புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_rcap 
24 Posts - 34%
ayyasamy ram

21 Posts - 30%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Sindhuja Mathankumar
அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_rcap 
99 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 16, 2016 8:32 am

மத்திய பிரதேசத்தில் ஒரு கிலோ வெங்காயம்
30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து தேவை குறைவாக
உள்ளதால் வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மாநிலத்தின் சந்தை மொத்த விலையில் ஒரு கிலோ வெங்காயம்
ரூ.30 காசுக்கு விற்பனையானது. தற்போது அமோக விளைச்சல்
காரணமாக சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதே
விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் தேவை குறைவாக உள்ளதால் விலை அதள
பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

இது குறித்து டிகென் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர்
கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சந்தையில்
ஒரு கிலோ வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை
செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது 30 காசுக்கு ஒரு கிலோ வெங்காயம்
30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலைக்கு
நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். சந்தைக்கு கொண்டு வருவதற்கான
செலவை கூட எங்களால் பெற முடியவில்லை. நாள் ஒன்று சுமார்
5 ஆயிரம் மூட்டைகள் இந்த சந்தைக்கு வரும். தற்போது 4 ஆயிரம்
மூட்டைகளே விற்பனைக்கு வந்துள்ளது.

இருப்பினும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.

நாங்கள் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.30 வரை
கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தோம்.
ஆனால் தற்போதைய விலை எங்களுக்கு பெரும் கவலையை
ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
-
----------------------------------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 16, 2016 11:27 pm

மிச்ச மாநிலங்களுக்கு அனுப்பலாம், வேறு ஏதாவது விதமாய் வெங்காயத்தை பாதுகாக்கலாம்...........இன்னும் எத்தனை நாள் இப்படி சொல்லிக்கொண்டு இருப்பார்கள்?....தக்காளி  நல்லா விளைந்தாலும் இதே பிரச்சனை........கத்தரிக்காய் நல்லா விளைந்தாலும் இதே பிரச்சனை...........யாரையும் கேட்காமல் இவங்களா ஏகப்பட்டது விளைவிக்க வேண்டியது அப்புறம் விக்கலையே என்று வருந்த வேண்டியது............இந்த முறை எல்லோரும் ஒரே காயைத்தான் போட்டிருக்கோம் என்று தெரிந்ததுமே, அறுவடை யானதும் எங்கு எப்பிடி விற்க  கொண்டு போகலாம் என்று en சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள்????????புரியவில்லை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக