புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாய் மொழி !
![தாய் மொழி ! - Page 5 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335](https://www.filepicker.io/api/file/CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335.jpg)
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
தாய் மொழி !
![தாய் மொழி ! - Page 5 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335](https://www.filepicker.io/api/file/CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335.jpg)
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதா மா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில
மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான
5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி
கற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள
அவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்
புறப்பட்டனர்.
பேனா, நோட்டுப்புத்தகம் போன்றவற்றுடன்
நவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற
அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, "கடந்த
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக
நவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்
அவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது
மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.
அவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இதேபோன்று, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு,
ஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்
எந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்."............
ஹா..ஹா..ஹா... இது போனவார செய்தி.............பாருங்கள் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் ஆகிறது.ஒரு மாநில முதல்வரே இந்த அழகு என்றால், நான் என்ன சொல்ல ?........

மேற்கோள் செய்த பதிவு: 1201325balakarthik wrote:அவரு எதை ஒட்டினாலும் ஓட்டு விழாது
ம்ம்.. தேர்தல் கணிப்புகள் கூட ஜெ குத்தானே சாதகமாய் இருக்கு! ..ஆச்சரியம்!!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201329balakarthik wrote:அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன்.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............![]()
![]()
![]()
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![தாய் மொழி ! - Page 5 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![தாய் மொழி ! - Page 5 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201333balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன்.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............![]()
![]()
![]()
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஓகே ஓகே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நவீன் பட்நாயக் - அது நீங்கள் சொன்னது போல ஸ்டண்ட் ஆக இருக்கும்.ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன்.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............![]()
![]()
![]()
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|