உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
+2
balakarthik
Aathira
6 posters
கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா

நன்றி கல்கி மற்றும் லதானந்த்
முகநூலில் நான் எழுதிய விமர்சனம்.
என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
****************************************************************************
சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.
என் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.
ஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.
ஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar

Last edited by Aathira on Mon Apr 04, 2016 11:02 pm; edited 2 times in total
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
நல்ல விமர்சனம் ஆனால் இது போன்ற படங்கள் தமிழ் நாட்டுல ஓடுறதுதான் கஷ்டம் (இப்படி ஒரு படம் வந்ததுனு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்)
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
ஹா ஹா ஹா இது தான் அக்கா உங்களோட பஞ்ச்."இப்படி பூதக் கண்ணாடி வெச்சுத் தப்பு கண்டுபிடிச்சுகிட்டிருந்தா, நல்லாப் படம் எடுக்கிறவங்க சோர்ந்திட மாட்டாங்களா? மொத்தத்தில படம் சமுதாயச் சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா? அதை பாராட்டனும் சார்."
எதுவுமே சரியில்லாத படம் என்றால் கூட "பாவம் சார் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்கள்ள அதை பாராட்டனும் சார்" என்று சொல்லும் எங்கக்காவிற்கு எதுக்கு இந்த திரைவிமர்சனம் வேலை.

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் அக்கா , இது சும்மா கிண்டலுக்கு
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1200818ராஜா wrote:ஹா ஹா ஹா இது தான் அக்கா உங்களோட பஞ்ச்."இப்படி பூதக் கண்ணாடி வெச்சுத் தப்பு கண்டுபிடிச்சுகிட்டிருந்தா, நல்லாப் படம் எடுக்கிறவங்க சோர்ந்திட மாட்டாங்களா? மொத்தத்தில படம் சமுதாயச் சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா? அதை பாராட்டனும் சார்."
எதுவுமே சரியில்லாத படம் என்றால் கூட "பாவம் சார் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்கள்ள அதை பாராட்டனும் சார்" என்று சொல்லும் எங்கக்காவிற்கு எதுக்கு இந்த திரைவிமர்சனம் வேலை.![]()
நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் அக்கா , இது சும்மா கிண்டலுக்கு
நான் தான் படமே பார்க்க மாட்டேன்ல. ஆனால் இந்த இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் என் நெருங்கிய நண்பர். அவருக்காகப் படம் பார்த்தேன். என் நண்பரின் படத்துக்கு எப்படி என்னால் குறை கூற முடியும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
ஆனால் அந்த விமர்சகர் லதானந்தைத்தான் பாராட்டனும். நான் பாரதிகிருஷ்ணகுமார் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று சொன்ன குறைகளையெல்லாம் அவர் சொன்னதாகச் சொல்லி அவர் சொன்னதையெல்லாம் நான் சொன்னதாகப் போட்டு எங்கள் நட்புக்கு ...........
ஆனால் உண்மையிலேயே பாரதி கிருஷ்ணகுமாரின் தொண்டு தமிழகம் அறிந்தது. இராமையாவின் குடிசை, கும்பகோணம் விபத்து முதலானவற்றை ஆவணமாக்கியவர். எப்போதும் எளியவர்களுக்காக பாடுபடும் உள்ளம். தமிழகம் அறிந்த மிகச்சிறந்த பேச்சாளர் அவர். பாரதிராஜாவின் சீடர். வெள்ளத்தின் போது அவ்வளவு தொண்டு செய்தவர்.

Last edited by Aathira on Mon Apr 04, 2016 11:08 pm; edited 2 times in total
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
முகநூலில் நான் எழுதிய விமர்சனம்.
என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
********************************************************************
சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.
என் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.
ஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.
ஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar
என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
********************************************************************
சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.
என் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.
ஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.
ஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1200789balakarthik wrote:நல்ல விமர்சனம் ஆனால் இது போன்ற படங்கள் தமிழ் நாட்டுல ஓடுறதுதான் கஷ்டம் (இப்படி ஒரு படம் வந்ததுனு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்)
அதனால்தான் நம்ம நண்பர்களாக இருந்தால் நாம்தான் அவர்களை மேலேற்ற (ப்ரமோட்) முயற்சி செய்யனும். நம்ம ரா.ரா. வும் இப்படி ஜெயிச்சிட்டா போதும்
நன்றி பாலா
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1200821ayyasamy ram wrote:திரை விமரிசனம்...![]()
-
உன்னைப்பத்தி சொல்ல பாடல்:
-
இசை வெளியீட்டு நிகழ்வுக்கும் சென்றேன். பாடல்கள் நான்கும் அருமை.
தேடிப் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
விமரிசனத்துக்கு நன்றி ஆதிரா, படம் பார்க்கிறேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
விமர்சனமே படம் பாத்த இபக்ட்ட தருதே - படம் பாக்கணுமா ஆதிரா 

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|