புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
cordiac |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாய் மொழி !
![தாய் மொழி ! - Page 6 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335](https://www.filepicker.io/api/file/CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335.jpg)
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
தாய் மொழி !
![தாய் மொழி ! - Page 6 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335](https://www.filepicker.io/api/file/CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335.jpg)
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா
உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே![]()
அடாடா............கோபித்துக் கொண்டீர்களா இனியவன்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:அடாடா............கோபித்துக் கொண்டீர்களா இனியவன்?...சும்மா கலாட்டக்குத்தானே !
கல்யாணம் ஆனா ஒரு ஆம்பளைய பார்த்து கோவபடுரிங்கலானு கேட்டிங்களே என்ன கொடும சரவணா இது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இதுவேறையா?............
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வெக்கப்பட தெரிந்த பெண்களும்,
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201350யினியவன் wrote:வெக்கப்பட தெரிந்த பெண்களும்,
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
அந்த 2 வது வரியும், முதல் வரியும் மாறி இருக்கணுமா இனியவன்?
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் பின்னூடங்கள் வரக்காணுமே
................
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![பின்னூட்டம் எழுதுங்க](/users/1813/71/41/02/smiles/1820236634.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி, நான் என் கட்டுரையை தொடர்கிறேன்
போனவாரம் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன், SPB யும் லக்ஷ்மியும் மட்டுமே முழு படத்திலும் வருவார்கள்............5 பிள்ளைகளும் பெண்களும் அவர்களுக்கு. எல்லோரும் வெளிநாட்டில் வாசம், யாருடைய குழந்தைக்கும் தெலுங்கு தெரியாது...............இவள் தான் அவங்க பேசுவதை கேட்க ஆவலாய் இருப்பாள் பாவம்
.......
இது, இந்த மோகம் ஆங்கிலேயர் நமக்கு விட்டுச்சென்ற பரிசு.......60 வருடங்களுக்கு மேல் ஓடியும், நாம் இன்னும் விடுதலை பெறவில்லை அவர்கள் மொழி இல் இருந்து
.அதாவது அது தான் உசத்தி என்கிற நினைவில் இருந்துநாம் இன்னும் விடுதலை பெறவில்லை)............
சரி நாம் தொடங்கிய பிரச்னைக்கு வருவோம்
..............இப்போது YOU TUBE இல் அழகாய் தமிழ் சொல்லித்தர நிறைய வீடியோ க்கள் இருக்கு. அதன் முலம் அவர்களுக்கு தமிழ் சொல்லித்தரலாம். நாம் கூட இருந்தால் போறும் , அல்லது அவர்களுக்கு புரியாததை நாம் சொல்லித்தரலாம்.
இதே YOU TUBE இல் பாட்டி வடை சுட்ட கதை முதல், பஞ்சதந்திரக் கதைகள், சிறுவர் பாடல்கள் என்று ஏகத்துக்கும் இருக்கு. தரமானதாக நீங்கள் செலக்ட் செய்து குழந்தைகளுக்கு காட்டுங்கள். தினம் ஒரு அரைமணி நேரமாவது தமிழில் கதைகள், பாட்டுகள் அல்லது செய்திகள் கேட்க சொல்லுங்கள். நீங்கள் காட்டும் வீடியோ க்களில் தமிழ் உச்சரிப்புகள் சரியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
...................................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
போனவாரம் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன், SPB யும் லக்ஷ்மியும் மட்டுமே முழு படத்திலும் வருவார்கள்............5 பிள்ளைகளும் பெண்களும் அவர்களுக்கு. எல்லோரும் வெளிநாட்டில் வாசம், யாருடைய குழந்தைக்கும் தெலுங்கு தெரியாது...............இவள் தான் அவங்க பேசுவதை கேட்க ஆவலாய் இருப்பாள் பாவம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இது, இந்த மோகம் ஆங்கிலேயர் நமக்கு விட்டுச்சென்ற பரிசு.......60 வருடங்களுக்கு மேல் ஓடியும், நாம் இன்னும் விடுதலை பெறவில்லை அவர்கள் மொழி இல் இருந்து
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சரி நாம் தொடங்கிய பிரச்னைக்கு வருவோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதே YOU TUBE இல் பாட்டி வடை சுட்ட கதை முதல், பஞ்சதந்திரக் கதைகள், சிறுவர் பாடல்கள் என்று ஏகத்துக்கும் இருக்கு. தரமானதாக நீங்கள் செலக்ட் செய்து குழந்தைகளுக்கு காட்டுங்கள். தினம் ஒரு அரைமணி நேரமாவது தமிழில் கதைகள், பாட்டுகள் அல்லது செய்திகள் கேட்க சொல்லுங்கள். நீங்கள் காட்டும் வீடியோ க்களில் தமிழ் உச்சரிப்புகள் சரியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
...................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சில வீடியோ க்களில் நம் புராணக் கதைகளை ஏகத்துக்கும் மத்தி எடுத்திருக்கிறார்கள், அதையும் நாம் தான் கவனிக்கணும்
...என்ன செய்வது , தப்பான வழியை நாமே நம் குழந்தைகளுக்குக் காட்டக் கூடாது தானே? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் சொல்வதை நீங்கள் டிவி பார்த்தாலே புரிந்து கொள்ளுவீர்கள். முன்பெல்லாம் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் மட்டுமே தமிழைக் கொல்வார்கள்............இப்போ செய்தி வாசிப்பவர்கள் கூட ல, ள, ழ, ச, ஸ, ந, ன, ண...........என எந்த வித்தியாசமும் இல்லாமல் செய்தி வாசிக்கிறார்கள்........ டிவி இல் கிழே ஓடும் செய்திகளில் கூட , எத்தனை எத்தனை எழுத்துப் பிழைகள்?...........அவைகள், அவர்கள், அது .......இவற்றைக் கூட பிழையாக வாக்கியத்தில் சேர்க்கிறார்கள்..........
செய்தித்தாள்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.....ஒழுங்காய் தமிழை படித்தால் தானே பிழை இல்லாமல் எழுதவரும்?
எனவே கொஞ்சம் உஷாராய்த்தான் நாம் இருக்கணும் !
........................

![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
........................
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|