புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_m10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_m10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_m10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_m10சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2016 8:48 am

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும்
‘குற்றப்பரம்பரை’ திரைப்படத்துக்கான பூஜை
மதுரை அருகே நடந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட
இனத்தவர்களை ஒடுக்குவதற்காக 1911-ம் ஆண்டு
தமிழ்நாட்டில் குற்றப்பரம்பரைச் சட்டம் கொண்டு
வரப்பட்டது.

இதன்படி குற்றப்பரம்பரை எனக் கூறப்படும் ஜாதியைச்
சேர்ந்த ஆண்கள் இரவு முழுவதும் காவல்
நிலையத்திலேயே தங்க வேண்டும்.இதனால் கள்ளர்,
வலையர், மறவர், குறவர் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினர்
கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இச்சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு அமைப்பினரும்
போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக 1947-ம்
ஆண்டு இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இயக்குநர் பாலா, ‘குற்றப்பரம்பரை’ என்ற பெயரில்
திரைப்படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
அதே சமயம் இயக்குநர் பாரதிராஜா நீண்ட காலமாக
இந்த படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு
வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே
உள்ள பெருங்காம நல்லூர் கிராமத்தில் குற்றப்பரம்பரை
சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த தியாகிகளின்
நினைவுத் தூண் உள்ளது.

அங்கு இயக்குநர் பாரதிராஜா நேற்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கான பூஜையை
பாரதிராஜா தொடங்கினார்.

இதில் இயக்குநர்கள் சீமான், பேரரசு, ஆர்.கே.செல்வமணி
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

———————-

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2016 1:47 pm

எப்படியும் ரெண்டுபேருமே படத்த கெடுக்கத்தான் போறாங்க யார் எடுத்தாலும் நஷ்டம் தயாரிப்பாளருக்குதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக