புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “
Page 1 of 1 •
-
இது அடிக்கடி பெரியவர்களால் உபயோகப்
படுத்தப் படும் பழமொழி,
எவ்வளவு அருமையான பழமொழிகள்
ஒவ்வொரு பெரியவர்களும் ஒரு அருமையான
பழமொழி சொல்லுகிறார்கள்
அது சரி இப்போது காலம் இருக்கும் இருப்பில்
இந்தப் பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம்
யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள் ,
என்கிற எண்ணம் தலை தூக்கினாலும்
நல்லதை சொல்லுவோம், கேட்டால் கேட்கட்டும் .
கேட்காவிட்டால் அது அவர்கள் இஷ்டம்
என்று மனதைத் தேற்றிக் கொண்டு எழுதுகிறேன்
அது சரி பழமொழிகள் எப்படி ஏற்பட்டன
என்று ஆராய்ந்தால்
எல்லாப் பழமொழிகளுமே அனுபவத்தால்
ஏற்பட்டன என்று ஒரு நல்ல திர்ப்பு கிடைக்கிறது
பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு,
முற்றிய நிலை,மீண்டும் பல் மரங்களுக்கு விதைகள்
கொடுக்கப் போகும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி,
என்றெல்லாம்பொருள் வருகிறது
அனுபவ முதிர்வே பழம் ,பழமொழி
என்றும் பொருள் கொள்ளலாம்
அப்படியானால் எல்லாப் பழ மொழிகளுமே
ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக
இருக்க வேண்டும்,அல்லது பெரியவர்கள் உணர்ந்து
சொன்ன பழமொழிகள் ,சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி
தவறான பொருள் தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும்
அப்படி பல பழமொழிகள் இருக்கின்றன
உதாரணத்துக்கு
–
நடந்தால் நாடெங்கும் உறவு
படுத்தால் பாயும் பகை
–
இந்தப் பழ மொழியை ஆராய முற்படும்போதே
நினைவுக்கு வருபவர்கள் மகாத்மா காந்தி மற்றும்
வினோபா பாவே
–
“நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் நாளை
நடக்கப் போவதும் அனைத்தும் நன்மைக்கே ”
என்று தினமும் நடப்போர் சங்கம்
ஒன்றிற்கு தட்டி வாசகமாய் நான் எழுதிக்
கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது….!
–
எல்லாம் நடக்கவேண்டும் …நல்லது
எல்லாம் நடக்க வேண்டும் என்று
நம் மனது அடிக்கடி நினைக்கிறது
நடக்கும்….நிச்சயம் நடக்கும்
நம்பிக்கைதானே வாழ்க்கை
எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்
என்பது பெரியோர் வாக்கு
–
நடந்தால் நாடெங்கும் உறவு
–
உண்மைதான் …நடந்தே நாடெங்கும் உறவை
ஏற்படுத்திக் கொண்ட பல பெரியோர்களின்
அனுபவ பூர்வமான உண்மை வாசகம்
–
நல்லவிதமாக நடந்து தாய்நாட்டுப் பாசத்துடன்
மக்களின்மேல் நேசத்துடன், சத்திய வழியில்.
