிவபெருமானை சந்தித்து தனது பணிகளில் தனக்கு
உதவியாக ஒருவரை அளிக்க வேண்டுமென கேட்டுக்
கொண்டார்.
சிவபெருமானும் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம்
கூறி ஒருவரை படைக்க வைத்தார். சித்ரா
பெளர்ணமியன்று படைக்கப்பட்டு, அன்று பிறந்ததால்
அந்த குமாரனுக்கு சித்ரகுப்தன் என்று பெயரிடப்பட்டது
என ஒரு கதையில் கூறப்படுகிறது.
-
--------------------------------
மற்றொரு கதை:
ஒரு முறை தனது மனைவியான பார்வதி தேவியை
ஆச்சர்யப்பட வைக்க வேண்டும் என்பதற்காக சித்திரம்
(ஓவியம்) ஒன்றிற்கு உயிர் கொடுத்தார்.
சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த குமாரன் என்பதால்
சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். இவரை
எமதர்மராஜனுக்கு உதவி செய்ய சிவபெருமான்அனுப்பி
வைத்தார் என கூறப்படுகிறது.
எமதர்மராஜனிடமிருக்கும் சித்ரகுப்தன் மனிதர்கள்
செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து வைத்து
அவரவர் செய்த பாவ,புண்ணியத்திற்கேற்ற பலன்களை
எமதர்மனிடம் கூறி நிர்ணயிக்கிறார் என கூறப்படுகிறது.
சித்ரகுப்தன் கோவில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில்
அமைந்துள்ளது. இந்த கோவில் காஞ்சிபுரம் பேருந்து
நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
சித்ரகுப்தனை கருணீயர் சமூகத்தினர் குலதெய்வமாக
வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலை சோழர்குலத்தைச் சேர்ந்த அரசர்
சென்னிவளவன் என்பவர் கட்டினார் என கூறப்படுகிறது.
இந்த கோவிலில் சித்ரகுப்தன் இடது காலை மடித்து,
வலதுகாலை ஊன்றிய நிலையில் காணப்படுகிறார்.
ஒரு கையில் எழுத்தாணியும், ஒரு கையில் ஓலைச்
சுவடியும் காணப்படுகிறது.
சித்ராபெளர்ணமி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்
படுகிறது. ஐஸ்வர்யகலச பூஜை , மகா அபிஷேகம்,
அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.
இரவு உற்சவர் நான்கு மாடவீதிகளிலும் திரு உலா
வருகுகிறார்.
ராகுபகவான் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டவராக கருதப்
படுகிறார். இவர் கூறியதன் படிமற்ற கிரகங்களும்
சித்ரகுப்பதனுக்கு கட்டுப்பட்டுள்ளளர் என கூறப்படுகிறது.
ராகு தோஷம் உள்ளவர்களும், திருமணம் தடை
பட்டவர்களும் சித்ரகுப்தனை வழிபட்டால் ராகு
தோஷம் நீங்கும், திருமணத்திற்கு இருந்த வந்த
தடைகளும் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
சித்ரா பெளர்ணமியன்று கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி
சித்ரகுப்தனை வழிபட்டால் சித்ரகுப்தனின் அருள் கிடைக்கும்:
சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்,
லேகணீபத்த தாரிணம்
சித்திர ரக்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
இதன் பொருள்:
சிறந்த அறிவும்,ஞானமும் கொண்டவரும், எழுத்தாணி,
ஏடு ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும்,
அழகிய ரத்தினத்தலான உடையை அணிந்திருப்பவரும்,
எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக
விளங்குவரான சித்ரகுப்தரே உமக்கு நமஸ்காரம்.
இந்த ஸ்லோகத்தை கூறி சித்தகுப்தரை வழிபடுவது நலம்
தரும்.
சித்ரா பொளர்ணமியன்று உப்பில்லாமல் சாப்பிட்டு விரதம்
இருப்பதும் நல்லது.
