புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயக நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ(வயது 72). இவர் சென்னை தியாகராயநகரில், போரூர் சோமசுந்தரம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான நகைகளை தியாகராயநகர், பிரகாசம் தெருவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார். நேற்று பகலில் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்தார். வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டார். பின்னர் வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி உட்கார்ந்தார். நகைகள் மற்றும் பணத்தை ஒரு பையில் போட்டு, காரின் பின் சீட்டில் வைத்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கார் அருகில் சில 10 ரூபாய் நோட்டுகளை வீசினார். அந்த ரூபாய் நோட்டுகளை, உங்களுடையதா? என்று பாருங்கள் என்று நடிகை ராஜஸ்ரீயிடம் கேட்டார். ரூபாய் நோட்டுகளை பார்த்த ராஜஸ்ரீ, காரை விட்டு கீழே இறங்கினார். அருகில் சிதறி கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை குனிந்து எடுத்தார்.
அந்த நேரத்தை பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகளை வீசிய மர்ம ஆசாமி, காரில் நகைகள், மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார். ரூபாய் நோட்டுகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு, காரில் ஏறிய நடிகை ராஜஸ்ரீ, பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான், தான் மோசம்போன விஷயம் அவருக்கு தெரியவந்தது.
கொள்ளை போன நகைகளில் தங்க, வைர, வைடூரிய நகைகள் இருந்தன. வைரதோடு, வைர நெக்லஸ், தங்க சங்கிலி, வைர கைக்கெடிகாரம் போன்றவை இருந்ததாக தெரிகிறது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
நடிகை ராஜஸ்ரீ, இதுதொடர்பாக தனது மகனுடன் வந்து, பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாரம்பரியம் மிக்க பழங்கால நகைகள் பறிபோய் விட்டதே, என்று நடிகை ராஜஸ்ரீ கண்கலங்கியபடி போலீசாரிடம் பேசினார்.
பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அண்மையில் கின்னஸ் சாதனை விருது கிடைத்தது. அதற்காக பழம் பெரும் நடிகர், நடிகைகள் சார்பில் ஒரு விழா நடக்க உள்ளது என்றும், அந்த விழாவில் கலந்து கொள்ளும்போது தான் இந்த நகைகளை அணிந்து செல்ல, வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்ததாகவும், ராஜஸ்ரீ போலீசாரிடம் தெரிவித்தார்.
ராஜஸ்ரீ கொடுத்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் குமார், கரியப்பா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள், கொள்ளை நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ராம்ஜி நகர் கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த நபர், இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளைச்சம்பவம் நடந்த பிரகாசம் தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளைச்சம்பவம் நேற்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிபஜார் பகுதியில் அடிக்கடி இதுபோல் கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. நடிகை சத்தியபிரியாவும் இதுபோன்ற சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்துள்ளார்.
குற்றப்பிரிவு போலீசில், திறமையான, நேர்மையான போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-maalaimalar

ராஜா wrote:உண்மை ஐயா சிதறி கிடக்கும் ஒரு சில பத்து ரூபாய்களை விட பல மடங்கு பணம் நம் கையில் இருக்கிறதே அதை பத்திரமாக எடுத்துகிட்டு போகணும் என்று யாருமே நினைக்க மாட்டேங்குறாங்கM.Jagadeesan wrote:ராஜஸ்ரீ என்றில்லை , பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் அந்தப் பத்து ரூபாய்த் தாளைப் பொறுக்கித்தான் இருப்பார் .
மனித மனம் உலகம் பூராவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:எப்படி ராம் அண்ணா படம் போடாமல் விட்டார்
அவர் ஒன்லி ப்யூட்டி படங்கள் மட்டும் தான் போடுவார் பாட்டி படங்களைஎல்லாம் போடமாட்டார்
haa..ஹா..ஹா ..........ராஜஸ்ரீ இன் beauty படங்களைப் போடலாமே பாலா ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202916T.N.Balasubramanian wrote:பணமும் நகையும் ,திருடியவனை போலீஸார் பிடித்து விட்டனர் .
நகையும் பணமும் பிடிப்பட்டன .
சர்ஃபுடின் என்ற ராம்ஜி நகர் /திருச்சி தான் திருடியவன் .
ரமணியன்
தகவலுக்கு நன்றி ஐயா, பாவம் வெயில் இலும் மழை லும் கஷ்டப்பட்டு சம்பாத்த பணம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202962krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202916T.N.Balasubramanian wrote:பணமும் நகையும் ,திருடியவனை போலீஸார் பிடித்து விட்டனர் .
நகையும் பணமும் பிடிப்பட்டன .
சர்ஃபுடின் என்ற ராம்ஜி நகர் /திருச்சி தான் திருடியவன் .
ரமணியன்
தகவலுக்கு நன்றி ஐயா, பாவம் வெயில் இலும் மழை லும் கஷ்டப்பட்டு சம்பாத்த பணம்
மேலும் கூறலாமே பகலிலும் இரவிலும் சம்பாதித்தப் பணம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1203007T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202962krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202916T.N.Balasubramanian wrote:பணமும் நகையும் ,திருடியவனை போலீஸார் பிடித்து விட்டனர் .
நகையும் பணமும் பிடிப்பட்டன .
சர்ஃபுடின் என்ற ராம்ஜி நகர் /திருச்சி தான் திருடியவன் .
