புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
48 Posts - 60%
heezulia
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
43 Posts - 60%
heezulia
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 5 Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 04, 2016 7:36 pm

First topic message reminder :

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம்
வாங்க!

நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளுங்க!

ஜனநாயக திருவிழா மே 16
நடக்கத்தான் போகுது!
ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!!

ஏடு எடுத்து படித்தவன்
காலிலும் விழுவான்!
ஏர்பிடிப்பவன் காலிலும்
விழுவான்!

கையெடுத்து கும்பிடுவான்
கைநிறைய காசு தந்திடுவான்!

சாப்பாடு போடுவான்
சரக்கு வாங்கியும் தருவான்!!

சண்டாள சாதிக்காரனும் வருவான்
சாராயம் விற்பவனும் வருவான்!!

கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான்

கேடியாய் கேப்பங்களி திண்ணவனும் வருவான்!!
ஓட்டு கேக்க....

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!

கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!

சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!

சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!

அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம் வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!!

அச்சாணி  முறியாம
அற்பனும் வாழும் அரசை
தேர்ந்தெடுக்க வோணும்!

ஊருக்கு நல்லது செய்யும்
நாலு பேரும் வருவான்!

அவனுக்காக விரலில் "மை" வைப்போம்!
அடுத்த வன் கைகளில்
காசு வாங்காம!

ஊழலில்லா அரசை
ஊருக்குள் சேர்த்திடுவோம்!!

காசு வாங்கும் அரசுக்கு
கை விலங்கு பூட்டிடுவோம்!

பூமித்தாய் மடியில் கைவைக்காம
இருப்பவனுக்கு விரலில்"மை" வைப்போம்!

நீரையும் நிலத்தையும்
கொள்ளை அடிக்காதவனுக்கு
கொடு முடி தருவோம்!

நாட்டை நல்வழி படுத்துபவனுக்கு
நாற்காலி தருவோம்!!
நாற்காலி தருவோம்!!

நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??

ஜனநாயக கடமையை
செய்வோம்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2016 8:27 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote: பெண்களை ,
பெண்களே போற்றவில்லை எனில்
ஆணா போற்றுவான் ?
ஆனால் மாமியார் மருமகள் நாத்தனார் சண்டைகள் தான்
எனக்கு புரியாதப் புதிர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201184

நீங்க சொல்லும் ஈகோ கொஞ்சம் இருந்தாலும், possessiveness  தான் இந்த சண்டைகளுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன் நான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201211

possessive குணம் என்பது என்ன ?
உரிமை கொண்டாடுதல் ,சொந்தம் கொண்டாடுதல் .
 possessive குணம் தான்    ஈகோ வின் மூல காரணம் .
வேண்டுமானால் மெருகேற்றப்பட்ட ஈகோ தான் ,possessive குணம் .
நாந்தான் பெற்று வளர்த்தவள் எனக்கு முதல் உரிமை --தாயின் வாதம் .
நாந்தான் கூடவே இருந்து நல்லது கெட்டது எது என்று வாழ்நாள் முழுதும்
அவரை வழிநடத்த வேண்டும் --மனைவியின் வாதம் .
ரெண்டுமே பாசத்தை சார்ந்த குரல்கள் .
இதில்தான் ஆணின் சாமர்த்தியமும் சமயோசிதமும் வெளிவரும் .
சில சமயம் இரு பக்கமும் இடியும் வரும் .  
இந்த ஈகோ வெளி வரும் போது பெரும்பாலும் மக்கள் மூளையை
உபயோகிப்பது இல்லை .
வீடுகளில் மட்டும் இல்லை ,இந்த ஈகோ வியாதி .
அரசியலிலும் இருக்கிறது வியாபாரத்திலும் இருக்கிறது .
சினிமா துறை , ஊடகங்கள் ,ஆன்மீகம் , விளையாட்டு துறை
எல்லாவற்றிலும் இருக்கிறது .
வீட்டில் பாசம் என்று சொல்கிறோம் ,மற்றதில் பொறாமை என்று சொல்லுகிறோம் .

ரமணியன்

( -possessiveness- கேள்வி பட்டது இல்லை . possession --noun ,
possessive --adjective , possessively --adverb
) சிரி சிரி சிரி

ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:07 pm

T.N.Balasubramanian wrote:

( -possessiveness- கேள்வி பட்டது இல்லை . possession --noun ,
possessive --adjective , possessively --adverb
)   சிரி  சிரி  சிரி

ர...ன்

இதோ இருக்கே ஐயா புன்னகை..........கூகிள் தேடலில் வந்தது புன்னகை

Having or manifesting a desire to control or dominate another, especially in order to limit that person's relationships with others: a possessive parent. 3. Grammar Of, relating to, or being a noun or pronoun case that indicates possession.
Possessiveness - The Free Dictionary
www.thefreedictionary.com/possessiveness

மற்றுமொரு தளத்தில்.....

http://www.thefreedictionary.com/possessiveness

possessiveness
Also found in: Thesaurus, Medical, Legal, Wikipedia.
pos·ses·sive (pə-zĕs′ĭv)
adj.
1. Of or relating to ownership or possession.
2. Having or manifesting a desire to control or dominate another, especially in order to limit that person's relationships with others: a possessive parent.
3. Grammar Of, relating to, or being a noun or pronoun case that indicates possession.
n. Grammar
1. The possessive case.
2. A possessive form or construction.
pos·ses′sive·ly adv.
pos·ses′sive·ness n.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 08, 2016 6:27 am

தெரிந்து கொண்டேன் .நன்றி க்ரிஷ்ணாம்மா .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக