புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம்
வாங்க!
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளுங்க!
ஜனநாயக திருவிழா மே 16
நடக்கத்தான் போகுது!
ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!!
ஏடு எடுத்து படித்தவன்
காலிலும் விழுவான்!
ஏர்பிடிப்பவன் காலிலும்
விழுவான்!
கையெடுத்து கும்பிடுவான்
கைநிறைய காசு தந்திடுவான்!
சாப்பாடு போடுவான்
சரக்கு வாங்கியும் தருவான்!!
சண்டாள சாதிக்காரனும் வருவான்
சாராயம் விற்பவனும் வருவான்!!
கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான்
கேடியாய் கேப்பங்களி திண்ணவனும் வருவான்!!
ஓட்டு கேக்க....
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!
கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!
சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!
சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!
அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம் வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!!
அச்சாணி முறியாம
அற்பனும் வாழும் அரசை
தேர்ந்தெடுக்க வோணும்!
ஊருக்கு நல்லது செய்யும்
நாலு பேரும் வருவான்!
அவனுக்காக விரலில் "மை" வைப்போம்!
அடுத்த வன் கைகளில்
காசு வாங்காம!
ஊழலில்லா அரசை
ஊருக்குள் சேர்த்திடுவோம்!!
காசு வாங்கும் அரசுக்கு
கை விலங்கு பூட்டிடுவோம்!
பூமித்தாய் மடியில் கைவைக்காம
இருப்பவனுக்கு விரலில்"மை" வைப்போம்!
நீரையும் நிலத்தையும்
கொள்ளை அடிக்காதவனுக்கு
கொடு முடி தருவோம்!
நாட்டை நல்வழி படுத்துபவனுக்கு
நாற்காலி தருவோம்!!
நாற்காலி தருவோம்!!
நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
ஜனநாயக கடமையை
செய்வோம்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200954ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200951சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200950ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200948யினியவன் wrote:சசி சிதம்பரம் கோவில் மண்டபத்தில இருந்து வாங்கி வந்திருப்பாங்களோ?ஜாஹீதாபானு wrote:அருமை அருமை சசி நேத்து தான் கிருஷ்ணாம்மா உங்கள காணோம்னு சொன்னாங்க நல்ல கவிதையோட வந்துட்டிங்க...வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா - பலே பலேஜாஹீதாபானு wrote:
நான் காசு வாங்கிட்டு காசு குடுத்தவனுக்கு ஓட்டு போட மாட்டேன். கண்ணை மூடிக்கிட்டு பட்டனை அழுத்திட்டு வந்திடுவேன்
சசி சிதம்பரம் போயிருந்தாங்களா? நேத்து நான் உங்கள தேடினேன். ரொம்ப பிசியா அண்ணா...
//வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா -// புரியல அண்ணா
தோழி நான் சிதம்பரத்தில் தான் வசிக்கின்றேன்.
யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாததை நோட்டா அதை சொல்றாங்க.
ஆஹா நான் சோபனா என நினைத்து விட்டேன்
ஆபீசில் இந்த நேரத்தில் எப்போதும் (5.43pm )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200945சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200936T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .
ரமணியன் .
பிகு
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!! "
இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200938யினியவன் wrote:அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா
இதுக்குத்தான் யினியவன் வேணும் என்கிறது .
நல்ல விளக்கம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200960T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200945சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200936T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .
ரமணியன் .
பிகு
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!! "
இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .
ரமணியன்
ஐயா ஆனாலும் மாமி கொஞ்சம் பாவம் தான்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200961T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200938யினியவன் wrote:அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா
இதுக்குத்தான் யினியவன் வேணும் என்கிறது .
நல்ல விளக்கம்
ரமணியன்
இப்பதான் புரிந்தது.பல்பு வாங்கிக்கிறேன்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200974சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200960T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200945சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200936T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .
ரமணியன் .
பிகு
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!! "
இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .
ரமணியன்
ஐயா ஆனாலும் மாமி கொஞ்சம் பாவம் தான்!
மாமி இழுத்த இழுப்புக்கு எல்லாம் போகின்ற என்னைப் பார்த்து (வீட்டுக்கு வீடு வாசப்படி )
என்ன கேள்வி கேட்டுடீங்க !!
மன்னித்தோம் மறந்தோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!
கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!
சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!
சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!
அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!
இத்தனையையும் முச்சு முட்ட சொல்லிட்டு
நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
நான் சொல்றத கேட்டீங்களா??
ன்னு நீங்க கேட்பதற்கு பதில் சொல்வாங்களா, அல்லது செய்வீர்களா செய்வீர்களா என்று கேட்பதற்கு பதில் சொல்வாங்களா சசி

யினியவன் wrote:பிசியோ பிசி பானு.
.
யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:பிசிக்கு நடுவில் வந்துட்டு போங்கண்ணா
ஏசிக்கு நடுவுல பி வரும், பிசிக்கு நடுவுல என்ன வரும் பானு?
ம்ம்.. அது தான் நான் அனுப்பின messagekkellam பதிலே இல்லையா இனியவன் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அருமை சசி.
(கல்யாணத் திருவிழா விழிப்புணர்வு பாடலும் எழுதுங்களேன்)
எழுதுங்கோ சசி, 'கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்' செய்யட்டும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பணத்துக்கான பாடலுன்னும் சொல்ல லாம். எல்லாம் பணம் எங்கும் பணம் எதிலும் பணம். எங்கே செல்கிறது நாடு!!!!!!!!!!
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மாதவனின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ
» போதைப்பொருள் ஒழிக்க "கானா" பாடல் மூலம் விழிப்புணர்வு
» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
» அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
» களை கட்டுகிறது தேர்தல் திருவிழா : மே.வங்கத்தில் குவியும் அமைச்சர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5