ரமணியன்
தகவலுக்கு நன்றி ஐயா, பாவம் வெயில் இலும் மழை லும் கஷ்டப்பட்டு சம்பாத்த பணம்
மேலும் கூறலாமே பகலிலும் இரவிலும் சம்பாதித்தப் பணம்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203033ராஜா wrote:இவர்கள் இந்திய முழுவதும் புகழ் பெற்றவர்களாச்சேT.N.Balasubramanian wrote:பணமும் நகையும் ,திருடியவனை போலீஸார் பிடித்து விட்டனர் .
நகையும் பணமும் பிடிப்பட்டன .
சர்ஃபுடின் என்ற ராம்ஜி நகர் /திருச்சி தான் திருடியவன் .
ரமணியன்
100% சரியே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1203035T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203033ராஜா wrote:இவர்கள் இந்திய முழுவதும் புகழ் பெற்றவர்களாச்சேT.N.Balasubramanian wrote:பணமும் நகையும் ,திருடியவனை போலீஸார் பிடித்து விட்டனர் .
நகையும் பணமும் பிடிப்பட்டன .
சர்ஃபுடின் என்ற ராம்ஜி நகர் /திருச்சி தான் திருடியவன் .
ரமணியன்
100% சரியே
ரமணியன்
அவர் உண்மையான திருடனா இல்ல கொன்னையனுக்கு தாலிகட்டி அனுபினாங்கலா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நகையும் பணமும் திரும்பவந்து விட்டனவே ,பாலா !
நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் ..............................அதா ?
ரமணியன்
நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் ..............................அதா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ராம்ஜி நகரில் உள்ள கொள்ளையர்களைப் பற்றி தகவல் சொல்வதற்கென்றே உளவாளிகள் சிலரும் உள்ளனர். இவர்களை கவனித்தால் போதும் எங்கே? எப்போது? எப்படி? யார் கொள்ளையடித்தது? என்கிற தகவலைச் சொல்லிவிடுவார்கள்.
ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பாஷையில் கொன்னையன் என்றால் அவர் போலி நபர் என்று அர்த்தம். இவரை கைதியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்து அனுப்பிவைப்பதை கொன்னையனுக்கு தாலி கட்டுதல் எனச் சொல்கின்றனர். போலியாக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் நபர்களது வீட்டிற்கு ரூ.10 ஆயிரமும் அவரை ஜாமீனில் எடுத்து வெளியே கொண்டுவரவும் உதவுவார்கள். இந்த தொகைக்கு ஆசைப்பட்டு ராம்ஜி நகருக்கு வெளியே உள்ள சிலர் போலி குற்றவாளிகளாக போலீஸிடம் சிக்குகின்றனர்.
ஆந்திராவிலிருந்து இங்கே மில் தொழிலாளிகளாக வேலைக்கு வந்த இவர்கள் அனைவரும் ‘கேப்மாரிஸ்’ என அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனத்தான் என தங்களை அழைத்துக் கொள்கின்றனர். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டாலும் பெரும்பாலும் காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்வதில்லை. அப்படியே சிக்கிக் கொண்டாலும் அவர்களுக்குப் பதிலாக போலி நபர்களுக்கு காசு கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவார்கள். என்ன ஆனாலும் இனத்தான் சிக்கிக் கொள்ளக் கூடாது(?) என்பதில் கவனமாக இருப்பார்களாம்.
அதையும் மீறி சிக்கிக் கொண்டால் பிணையில் வெளிவந்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிடுவார்களாம்.
இவர்கள் கொள்ளையடிக்கச் செல்வதை வல்லடைக்குப் போகிறோம் என்பார்கள். கொள்ளையடிக்கும் முறையோ வித்தியாசமானது. ஒரு குழுவாகச் கிளம்பிச் சென்று பணப் புழக்கம் அதிகமுள்ள வங்கி, நகைகடை, அடகுக் கடை, ஏ.டி.எம் சென்டர் போன்ற இடத்தை அடைவதற்கு முன்பே பிரிந்து நின்றுகொள்வார்கள். ஒருவர் அதிகம் பணம் வைத்துள்ளவரை அடையாளம் கண்டு குழுவிலுள்ள மற்றவர்களுக்கு சைகை அல்லது கண் ஜாடை மூலம் சிக்னல் கொடுப்பார். இன்னொருவர் பணம் வைத்துள்ள நபர் அருகே சென்று சில ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டுவிட்டு ‘சார் உங்க பணம் கீழே விழுந்துடிச்சு’ என சொல்வார். கீழேகிடக்கும் சில ரூபாய் நோட்டுக்களை எடுக்கச் செல்லும் அந்த சில நொடி இடைவெளியில் பணம், பொருள்கள் உள்ள பையை இன்னொருவர் எடுத்துக்கொண்டு ஓடி தலைமறைவாகி விடுவார். பணப்பை வேறு சிலர் மூலம் கைமாறி திருச்சிக்கு வந்துவிடும்.
பிஸ்கட்டை மென்று துப்பி ‘ஆடையில் மலம் ஒட்டியிருக்கு’ எனச் சொல்வது, இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்வதுபோல் பணம் வைத்துள்ளவர் மீது மோதும்போது கொள்ளையடிப்பது ஆகிய டெக்னிக்களும் இவர்களது பாணி. தெலுங்கு அல்லது தமிழ் கலந்த தெலுங்கு மொழிகளில் வல்லடைக்குப் போகும்போது பேசிக்கொள்வார்கள்.
ஹிந்து நாளிதழ்

Similar topics
» ஓடும் ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை!
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3