புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_m10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_m10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_m10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_m10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10 
26 Posts - 4%

21 Posts - 3%
prajai
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_m10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_m10கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2016 5:00 pm

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா 12377795_10205653164993918_2145445560544168564_o

நன்றி கல்கி மற்றும் லதானந்த்

முகநூலில் நான் எழுதிய விமர்சனம்.

என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
****************************************************************************
சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.
என் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.
ஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.
ஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Tகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Hகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Iகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Rகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 04, 2016 5:07 pm

நல்ல விமர்சனம் ஆனால் இது போன்ற படங்கள் தமிழ் நாட்டுல ஓடுறதுதான் கஷ்டம் (இப்படி ஒரு படம் வந்ததுனு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்)

ஈகரை தமிழ் களஞ்சியம் கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 04, 2016 6:29 pm

"இப்படி பூதக் கண்ணாடி வெச்சுத் தப்பு கண்டுபிடிச்சுகிட்டிருந்தா, நல்லாப் படம் எடுக்கிறவங்க சோர்ந்திட மாட்டாங்களா? மொத்தத்தில படம் சமுதாயச் சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா? அதை பாராட்டனும் சார்."
ஹா ஹா ஹா இது தான் அக்கா உங்களோட பஞ்ச்.

எதுவுமே சரியில்லாத படம் என்றால் கூட "பாவம் சார் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்கள்ள அதை பாராட்டனும் சார்" என்று சொல்லும் எங்கக்காவிற்கு எதுக்கு இந்த திரைவிமர்சனம் வேலை. புன்னகை

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் அக்கா , இது சும்மா கிண்டலுக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2016 6:43 pm

திரை விமரிசனம்... கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா 3838410834
-
உன்னைப்பத்தி சொல்ல பாடல்:
-

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2016 7:02 pm

ராஜா wrote:
"இப்படி பூதக் கண்ணாடி வெச்சுத் தப்பு கண்டுபிடிச்சுகிட்டிருந்தா, நல்லாப் படம் எடுக்கிறவங்க சோர்ந்திட மாட்டாங்களா? மொத்தத்தில படம் சமுதாயச்  சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா? அதை பாராட்டனும் சார்."
ஹா ஹா ஹா இது தான் அக்கா உங்களோட பஞ்ச்.

எதுவுமே சரியில்லாத படம் என்றால் கூட "பாவம் சார் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்கள்ள அதை பாராட்டனும் சார்" என்று சொல்லும் எங்கக்காவிற்கு எதுக்கு இந்த திரைவிமர்சனம் வேலை.  புன்னகை  

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் அக்கா , இது சும்மா கிண்டலுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1200818

நான் தான் படமே பார்க்க மாட்டேன்ல. ஆனால் இந்த இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் என் நெருங்கிய நண்பர். அவருக்காகப் படம் பார்த்தேன். என் நண்பரின் படத்துக்கு எப்படி என்னால் குறை கூற முடியும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

ஆனால்  அந்த விமர்சகர் லதானந்தைத்தான் பாராட்டனும். நான் பாரதிகிருஷ்ணகுமார் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று சொன்ன குறைகளையெல்லாம் அவர் சொன்னதாகச் சொல்லி அவர் சொன்னதையெல்லாம் நான் சொன்னதாகப் போட்டு எங்கள் நட்புக்கு ...........

ஆனால் உண்மையிலேயே பாரதி கிருஷ்ணகுமாரின் தொண்டு தமிழகம் அறிந்தது. இராமையாவின் குடிசை, கும்பகோணம் விபத்து முதலானவற்றை ஆவணமாக்கியவர். எப்போதும் எளியவர்களுக்காக பாடுபடும் உள்ளம். தமிழகம் அறிந்த மிகச்சிறந்த பேச்சாளர் அவர். பாரதிராஜாவின் சீடர். வெள்ளத்தின் போது அவ்வளவு தொண்டு செய்தவர்.
 நடனம்  நடனம் எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல நண்பர் நடனம் நடனம்

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Tகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Hகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Iகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Rகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2016 11:01 pm

முகநூலில் நான் எழுதிய விமர்சனம்.

என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
********************************************************************
சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.
என் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.
ஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.
ஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Tகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Hகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Iகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Rகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2016 11:06 pm

balakarthik wrote:நல்ல விமர்சனம் ஆனால் இது போன்ற படங்கள் தமிழ் நாட்டுல ஓடுறதுதான் கஷ்டம் (இப்படி ஒரு படம் வந்ததுனு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்)
மேற்கோள் செய்த பதிவு: 1200789
அதனால்தான் நம்ம நண்பர்களாக இருந்தால் நாம்தான் அவர்களை மேலேற்ற (ப்ரமோட்) முயற்சி செய்யனும். நம்ம ரா.ரா. வும் இப்படி ஜெயிச்சிட்டா போதும்

நன்றி பாலா

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Tகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Hகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Iகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Rகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2016 11:09 pm

ayyasamy ram wrote:திரை விமரிசனம்... கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா 3838410834
-
உன்னைப்பத்தி சொல்ல பாடல்:
-
மேற்கோள் செய்த பதிவு: 1200821
இசை வெளியீட்டு நிகழ்வுக்கும் சென்றேன். பாடல்கள் நான்கும் அருமை.
தேடிப் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Tகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Hகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Iகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Rகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2016 11:12 pm

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Tகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Hகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Iகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Rகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 05, 2016 1:42 am

விமரிசனத்துக்கு நன்றி ஆதிரா, படம் பார்க்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக