புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :
1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )
வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

மேற்கோள் செய்த பதிவு: 1200492ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200487krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200480ஜாஹீதாபானு wrote:மாவு மிஷினில் சீயக்காய் அரைக்கும் மிஷின் வச்சு தான இருக்காங்க ....
சரி, உங்காத்துக்கும் வரேன் ........சும்மா கலாட்டாக்கு பானு, மடிப்பாக்கம் வீடு வெச்சிருந்த வரை அங்கு வரும்போது அரைத்துக் கொள்வேன், இப்போ ஒரு 1 1/2 வருஷமாய் இல்லை
சென்னை வந்தா வாங்கமா உங்களுக்கு அரைச்சே தரேன். இங்கஎல்லா அரவை மிஷின் கடைலயும் இந்த மிஷின் இருக்குமா .
ஒ...மிக்க நன்றி பானு, கண்டிப்பாக வருகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote:100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் ) - அம்மா நெல்லி தானே போடுவாங்க
ஆமாம், நெல்லிக்காயை காயவைத்து போடுவார்கள் சரவணன், பெரிய நெல்லிக்காய், அருநெல்லிக்காய் இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200465யினியவன் wrote:அம்மாக்கள் ஆகிறப்ப தன சிகைக்கு சிகைக்காய் அரைக்கிறார்கள்
மனைவி ஆகிறப்ப கணவர் சிகையில் மிளகாய் அரைக்கிறார்கள்
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
ஆஹா, இனியவனின் இந்த பதிவை நான் பார்க்கலையே சசி, உங்க பதில் சூப்பர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார்
ச்சே, பாவம் சரவணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்கசசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
அது சரி! ஹா...ஹா...ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200524யினியவன் wrote:ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார்
அண்ணா யாரை சொல்கிறீர்கள்?
பாவம் சரவணனைச் சொல்கிறார், இப்போ தானே கல்யாணம் ஆச்சு சரவணனுக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200531சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200526யினியவன் wrote:நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்கசசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
அண்ணா இந்த பதிலை தான் எதிர் பார்த்தேன். தானாகவே சிரித்துக் கொண்டேன்.
அவ்வப்போது வந்து சிரிக்க வைத்துவிட்டு போங்க ணா....
ம்ம்.. சொன்னா எங்கே கேட்கிறார்? ...நோட் திஸ் பாயிண்ட் இனியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200395krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200348T.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டுப் பக்கத்தில் அரைத்துக் கொடுக்கிறார்கள் .
சீயக்காய் மட்டும் அரைக்க 75/-kg
மேல் சாமான்களுடன் 85/-kg
ரமணியன்
மகிழ்ச்சி ஐயா, மெட்ராஸ் வரும்போது இதுக்காகவே உங்காத்துக்கு வரேன்
வாங்க மகிழ்ச்சி ,குடும்பத்துடன் வரவும் .
எங்காத்துக்கு வரும்போது , இதயும் முடித்துக்கொள்ளலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200594T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200395krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200348T.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டுப் பக்கத்தில் அரைத்துக் கொடுக்கிறார்கள் .
சீயக்காய் மட்டும் அரைக்க 75/-kg
மேல் சாமான்களுடன் 85/-kg
ரமணியன்
மகிழ்ச்சி ஐயா, மெட்ராஸ் வரும்போது இதுக்காகவே உங்காத்துக்கு வரேன்
வாங்க மகிழ்ச்சி ,குடும்பத்துடன் வரவும் .
எங்காத்துக்கு வரும்போது , இதயும் முடித்துக்கொள்ளலாம் .
ரமணியன்
கேட்டு , பர்மிஷன் வாங்கிட்டேன்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|