புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.
மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.
ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.
நன்றி : வெப் துனியா

krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம்
எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201879balakarthik wrote:krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம்
எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்
ம்ம்.. இருக்கலாம் பாலா , ஆனால் என் தம்பிகள் 3 ருத்திராக்ஷம் அணிந்து கொண்டு இருக்காங்க , பவுனில் பூண் போட்டுத்தான் போட்டுக்கொண்டு இருக்காங்க, கிருஷ்ணா அப்பாவின் நண்பர் ஒருவர், 'கண்ட ருத்ரக்ஷத்தை' பவுனில் பூண் போட்டும் மைனர் செயினில் தான் கோர்த்திருக்கிறார்....
நான் துளசிமணி மாலையை எங்க அப்பாவுக்கு வெள்ளி பூண் ணி ல் கட்டித்தந்திருக்கேன் , சந்தனமாலை அப்பாவே வெள்ளிப் பூண் போட்டு வைத்திருந்தார்கள்...இதெல்லாம் வசதி யாக உபயோகிப்பதற்காக, அலம்புவது எளிது ...சீக்கிரம் அறுந்து போகாது.........இப்படிப் பல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201891balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம்.
எனக்கும் தான் ஐயா , நானும் பல வருடங்கள் பல வித குழப்பத்திலும் சந்தேகத்திலும் அணியலாமா வேண்டாமா என்று குழம்பி கொண்டிருந்தேன்.T.N.Balasubramanian wrote:ருத்ராக்ஷத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை உண்டு .
ரமணியன்
ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
உங்களுக்கு எப்படி அணியனும்னு தோணுதோ அப்படி அணியுங்கள் கார்த்திக், கிருஷ்ணம்மா சொல்வது போல சிவப்பு கயிறு அணியுங்கள். எனக்கும் கருப்பு கயிறு ஆகாதுbalakarthik wrote:நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[quote="ராஜா"]
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம் அல்லது புண்ணியாவசனம் ஆனதும் பூணல் மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............
ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1201908T.N.Balasubramanian wrote:
ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம் அல்லது புண்ணியாவசனம் ஆனதும் பூணல் மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............
ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜா
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201908ராஜா wrote:

நல்ல சிந்தனை தான் , ருத்தராக்ஷத்தின் மகிமையே இதிலிருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வைப்ரேஷன் தான் , இதற்கு முன் எந்த வைப்ரேஷன் நிற்கமுடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1201913
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201894krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201891balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம்.
அது எப்பிடி ?
கொடியில் /மரத்தில் இருந்து பறிக்கின்ற வெற்றிலை பழம் கூட ,பெருமாள் மேடையில் வைக்கும் முன் , நீரால் சுத்தி செய்தே வைக்கிறோம் .அப்பிடி இருக்கும் போது ,நீரிலும் பாலிலும் சுத்திகரிக்கபடாமல் ருத்த்ராக்ஷத்தை மேடையில் வைக்கலாமா ?
குறைந்த பட்ஷம் நீரில் சுத்தம் செய்து வைக்கலாம் என்பது எந்தன் கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik
ரமணியன்
@balakarthik
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4