புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை பற்றி அறிய--தமயந்தி
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- tammy rangaபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015
First topic message reminder :
பெயர்: தமயந்தி
சொந்த ஊர்: கோயம்புத்தூர்
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில்
பொழுதுபோக்கு:மியூசிக்,
தொழில்:அக்கவுண்டிங்
மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது இருப்பது டொரோண்டோ
பெயர்: தமயந்தி
சொந்த ஊர்: கோயம்புத்தூர்
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில்
பொழுதுபோக்கு:மியூசிக்,
தொழில்:அக்கவுண்டிங்
மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது இருப்பது டொரோண்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:இது பற்றி எனக்கு தெரியவில்லை , அப்படின்னா எல்லோரும் அடுப்பில் straw போட்டு தான் காப்பி குடிக்கணும் போல , இல்லன்னா கப்பில் இருந்து வாய்க்கு வருவதற்குள் உறைந்துவிடுமேkrishnaamma wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட் இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக மாறிவிட்டதாம்கனடாவின் வடக்கு பகுதி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குளிராக இருக்குமாம் ,krishnaamma wrote:மேலும், நம் உடம்பின் ஏதாவது பாகம் வெளி இல் தெரிந்தால், சரியாக கிரீம் வகையறாக்கள் போடாமலோ, பாதுகாப்பாய் வைக்கமலோ போனால்............அழுகிவிடுமாம்,
நீங்கள் சொல்வது உண்மை தான் , காதில் பெண்கள் தோடு போடும் இடம் இருக்கிறதே அந்த இடம் கொஞ்ச நேரம் வெளிகாற்றில் தெரியுற மாதிரி இருந்துட்டோம்னா உறைந்து விடுமாம் , (உறைந்து உடைந்துவிடும் என்று நண்பன் சொன்னான் , நான் சிரித்ததற்கு , அங்கு பெரும்பாலோனோர் காதில் அந்த இடம் இல்லாமல் தாண்டா இருப்பார்கள் என்று சொன்னான் )
வாஸ்த்தவம் ராஜா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வருக வருக.>>>>>>>>>> அகவை அளவு, அறிவு அளவு சிலர் கூற தவிற்பதேனோ தெரியல...!!!!!!!!!!!
- tammy rangaபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015
அனைவருக்கும் நன்றி . கனடா குளிர் நாடுதான் ஆனால் நீங்கள் சொல்லுகிறபடி இல்லை .குளிர் இருக்கும்
அதுக்கு தகுந்தபடி டிரஸ் பண்ணினால் சரி . இல்லனா குளிர் தான் . நானும் இங்கு வந்து 15 வருடங்கள்
ஆகிறது . இப்போது பழகி விட்டது .
தமயந்தி
அதுக்கு தகுந்தபடி டிரஸ் பண்ணினால் சரி . இல்லனா குளிர் தான் . நானும் இங்கு வந்து 15 வருடங்கள்
ஆகிறது . இப்போது பழகி விட்டது .
தமயந்தி
- tammy rangaபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015
காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]tammy ranga wrote:காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
தகவலுக்கு நன்றி தமயந்தி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
tammy ranga wrote:அனைவருக்கும் நன்றி . கனடா குளிர் நாடுதான் ஆனால் நீங்கள் சொல்லுகிறபடி இல்லை .குளிர் இருக்கும்
அதுக்கு தகுந்தபடி டிரஸ் பண்ணினால் சரி . இல்லனா குளிர் தான் . நானும் இங்கு வந்து 15 வருடங்கள்
ஆகிறது . இப்போது பழகி விட்டது .
தமயந்தி
ஒ... அப்படியா?..........நல்லது தமயந்தி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]tammy ranga wrote:காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
ம்ம். நீங்க இப்படி சொல்லரீங்க எங்க மச்சினர் பிள்ளை அப்படி சொன்னான் , சும்மா (பொய் ?) சொல்லவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை .....அப்போ ( 2 வருடம் முன்பு) வீடியோ அனுப்பி இருந்தான்....தேடிப்பார்க்கிறேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவனுடைய வீடியோ இன்னும் கிடைக்கலை, ஆனால் இதைப் பாருங்கள்.....எல்லாம் ஒன்று தானே?
Coffee Freezing Weather !
ஓகே?
Coffee Freezing Weather !
ஓகே?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]tammy ranga wrote:காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
ம்ம். நீங்க இப்படி சொல்லரீங்க எங்க மச்சினர் பிள்ளை அப்படி சொன்னான் , சும்மா (பொய் ?) சொல்லவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை .....அப்போ ( 2 வருடம் முன்பு) வீடியோ அனுப்பி இருந்தான்....தேடிப்பார்க்கிறேன்
ஒரு திரவம், திடப்பொருள் ஆவதற்கு ,
திரவத்தின் அடர்த்தி (density ), உஷ்ண நிலை (temparature ) மூல காரணம் ஆகிறது .
காப்பி யின் அடர்த்தி , நீரின் அடர்த்தியை விட அதிகம் .
ரெண்டு சாத்ய கூறுகள் .
1. காப்பி --அதிகம் நீர் கலந்ததாக இருக்கலாம் . (diluted ) . மேற்கத்திய நாடுகளில்
black coffee சாப்பிடுபவர்களே அதிகம் . தென்னிந்தியர் போல் strong /double strong காப்பி கிடையாது ,
2.உஷ்ண நிலை --coffee யின் freezing point விட அதிகம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ovaikrishnaamma wrote:அவனுடைய வீடியோ இன்னும் கிடைக்கலை, ஆனால் இதைப் பாருங்கள்.....எல்லாம் ஒன்று தானே?
Coffee Freezing Weather !
ஓகே?
வீடியோவை பார்த்ததில் , எனக்கு புலப்பட்டது .
1. நீர் கொட்டப்படவில்லை . (not poured )--மேல்பக்கமாக தூக்கி வீசும்போது , நீர் drop lets ஆக வருகிறது .
நீரும் spray ஆகிறது , அவை ice ஆக மாற சாத்யக் கூறுகள் அதிகம் . நீரை கொட்டும் போது ice ஆக மாறுமா என்பது சந்தேகமே . 1 to 2 லிட்டர் தண்ணீரை இடுப்பு லெவலில் இருந்து கொட்டினால் ஆகாது என்றே நினைக்கிறேன் .
2. 2000இல் california வில் oakhurst ( Yosemite )என்ற மலை பிரதேசத்தில் டிசம்பர் மாதம் முழுதும் இருந்த போதும் , இது மாதிரி அனுபவம் ஏற்பட்டது இல்லை .
இது ஒரு மனம் திறந்த உரையாடல் . குறை கூறுவதற்காக பதிவிட்டதாக நினைக்கவேண்டாம் .
மற்றவர்களின் அபிப்பிராயமும் வரவேற்கப் படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|