புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
ஹலோசேலம்.காம்

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஷோபனா
பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்
இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202343balakarthik wrote:பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202362balakarthik wrote:krishnaamma wrote:ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும்
இப்பொழுது கோ தானம் வெள்ளியில் செய்து கொடுக்கிறாங்களே அதில் பலனுண்டா
ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம்
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம்
krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம்
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம்
சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்
இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202369balakarthik wrote:krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம்
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம்
சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்
இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை
வாஸ்த்தவம் பாலா, நிறைய வாத்தியார்களின் குழந்தைகள் இன்று நல்லா படித்து வெளிநாடுகளுக்கு போய்விடுகிறார்கள்...........என்றாலும் எங்களுக்கு தொடர்ந்து ஒரே வாத்தியார் மாமா இருப்பதால் பிரச்சனை இல்லை இது வரை .ஆனாலும் அவர் பிள்ளையும் இப்போ ஆபீஸ் போறான்....எதிர்காலத்தில் என்ன பண்ணுவானோ தெரியலை ............
எங்க ஒர்படி ஆத்து வாத்தியார் தன் பிள்ளையை சூப்பராக ரெடி பண்ணிட்டார், +2 முடித்ததுமே போஸ்ட்டலில் டிகிரி படி போறும் என்னுடன் வா என்று கூட்டி வந்தார், (2005 இல் ) இப்போ அந்த பையன் ரொம்ப நன்னா சிரத்தையா புரோகிதம் செய்து வைக்கிறார்........... இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
சில கார்யங்கள் செய்து வைக்க கல்யாணம் ஆகி இருக்கணும் எனவே, ரொம்ப சீக்கிரம் கல்யாணமும் செய்து வைத்து விட்டார், அப்போ ஒருநாள் நான் போனில் , 'அவனைக் கொஞ்சம் கூப்பிடுமா' என்று அவன் மனைவி இடம் சொல்கிறேன்...........'இல்லமாமி' என்று இழுத்தாள்..............
'என்ன சொல்லு' என்கிறேன், 'அவர் கிரிக்கெட் விளையாட போயிருக்கார் மாமி, அது தான்!' என்கிறாள்....நான் சிரித்து விட்டேன் ....
' மாமி இது அப்பாக்கு ( அதாவது எங்க வாத்தியாருக்கு ) தெரியாது, நீங்க சொல்லிடாதீங்கோ' என்கிறாள் .......'நானும் அவன் இன்னும் சின்னவன் தானே, நான் சொல்ல மாட்டேன் அப்புறம் போன் செய்கிறேன்' என்றுசொல்லி வைத்து விட்டேன்...இப்படியும் ஒரு கூத்து
தெனாலிராமன் தானம் கொடுத்த கதை
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2