-
----------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா .......இந்த சித்திர குப்த் பூஜைக்கு ஒரு கோலம் கூட போடுவாங்க, எங்க பக்கத்தாத்தில் ஒரு பாட்டி பூஜை செய்வார்கள், வடக்கே மட்டும் கதவில்லாத கோட்டை என்று ஏதோ சொல்லி, கோலம் போட்டு பூஜை செய்வார்கள்.......உங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியமா?........அன்று விரதம் இருப்பார்கள்.........ரொம்ப சின்னப்பெண் நான் அப்போ, அதனால் தெளிவாக நினைவு இல்லை இப்போ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சித்திரகுப்தன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சித்ரகுப்தர் காயத்ரி !
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்!
அருமை..... சித்தர பௌர்ணமி மதுரையிலும் சிறப்பாக கொண்டாட படும்.... சித்தர் பௌர்ணமி அன்று வீட்டில் இருந்து சாப்பாடு கட்டி எடுத்துகொண்டு வைகை ஆற்றுக்கு போவோம் .. அங்கு போய் பாய் விரித்து எல்லாரும் பௌர்ணமி நிலவு ஒளியில் குடும்பத்துடன் உணவு உண்போம் .. இப்போது யாரும் அது பண்ணுவது இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சித்ரகுப்தனின் அருள்பெற வேண்டுமா?உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர்.
பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன!
சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.
உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்!
பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு!
ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை?
இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.
தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்!
சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது.
தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே , வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
நன்றி : பைரவா பௌண்டேசன்

மேற்கோள் செய்த பதிவு: 1203837மதுமிதா wrote:அருமை..... சித்தர பௌர்ணமி மதுரையிலும் சிறப்பாக கொண்டாட படும்.... சித்தர் பௌர்ணமி அன்று வீட்டில் இருந்து சாப்பாடு கட்டி எடுத்துகொண்டு வைகை ஆற்றுக்கு போவோம் .. அங்கு போய் பாய் விரித்து எல்லாரும் பௌர்ணமி நிலவு ஒளியில் குடும்பத்துடன் உணவு உண்போம் .. இப்போது யாரும் அது பண்ணுவது இல்லை
ம்ம்.. எங்க பாட்டி தாத்தா எல்லோரும் காவிரி ஆத்தங்கரைக்கு போனார்கள்............இப்போ எங்கு போவது? .......ஆனாலும் நாங்கள் இன்னும் எங்காகங்களில் இப்படி செய்வோம் மது ..சூப்பராக 'சித்திரான்னங்கள்' செய்வோம்...கண்டிப்பாக புளியோதரையும் தயிர் சாதமும் உண்டு.....வத்தல் வடாம் பொறிப்போம்...........முடிந்தால் மொட்டை மாடி இல் நிலவொளி இல் உண்ணுவோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது.
தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே , வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
நிஜம் தான் ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் !

மேற்கோள் செய்த பதிவு: 1203842கொஞ்சம் எந்த வீடு நு சொன்னா நல்ல இருக்கும் ... இல்லனா ஒரு புளியோதரை பார்சல்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203837மதுமிதா wrote:அருமை..... சித்தர பௌர்ணமி மதுரையிலும் சிறப்பாக கொண்டாட படும்.... சித்தர் பௌர்ணமி அன்று வீட்டில் இருந்து சாப்பாடு கட்டி எடுத்துகொண்டு வைகை ஆற்றுக்கு போவோம் .. அங்கு போய் பாய் விரித்து எல்லாரும் பௌர்ணமி நிலவு ஒளியில் குடும்பத்துடன் உணவு உண்போம் .. இப்போது யாரும் அது பண்ணுவது இல்லை
ம்ம்.. எங்க பாட்டி தாத்த எல்லோரும் காவிரி ஆத்தங்கரைக்கு போனார்கள்............இப்போ எங்கு போவது? .......ஆனாலும் நாங்கள் இன்னும் எங்காகங்களில் இப்படி செய்வோம் மது ..சூப்பராக 'சித்திரான்னங்கள்' செய்வோம்...கண்டிப்பாக புளியோதரையும் தயிர் சாதமும் உண்டு.....வத்தல் வடாம் பொறிப்போம்...........முடிந்தால் மொட்டை மாடி இல் நிலவொளி இல் உண்ணுவோம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மக்கள் கவிஞர் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» நவராத்திரி விழா
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2