புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் இலகு ரக போர் விமானமான "தேஜஸ்' விமானங்களை வாங்குவதற்கு இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
சீனாவின் உதவியுடன் தயாரித்த ஜேஎஃப்-17 ரக விமானத்தை இலங்கைக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.
இதேபோல், பிரான்ஸிடம் இருந்து 24 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எகிப்து கடந்த ஆண்டு செய்து கொண்டது.
இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து தேஜஸ் ரக போர் விமானங்களை தற்போதைய வடிவத்திலேயே பெற இலங்கையும், எகிப்தும் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
இதுகுறித்து தேஜஸ் ரக விமானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்தின் தலைவர் ஸ்வர்ணா ராஜு தெரிவிக்கையில், "இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களைத் தயாரித்து தருவதில்தான் முதலில் நாங்கள் கவனம் செலுத்துவோம்' என்றார்.
தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு எந்தெந்த நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
ஆனால், பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "இலங்கையும், எகிப்தும் மட்டுமே தற்போது விருப்பம் தெரிவித்துள்ளன' என்றன.
இந்திய விமானப்படையில் இருக்கும் மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக, புதிய ரக போர் விமானங்களைச் சேர்க்கும் திட்டம் கடந்த 1983ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
தேஜஸ் ரக விமானம் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில் பறக்கவிடப்பட்டது. பிறகு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் ரக விமானத்தை இந்தியா முதல்முறையாக காட்சிக்கு வைத்தது. அதையடுத்து, தேஜஸ் ரக விமானங்களுக்கு வெளிநாடுகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஹ்ரைன் கண்காட்சியில் இந்தியா தேஜஸ் ரக விமானத்தை காட்சிக்கு வைத்ததையடுத்து, அந்தக் கண்காட்சியில் இருந்து தனது ஜேஎஃப்-17 ரக விமானத்தை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

மேற்கோள் செய்த பதிவு: 1203615balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
அமெரிக்கா நிமிட்ஸ் தயாரிப்பை முன்பே நிறுத்து விட்டது, தற்போது கட்டுமானத்தில் இருப்பவை போர்ட் ரகம்... பல காரணங்களினாலேயே இவற்றின் நீளம் 1300 அடிக்கு மேல் இருப்பதில்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1203624SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203615balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
அமெரிக்கா நிமிட்ஸ் தயாரிப்பை முன்பே நிறுத்து விட்டது, தற்போது கட்டுமானத்தில் இருப்பவை போர்ட் ரகம்... பல காரணங்களினாலேயே இவற்றின் நீளம் 1300 அடிக்கு மேல் இருப்பதில்லை
அப்படியா சின்னதா இருந்தா ஊடுருவி தாக்குமுனு நினைக்கிராங்கபோல தகவலுக்கு நன்றி சஜீவ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமையான 12 உரையாடல்கள் , நல்ல அலசல் ,
கேள்வி பதில் செஷன் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது ,பாலா & சஜீவ் .
சமீப கால எண்ணப் பரிமாற்றங்களில் , மனதில் நிற்கும்படியான ஒன்று .
நன்றி பாலா and சஜீவ் .
திரியை தூண்டிய a ram க்கும் ஒரு நன்றி .
ரமணியன்
கேள்வி பதில் செஷன் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது ,பாலா & சஜீவ் .
சமீப கால எண்ணப் பரிமாற்றங்களில் , மனதில் நிற்கும்படியான ஒன்று .
நன்றி பாலா and சஜீவ் .
திரியை தூண்டிய a ram க்கும் ஒரு நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எனது கருத்து , முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்பட்ட அளவிற்கு இனிமேல் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் போர்முனையில் பயன்படுவது சந்தேகம் தான் என்று நினைக்கிறேன். இவைகள் தங்களை தற்காத்து கொள்வதற்கே பெரிய அளவில் சக்தியை செலவிட வேண்டியிருக்கும்.balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
வேண்டுமானால் , ஓரிடத்தில் நின்று supply ship ஆக பயன்படலாம் என்று நினைக்கிறேன் , @sajeevjino தான் விளக்கவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1203648ராஜா wrote:எனது கருத்து , முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்பட்ட அளவிற்கு இனிமேல் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் போர்முனையில் பயன்படுவது சந்தேகம் தான் என்று நினைக்கிறேன். இவைகள் தங்களை தற்காத்து கொள்வதற்கே பெரிய அளவில் சக்தியை செலவிட வேண்டியிருக்கும்.balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
வேண்டுமானால் , ஓரிடத்தில் நின்று supply ship ஆக பயன்படலாம் என்று நினைக்கிறேன் , @sajeevjino தான் விளக்கவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1203634balakarthik wrote:
அப்படியா சின்னதா இருந்தா ஊடுருவி தாக்குமுனு நினைக்கிராங்கபோல தகவலுக்கு நன்றி சஜீவ்
விமானம் தாங்கிகள் ஒருக்காலும் தனியே செயல்படாது, ஒரு விமானம் தாங்கி செல்கிறது என்றால் குறைந்தது ஒரு 10 இன்ன பிற போர் கப்பல்களும் இரண்டு அல்லது மூன்று நீர்மூழ்கிகளும் கூடவே செல்லும். இவ்வளவு பாதுகாப்பை மீறி யாராலும் எளிதில் விமானம் தாங்கி கப்பலை நெருங்க முடியாது.
மேலும் அமெரிக்காவின் கப்பல் படை பலம் எப்போதும் அதன் விமானம் தாங்கி கப்பலையே சார்ந்து இருக்கும், எப்போதும் தனது படையில் 10 விமானம் தாங்கி கப்பல், 10 ஹெலிகாப்டர் தாங்கி கப்பலை வைத்திருக்கும்.
