புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அந்த காலத்தில் ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி ' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்............ .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று
உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? ........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்!

balakarthik wrote:ஜாவர் சீதாராமன் தானே ஜாக்சன் துறையாக கட்டபொம்மன் படத்தில் வந்தது
ஆமாம் பாலா .அவரே தான் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1201410T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .
மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
இதோ அந்த நாள் போட்டோ ஒன்று...ரொம்ப சஸ்பென்ஸ் படம் அது, அப்போ சொல்வார்கள் ஒரு பாடல் கூட இல்லாத படம் என்று ..............அப்போவெல்லாம் படத்தில் 40 பாட்டுகள் 50 பாட்டுகள் என்று விளம்பரப் படுத்துவாங்களாம், அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த படத்தை ஒரு பாட்டு கூட இல்லாமல் எடுத்தன்கலாம்..........அம்மா சொல்லவா
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201410T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .
மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .
அட ஆமாம் ஆமாம் கட்டபொம்மனுக்கு உதவும் கதாபாத்திரம் பேனர்மேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201417ayyasamy ram wrote:இந்த நாவல் குறித்து
மகேஷ்வரன் இருளப்பன் என்பவர் 2007-ல்
எழுதிய ஒரு கட்டுரை:
-
(பகிர்தலுக்காக)
-
திகில் தளத்தில் இந்திரா சௌந்தர்ராஜனுக்கெல்லாம்
குருவான திரு. ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய
இந்த நாவல் இன்றைக்கும் விறுவிறுப்பு குறையாமல்
Oven-ல் இருந்து எடுத்தது போல சூடாக, ஃப்ரஷ்ஷாக
இருக்கிறது.
-
நான் 'காற்று காற்று உயிர்' படித்த அனுபவத்தை
எழுதியிருந்தேன். அதை பார்த்துவிட்டு எனது நண்பர்
பிரபு இந்த நாவலை பற்றி சொன்னார். இந்த நாவலை
பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை
அதை படித்துவிடவேண்டும் என்ற் தோன்றியது.
மிக்க நன்றி ராம் அண்ணா, அந்த பதிவின் நீளம் கருதி, கொஞ்சம் மட்டும் எடுத்து போட்டேன்
இவருடையதே அடுத்த கதை, 'மின்னல் மழை மோகினி' அவ்வளவு பயமாய் இருக்காது அண்ணா, மேலும் எனக்கு இந்திரா சௌந்தரராஜன் கதைகள் அவ்வளவு பயமாய் இல்லை ..(சிலசமையம் சின்ன சின்ன direction mistake போல அங்கங்கு இருப்பதை பார்த்திருக்கேன் )
krishnaamma wrote:
இதோ அந்த நாள் போட்டோ ஒன்று...ரொம்ப சஸ்பென்ஸ் படம் அது, அப்போ சொல்வார்கள் ஒரு பாடல் கூட இல்லாத படம் என்று ..............அப்போவெல்லாம் படத்தில் 40 பாட்டுகள் 50 பாட்டுகள் என்று விளம்பரப் படுத்துவாங்களாம், அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த படத்தை ஒரு பாட்டு கூட இல்லாமல் எடுத்தன்கலாம்..........அம்மா சொல்லவா
s பாலச்சந்தர் படங்களில் பொம்மையும் அருமையான சஸ்பென்ஸ் படம் அந்த நாளில் சிவாஜி வில்லன் என்று நினைக்கிறன் அதேபோல் பண்டரிபாய் கதாநாயகியாக நடித்த சிலபடங்களில் இதுவும் ஒன்று
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201410T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
Inspector Javert ஆக நடித்து ,முத்திரை பதித்தால் , ஜாவர் பட்டம் கிடைத்தது
ரமணியன்
ம்ம்.. கேள்விப்பட்டிருக்கேன் ஐயா, பட்டணத்தில் பூதம் கூட இவர்தானே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவருடைய போட்டோ
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1201470balakarthik wrote:M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201410T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .
மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .
அட ஆமாம் ஆமாம் கட்டபொம்மனுக்கு உதவும் கதாபாத்திரம் பேனர்மேன்
கட்டபொம்மனுக்கு உதவும் பாத்திரமல்ல ! கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பாத்திரம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4