புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
ஹலோசேலம்.காம்
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
ஹலோசேலம்.காம்
இன்னைக்கு அந்த ரேஞ்சுலதான் ஐயா இருக்காங்க தெனாலிராமன் போல சூடுதான் வைக்கணும் என்ன பண்றது இப்போ டிமாண்ட் அதிகம் ஆகிடிச்சு டாக்டர் இஞ்சினியர் கூட கம்மி சம்பளத்துக்கு கிடைப்பாங்க இவுங்க தான் இப்போ கிடைப்பதில்லை அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:இன்னைக்கு அந்த ரேஞ்சுலதான் ஐயா இருக்காங்க தெனாலிராமன் போல சூடுதான் வைக்கணும் என்ன பண்றது இப்போ டிமாண்ட் அதிகம் ஆகிடிச்சு டாக்டர் இஞ்சினியர் கூட கம்மி சம்பளத்துக்கு கிடைப்பாங்க இவுங்க தான் இப்போ கிடைப்பதில்லை அதான்
ம்ம்.. ரொம்ப சரி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202375ayyasamy ram wrote:தெனாலிராமன் தானம் கொடுத்த கதை
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-
ம்ம், சூப்பர் கதை அது !.......நன்றி அண்ணா !
இங்க கல்ப் நாடுகளில் இவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது 1000 ரியால் கொடுத்து ஸ்ராத்தம் சியவும் ஆட்கள் தயாராய் உள்ளனர் கிடைபதுதான் அரிதாக உள்ளது செஞ்சா போதும் எப்படி செய்வதென்பது முக்கியமல்ல என்ற மனபக்குவம் அதிகமாகிவிட்டது மக்களிடம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202388balakarthik wrote:இங்க கல்ப் நாடுகளில் இவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது 1000 ரியால் கொடுத்து ஸ்ராத்தம் சியவும் ஆட்கள் தயாராய் உள்ளனர் கிடைபதுதான் அரிதாக உள்ளது செஞ்சா போதும் எப்படி செய்வதென்பது முக்கியமல்ல என்ற மனபக்குவம் அதிகமாகிவிட்டது மக்களிடம்
ஒ.. இங்கு சௌதி இல் அது பத்தி முச்சு கூட விட முடியாது............. அப்படி
ஸ்ராத்தம் செய்யணும் என்றால் பெஹரின் தான் போகணும், அங்கு வாத்தியார் மாமா இருக்கார், அழகா அவாத்தில் தங்கி பண்ணிட்டு வரலாம் .நாங்க அப்படி பண்ணினது இல்லை, கிருஷ்ணா அப்பா friend ஒருத்தர் போய் பண்ணிட்டு வந்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1202393krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202388balakarthik wrote:இங்க கல்ப் நாடுகளில் இவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது 1000 ரியால் கொடுத்து ஸ்ராத்தம் சியவும் ஆட்கள் தயாராய் உள்ளனர் கிடைபதுதான் அரிதாக உள்ளது செஞ்சா போதும் எப்படி செய்வதென்பது முக்கியமல்ல என்ற மனபக்குவம் அதிகமாகிவிட்டது மக்களிடம்
ஒ.. இங்கு சௌதி இல் அது பத்தி முச்சு கூட விட முடியாது............. அப்படி
ஸ்ராத்தம் செய்யணும் என்றால் பெஹரின் தான் போகணும், அங்கு வாத்தியார் மாமா இருக்கார், அழகா அவாத்தில் தங்கி பண்ணிட்டு வரலாம் .நாங்க அப்படி பண்ணினது இல்லை, கிருஷ்ணா அப்பா friend ஒருத்தர் போய் பண்ணிட்டு வந்தார்.
இங்க ரூவியில் கிருஷ்ணர் கோவிலில் ஒருத்தர் இருக்கார் அவர் செஞ்சுவைக்கிறார்
இங்கே ஆவணி அவிட்டத்திற்கு கூட பூணுல் அவரிடம் தான் சென்று போடுவோம்
கொஞ்சம் பக்தி சிரத்தையோடு செய்யுறார் கொடுத்ததை சந்தோஷமாக பெற்றுகொள்வார் இவர்போல ஆட்களை பார்ப்பது மிக அரிதுதான் அதிலும் இந்த நாட்டில் அவரிடம் பேசியபொழுது அவர் CA படித்தவராம் அவர் அப்பா காலமாகும்போழுது தனக்கு பின் விதிக்க காரியங்களை இவர் கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுகொண்டாராம் அதனால் 40000 ரூபாய் சம்பளத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு வைதிககாரியதிர்க்கு வந்தாராம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202397balakarthik wrote:
இங்க ரூவியில் கிருஷ்ணர் கோவிலில் ஒருத்தர் இருக்கார் அவர் செஞ்சுவைக்கிறார்
இங்கே ஆவணி அவிட்டத்திற்கு கூட பூணுல் அவரிடம் தான் சென்று போடுவோம்
கொஞ்சம் பக்தி சிரத்தையோடு செய்யுறார் கொடுத்ததை சந்தோஷமாக பெற்றுகொள்வார் இவர்போல ஆட்களை பார்ப்பது மிக அரிதுதான் அதிலும் இந்த நாட்டில் அவரிடம் பேசியபொழுது அவர் CA படித்தவராம் அவர் அப்பா காலமாகும்போழுது தனக்கு பின் வைதிக காரியங்களை இவர் கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுகொண்டாராம் அதனால் 40000 ரூபாய் சம்பளத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு வைதிககாரியதிர்க்கு வந்தாராம்
வைதிக கார்யங்களை சிரத்தையாய் ஆத்ம திருப்தியுடன் செய்து வைக்கும் ஆட்கள் ரொம்பவே குறைவு....பரவாஇல்லை துரதேசத்தில் உங்களுக்கு ஒருத்தர் கிடைத்து இருக்கார் !.............இங்கு கிருஷ்ணா அப்பா வே தனக்கும் போட்டுக்கொண்டு, இங்குள்ள நண்பர்களுக்கும் எங்காத்திலேயே போட்டுவிடுவார்.......பெங்களூரில் நான் கிருஷ்ணாக்கு போட்டு வைத்துவிடுவேன்......ஒருமுறை அவன் லண்டனில் இருந்தபோது, google hangout முலம் பூ ணல் போட்டுவைத்தேன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பதிவுதான். எதிலும் நிதானமும் சமாதானமுமே சிறந்தது,
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2