புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 1:46 pm

First topic message reminder :

இணையத்தில் பலர் தங்களுக்குப் பிடித்த
பாடல்களை பட்டியலிடுவார்கள்...
அதைப் படிக்கும்போதுதான், அட இவைகள்
நமக்கும் பிடித்த பாட்கள்தானே என
எண்ணத் தோன்றும்..
-
இங்கு பதியப்பட பட்டியல்களில் உங்களுக்கு
பிடித்த பாடல்களை தேடி கேட்டு மகிழுங்கள்
-
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 9Og26pjrRZWSCiXQbLXW+GEMINI
-




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 2:19 pm

திரு சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்களில் பக்தி பாடல்களில் சினிமாவில் உள்ளத்தில் நல்ல உள்ளம் , நடந்தாய் வாழி காவேரி , திருப்பதி மலை வாழும் வெங்கடேசா , ஆறுபடை வீடு கொண்ட திரு முருகா போன்ற பாடல்களை மிக மிக பிடிக்கும் , நகைச்சுவை பாடல்களில் காசிக்கு போகும் சந்நியாசி , பாரடி கண்ணே கொஞ்சம் , கண்களும் கவி பாடுதே போன்ற பாடல்கள் அருமையாக இருக்கும் காதல் பாடல்களில் அமுதும் தேனும் எதற்கு கேட்க கேட்க திகட்டாத பாடல்



ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 2:28 pm

balakarthik wrote:திரு சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்களில் பக்தி பாடல்களில் சினிமாவில் உள்ளத்தில் நல்ல உள்ளம் , நடந்தாய் வாழி காவேரி , திருப்பதி மலை வாழும் வெங்கடேசா , ஆறுபடை வீடு கொண்ட திரு முருகா போன்ற பாடல்களை மிக மிக பிடிக்கும் , நகைச்சுவை பாடல்களில் காசிக்கு போகும் சந்நியாசி , பாரடி கண்ணே கொஞ்சம் , கண்களும் கவி பாடுதே போன்ற பாடல்கள் அருமையாக இருக்கும் காதல் பாடல்களில் அமுதும் தேனும் எதற்கு கேட்க கேட்க திகட்டாத பாடல்
மேற்கோள் செய்த பதிவு: 1201924
-
பக்தி பாடல்களை தனித்துவமான தொனியுடன்
பாடியிருப்பார்...
-
சினிமாவில் நகைச்சுவை பாடல்களை ஒரு
குழைவான தொனியல் ரசிக்கும்படி பாடி இருப்பார்...
-
உங்கள் ரசனை... கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 3838410834 கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 2:29 pm

balakarthik wrote:
krishnaamma wrote:4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ
- படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி

'நக்கீரன் ' - அண்ணா, இதில் நடித்த மேனகா என்னுடன் படித்த பெண் புன்னகை 6 வது முதல் 10வது வரை ஒரே வகுப்பில் படித்தோம் புன்னகை


நெற்றிக்கண் அது நக்கீரன் அல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1201919

சாரி சாரி, நெற்றிக்கண் தான் ஜொள்ளு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 2:31 pm

TMSசும் நகைச்சுவை பாடல்களில் சளைத்தவரல்ல உலகபுகழ் பாடல் நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலை மறக்கமுடியுமா அதே போல் ஐயப்ப பாடல்களுக்கு பேர் பெற்ற K . வீரமணியின் ஜம்புளிங்கமே ஜடாதராவையும் மறக்கமுடியாது



ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 2:35 pm

balakarthik wrote:
krishnaamma wrote:4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ
- படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி

'நக்கீரன் ' - அண்ணா, இதில் நடித்த மேனகா என்னுடன் படித்த பெண் புன்னகை 6 வது முதல் 10வது வரை ஒரே வகுப்பில் படித்தோம் புன்னகை


நெற்றிக்கண் அது நக்கீரன் அல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1201919
-
ஆம்...
நக்கீரன் 1981-ல் வந்த படம்..
நெற்றிக்கண் என்பதே சரி...
-
இதில் நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்,
என்பது சரியான தகவலா..?



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 2:38 pm

ayyasamy ram wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ
- படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி

'நக்கீரன் ' -  அண்ணா, இதில் நடித்த மேனகா என்னுடன் படித்த பெண் புன்னகை 6 வது முதல் 10வது வரை ஒரே வகுப்பில் படித்தோம் புன்னகை


நெற்றிக்கண் அது நக்கீரன் அல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1201919
-
ஆம்...
நக்கீரன் 1981-ல் வந்த படம்..
நெற்றிக்கண் என்பதே சரி...
-
இதில் நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்,
என்பது சரியான தகவலா..?

மேற்கோள் செய்த பதிவு: 1201932

ஆமாம் ஐயா இவரது மகளே கீர்த்தி சுரேஷ் மேலும் இந்த நெற்றிக்கண் படத்தில் தான் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி அறிமுகம் ஆனார் தயாரிப்பு பாலச்சந்தர் இயக்கம் S P முத்துராமன்

இப்பொழுது வரை அப்பா ரஜினிக்கு கொடுக்கப்படும் bgm மிக சிறந்த ஒன்று பலபேர் இன்றும் அதை ரிங்க்டோனாக வைத்திருப்பதை காண முடிகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 2:43 pm

P சுசிலாவின் குரலில் இனித்த சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா - கந்தன் கருணை இசை KVM பாடல் கண்ணதாசன்

இந்த பாடலும் இனிமையான பாடலே



ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 5:36 pm

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
-
படம் – அபூர்வராகங்கள்
பாடியவர் – வாணி ஜெயராம்
வரிகள் – கண்ணதாசன்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 9:01 pm

நல்ல பாடல் ஐயா வாணிஜெயராமின் இன்னிசை குரல் மயங்க வைக்கும் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 3838410834 கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 3838410834

அதேபோல் உமாரமணனின் பாடல்களும் நல்லா இருக்கும் எனகென்னமோ சினிமாவில் இவர் திறமையை இளையராஜாவுக்கு பின் யாரும் அதிகம் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது இப்பொழுதும் பன்னீர் புஷ்பங்கள் படத்தின் பாடல்களை கேட்க்கும்பொழுது இவர் குரலில் வந்த பாடல் ஆனந்த ராகம் பாடலும் நிழல்கள் படத்தில் வந்த பூங்கதவே பாடலும் என்றும் இனியவை



ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக