புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயக நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ(வயது 72). இவர் சென்னை தியாகராயநகரில், போரூர் சோமசுந்தரம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான நகைகளை தியாகராயநகர், பிரகாசம் தெருவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார். நேற்று பகலில் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்தார். வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டார். பின்னர் வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி உட்கார்ந்தார். நகைகள் மற்றும் பணத்தை ஒரு பையில் போட்டு, காரின் பின் சீட்டில் வைத்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கார் அருகில் சில 10 ரூபாய் நோட்டுகளை வீசினார். அந்த ரூபாய் நோட்டுகளை, உங்களுடையதா? என்று பாருங்கள் என்று நடிகை ராஜஸ்ரீயிடம் கேட்டார். ரூபாய் நோட்டுகளை பார்த்த ராஜஸ்ரீ, காரை விட்டு கீழே இறங்கினார். அருகில் சிதறி கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை குனிந்து எடுத்தார்.
அந்த நேரத்தை பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகளை வீசிய மர்ம ஆசாமி, காரில் நகைகள், மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார். ரூபாய் நோட்டுகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு, காரில் ஏறிய நடிகை ராஜஸ்ரீ, பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான், தான் மோசம்போன விஷயம் அவருக்கு தெரியவந்தது.
கொள்ளை போன நகைகளில் தங்க, வைர, வைடூரிய நகைகள் இருந்தன. வைரதோடு, வைர நெக்லஸ், தங்க சங்கிலி, வைர கைக்கெடிகாரம் போன்றவை இருந்ததாக தெரிகிறது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
நடிகை ராஜஸ்ரீ, இதுதொடர்பாக தனது மகனுடன் வந்து, பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாரம்பரியம் மிக்க பழங்கால நகைகள் பறிபோய் விட்டதே, என்று நடிகை ராஜஸ்ரீ கண்கலங்கியபடி போலீசாரிடம் பேசினார்.
பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அண்மையில் கின்னஸ் சாதனை விருது கிடைத்தது. அதற்காக பழம் பெரும் நடிகர், நடிகைகள் சார்பில் ஒரு விழா நடக்க உள்ளது என்றும், அந்த விழாவில் கலந்து கொள்ளும்போது தான் இந்த நகைகளை அணிந்து செல்ல, வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்ததாகவும், ராஜஸ்ரீ போலீசாரிடம் தெரிவித்தார்.
ராஜஸ்ரீ கொடுத்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் குமார், கரியப்பா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள், கொள்ளை நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ராம்ஜி நகர் கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த நபர், இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளைச்சம்பவம் நடந்த பிரகாசம் தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளைச்சம்பவம் நேற்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிபஜார் பகுதியில் அடிக்கடி இதுபோல் கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. நடிகை சத்தியபிரியாவும் இதுபோன்ற சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்துள்ளார்.
குற்றப்பிரிவு போலீசில், திறமையான, நேர்மையான போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-maalaimalar

மனிதனின் அல்ப புத்தியும் , பேராசையும் இருக்கும் வரைக்கும் இது போன்ற திருடர்களுக்கு யோகம் தான்.
தன்னுடைய 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் + 1 லட்சம் பணம் கையில் இருக்கும் போதும் , இன்னொருவரின் சில 10 ரூபாய் தாள்கள் என்று தெரிந்தும் அதையும் எடுக்க ஆசைப்படும் இவரை போன்றவர்களை என்ன சொல்வது....
தன்னுடைய 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் + 1 லட்சம் பணம் கையில் இருக்கும் போதும் , இன்னொருவரின் சில 10 ரூபாய் தாள்கள் என்று தெரிந்தும் அதையும் எடுக்க ஆசைப்படும் இவரை போன்றவர்களை என்ன சொல்வது....
ஒவ்வொருமுறையும் நான் பணத்தை இழக்கும் பொழுதும் அல்லது ஏமாரும்போழுதும் அது நான் உழைத்து சம்பாதித்தது அல்ல என் தகுதிக்கு மிகையாக வந்த பணம் பறிபோய்விட்டது என்று நினைத்துகொள்வேன்
நம் உழைபிர்க்கு மிகுதியான பணம் என்றும் நமக்கு நிலைப்பதில்லை அது போகும் வழிகளில் இதுபோன்ற திருட்டுகளும் ஒன்று
நகையோட போனதேனு ஆறுதல் அடையவேண்டியதுதான்
நம் உழைபிர்க்கு மிகுதியான பணம் என்றும் நமக்கு நிலைப்பதில்லை அது போகும் வழிகளில் இதுபோன்ற திருட்டுகளும் ஒன்று
நகையோட போனதேனு ஆறுதல் அடையவேண்டியதுதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ராஜஸ்ரீ என்றில்லை , பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் அந்தப் பத்து ரூபாய்த் தாளைப் பொறுக்கித்தான் இருப்பார் .
மனித மனம் உலகம் பூராவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது .
மனித மனம் உலகம் பூராவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
உண்மை ஐயா சிதறி கிடக்கும் ஒரு சில பத்து ரூபாய்களை விட பல மடங்கு பணம் நம் கையில் இருக்கிறதே அதை பத்திரமாக எடுத்துகிட்டு போகணும் என்று யாருமே நினைக்க மாட்டேங்குறாங்கM.Jagadeesan wrote:ராஜஸ்ரீ என்றில்லை , பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் அந்தப் பத்து ரூபாய்த் தாளைப் பொறுக்கித்தான் இருப்பார் .
மனித மனம் உலகம் பூராவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முதலில் அடடா நாம்தான் தவறவிட்டுவிட்டோம் என்று நினைத்து, அதை பார்ப்பது இயல்பு .
இல்லை என்று உணர்ந்து சுதாரிக்கும் முன் கொள்ளை நடந்துவிடும். அந்த சில விநாடிகளை குறி வைத்தே இந்த கொள்ளைகள் நடத்தபடுகிறது.
இல்லை என தெரிந்தும், கிடைப்பது லாபம் என அதை எடுக்க முற்பட்டால் இப்படித்தான் ஆகும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:மனிதனின் அல்ப புத்தியும் , பேராசையும் இருக்கும் வரைக்கும் இது போன்ற திருடர்களுக்கு யோகம் தான்.
தன்னுடைய 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் + 1 லட்சம் பணம் கையில் இருக்கும் போதும் , இன்னொருவரின் சில 10 ரூபாய் தாள்கள் என்று தெரிந்தும் அதையும் எடுக்க ஆசைப்படும் இவரை போன்றவர்களை என்ன சொல்வது....
ரொம்ப சரி.......வயதான காலத்தில் இந்த ஆசை தேவையா?
எப்படி ராம் அண்ணா படம் போடாமல் விட்டார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பணமும் நகையும் ,திருடியவனை போலீஸார் பிடித்து விட்டனர் .
நகையும் பணமும் பிடிப்பட்டன .
சர்ஃபுடின் என்ற ராம்ஜி நகர் /திருச்சி தான் திருடியவன் .
ரமணியன்
நகையும் பணமும் பிடிப்பட்டன .
சர்ஃபுடின் என்ற ராம்ஜி நகர் /திருச்சி தான் திருடியவன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓடும் ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை!
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3