அஹிம்சாவழியில் நடந்தே நம் தேசத்துக்கு
விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய்
இருந்தவர் மஹாத்மா காந்தி அவர்கள்
வினோபாபாவே அவர்கள்
–
எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில்
கொழுப்பு, சர்க்கரை, போன்ற பொருட்கள்
இருக்கின்றன
ஆனால் அவைகள் இருக்க வேண்டிய அளவுக்கு
மேல் குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை
நோய் என்கின்றனர் மருத்துவர்கள்,
–
இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ ,
அதிகரித்தாலோ, அது அளவுக்கு மிஞ்சுதல்
என்று பொருள் கொள்ளலாம்
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்”
அல்லவோ
–
அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள்
நான் சொல்வதைக் கேட்டு நட என்கிறார்கள்
அதாவது நடந்தாலே அனேக வியாதிகள்
குணமாகிவிடுகின்றன என்று பொருள் கொள்ளலாம்
–
ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு
நாம் இருந்தால்தானே நடப்போம்
நடந்தால்தானே இருப்போம்
உறவுகள் பெருக வேண்டுமானால்
நடக்க வேண்டும், நல்லது நடக்கவேண்டும்
நம்மால் அடுத்தவருக்கும் அடுத்தவரால் நமக்கும்
நல்லது நடக்கவேண்டும்
–
-
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம்கொழிக்க
நடந்தாய் வாழி காவேரி என்று வெங்கலக் குரலில்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல் ஒலிக்கிறது
–
ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக்
கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்
நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா
நா ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர்
என்று பொருள்
–
அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து
நன்மை செய்திருக்கிறார்
ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்
கலகம் செய்ய வேண்டாம்
நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது
நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம்
நடப்போம்

“அதே போல் படுத்தால் பாயும் பகை,”
வயதான பின்னரும் படுத்தால், அதாவது நோயில்
படுத்தால் பாயும் பகையாகும்
பாய் எப்படி பகையாகிறது….?
–
நினைவில்லாமல் படுத்திருப்பவர்களுக்கு
முதுகே புண்ணாகும், இதை படுக்கை காயங்கள்
என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள்
அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை
என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஜான வசதிகள்
வந்து விட்டாலும்
–
படுக்கையில் இருப்பவர்களுக்கு
மனோவியாதியே நாம் படுக்கையில் இருக்கிறோமே
என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும்
ஆகவே படுத்தால் பாயும் பகை
–
இங்கு படுத்தால் என்பது சோம்பினால் என்றும்
பொருள் கொள்ளலாம்,
நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க
ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும்
அப்படி இருக்க படுக்கலாமா…?
–
-
தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயணத்திலிருந்து
உத்திராயண காலம் வரையில்தள்ளிப்போட நினைத்து
படுத்த பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை
சரப் படுக்கையில் படுத்தார்
ஏனென்றால் சரங்களின் உறுத்துதல் இருந்து
கொண்டே இருந்தால்தான் சோம்பாமல் இருக்க
முடியும் என்று … அதையும் தவிற அவருடைய
தீர்க்க தரிசனம் மரணத்தையே தள்ளிப்
போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி
நம்மை வியக்கவைக்கிறது,
–
அந்த சரப் படுக்கை மூலமாக
அக்யூ பன்ச்சர் என்னும் விக்ஞான முறையை
அப்போதே செயல் படுத்தி உள்ளனர் என்பது
தெளிவாகிறது ஆக்வே படுக்காதீர்கள் ,அப்படிப்
படுக்க வேண்டுமானால் நம்மை எப்போதும்
எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு
செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம்
–
ஆகவே படுத்தால் பாயும் பகை
ஆமாம் படுத்தாலே காத்திருக்கும் பகை எல்லாம்
பாயும்
என்பதை எச்சரிக்கதான் பெரியவர்கள்
நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை
என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று
தோன்றுகிறது
அடடா பெரியவர்கள் தீர்க்கதரிசிகள்தான்
ஆராய முயலுவோம் நன்மையென்றால்
அதன் படி நடக்க முயலுவோம்
படுக்க வேண்டாம்.
–
———————————-
அன்புடன்
தமிழ்த்தேனீ

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நடந்தால் நாடெங்கும் உறவுதான் ஆனால்
...நடப்பதற்கு முடியாதார் நாடாள நினைக்கின்றார் !
முடங்கியே ஒருவர் வீட்டினிலே கிடக்கின்றார் !
...முடவர்கள் ஆனாலும் கொம்புத்தேன் கேட்கின்றார் !
தடந்தோள் மாவீரன் காமராஜர் அந்நாளில்
...நடந்தார் நடந்தார் நாடெங்கும் நடந்தார் !
நடக்கின்ற தலைவனே நாட்டுக்கு வேண்டுமடா !
...நடக்காத தலைமையால் நாடே படுத்துவிடும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|