எல்லா நாடுகளுமே, தங்களது கப்பல் படையில் ரேப்ளிஷ்மென்ட் olier கப்பல்களை வைத்திருக்கும், இது தான் கப்பலுக்கு சுத்த நீர், உணவு, எரிபொருள் இன்ன பிற சாதனங்களைக் கொடுக்கும். அதனால் விமானம் தாங்கி ஒருக்காலும் supply கப்பலாக செயல்படாது.
மேலும் விமானம் தாங்கி கான்செப்ட் அடுத்த 200 ஆண்டுகளுக்கு பயன்படும், இப்போதும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா சீனா போன்ற நாடுகள் புதிய விமானம் தாங்கிகளை கட்டி வருகின்றன.
இந்தியாவின் வருங்கால கப்பல் படை மூன்று விமானம் தாங்கி கப்பல் அணி, நான்கு ஹெலிகாப்ட்டர் தாங்கி கப்பல் அணி என்று இருக்கும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1203637T.N.Balasubramanian wrote:அருமையான 12 உரையாடல்கள் , நல்ல அலசல் ,
கேள்வி பதில் செஷன் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது ,பாலா & சஜீவ் .
சமீப கால எண்ணப் பரிமாற்றங்களில் , மனதில் நிற்கும்படியான ஒன்று .
நன்றி பாலா and சஜீவ் .
திரியை தூண்டிய a ram க்கும் ஒரு நன்றி .
ரமணியன்
நன்றிகள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
இப்படி ஏதாவது கேட்டால் தான் , சஜீவ் கிட்ட இருந்து தகவல்கள் பறந்து வரும் , நன்றி சஜீவ்SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203648ராஜா wrote:எனது கருத்து , முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்பட்ட அளவிற்கு இனிமேல் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் போர்முனையில் பயன்படுவது சந்தேகம் தான் என்று நினைக்கிறேன். இவைகள் தங்களை தற்காத்து கொள்வதற்கே பெரிய அளவில் சக்தியை செலவிட வேண்டியிருக்கும்.balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
வேண்டுமானால் , ஓரிடத்தில் நின்று supply ship ஆக பயன்படலாம் என்று நினைக்கிறேன் , @sajeevjino தான் விளக்கவேண்டும்மேற்கோள் செய்த பதிவு: 1203634balakarthik wrote:
அப்படியா சின்னதா இருந்தா ஊடுருவி தாக்குமுனு நினைக்கிராங்கபோல தகவலுக்கு நன்றி சஜீவ்
விமானம் தாங்கிகள் ஒருக்காலும் தனியே செயல்படாது, ஒரு விமானம் தாங்கி செல்கிறது என்றால் குறைந்தது ஒரு 10 இன்ன பிற போர் கப்பல்களும் இரண்டு அல்லது மூன்று நீர்மூழ்கிகளும் கூடவே செல்லும். இவ்வளவு பாதுகாப்பை மீறி யாராலும் எளிதில் விமானம் தாங்கி கப்பலை நெருங்க முடியாது.
மேலும் அமெரிக்காவின் கப்பல் படை பலம் எப்போதும் அதன் விமானம் தாங்கி கப்பலையே சார்ந்து இருக்கும், எப்போதும் தனது படையில் 10 விமானம் தாங்கி கப்பல், 10 ஹெலிகாப்டர் தாங்கி கப்பலை வைத்திருக்கும்.
எல்லா நாடுகளுமே, தங்களது கப்பல் படையில் ரேப்ளிஷ்மென்ட் olier கப்பல்களை வைத்திருக்கும், இது தான் கப்பலுக்கு சுத்த நீர், உணவு, எரிபொருள் இன்ன பிற சாதனங்களைக் கொடுக்கும். அதனால் விமானம் தாங்கி ஒருக்காலும் supply கப்பலாக செயல்படாது.
மேலும் விமானம் தாங்கி கான்செப்ட் அடுத்த 200 ஆண்டுகளுக்கு பயன்படும், இப்போதும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா சீனா போன்ற நாடுகள் புதிய விமானம் தாங்கிகளை கட்டி வருகின்றன.
இந்தியாவின் வருங்கால கப்பல் படை மூன்று விமானம் தாங்கி கப்பல் அணி, நான்கு ஹெலிகாப்ட்டர் தாங்கி கப்பல் அணி என்று இருக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
raja wrote:இப்படி ஏதாவது கேட்டால் தான் , சஜீவ் கிட்ட இருந்து தகவல்கள் பறந்து வரும் புன்னகை , நன்றி சஜீவ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
விமானம் தாங்கிகள் ஒருக்காலும் தனியே செயல்படாது, ஒரு விமானம் தாங்கி செல்கிறது என்றால் குறைந்தது ஒரு 10 இன்ன பிற போர் கப்பல்களும் இரண்டு அல்லது மூன்று நீர்மூழ்கிகளும் கூடவே செல்லும். இவ்வளவு பாதுகாப்பை மீறி யாராலும் எளிதில் விமானம் தாங்கி கப்பலை நெருங்க முடியாது.
அப்போ விமானம்தாங்கி கப்பல்கள் போர் கப்பல்கள் இல்லையா போர்கப்பல் வேறையா விமானம் தாங்கி கப்பல்களில் ஆயுதங்கள் இருக்காதா பீரங்கி ஏவுகணை போன்றவை போர் கப்பல்களுலதான் இருக்குமா @sajeevjino
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3