புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :
1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )
வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :
1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )
வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்கசசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200524யினியவன் wrote:ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார்
அண்ணா யாரை சொல்கிறீர்கள்?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலசரவணனை தான் சசிசசி wrote:
அண்ணா யாரை சொல்கிறீர்கள்?
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200526யினியவன் wrote:நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்கசசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
அண்ணா இந்த பதிலை தான் எதிர் பார்த்தேன். தானாகவே சிரித்துக் கொண்டேன்.
அவ்வப்போது வந்து சிரிக்க வைத்துவிட்டு போங்க ணா....
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நெல்லிமுள்ளி என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ,
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள் .
இதையும் உபயோகப்படுத்தலாம் .
ரமணியன்
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள் .
இதையும் உபயோகப்படுத்தலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சேம்ப்பு சரம்தான் தற்போது தலைகசக்கும் தன்னிகரில்லா பொருள். சீயக்காய் உபயோகப்படுத்துவதுதான் நல்லமுறைங்க. நான் இதுவரை ச்சேம்ப்பை கையால் தொட்டதுகூட கிடையாது. சீயக்காய் பொடுதான் @மேற்படி தயாரித்து.>>>>>>>அநாரிகத்தில் உலக மக்கள் .தள்ளப்பட்டு வருகிறார்கள். ஊடக விளம்பரங்களை பார்த்தால் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளலாம் போல் எலிச்சல் வருதுங்க @ஓவரான கற்பனை விளம்பரங்களை>>>>>>>>>என்று ஒழியுமோ கற்பனை மோகம்..............
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாவற்றையும் அரைக்கிறது அப்பா தாங்க, ஆனா பேரு மட்டும் அம்மாவுக்கு. இது என்னாங்க நியாயம்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நெல்லிமுள்ளி என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ,
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள் .
இதையும் உபயோகப்படுத்தலாம் .
ரமணியன்
ஆமாம் ஐயா, நெல்லிக்காய் அதிகமானால் அம்மா இப்படி செய்து வைப்பது வழக்கம், துவாதசிக்கு உதவுமே .....
தாராளமாய் போடலாம், நாமே செய்தும், அதாவது பெரிய நெல்லிக்காயை காயவைத்தும் போடலாம்...........
.
.
ஆமாம் நீங்க , உங்களுக்கான என் முந்தின பதிவை பார்க்கலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200485krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200479ஜாஹீதாபானு wrote:நல்ல பகிர்வு நன்றிமா.
நானும் இது போல தான் அரைச்சு குடுக்குறேன் என் பொண்ணுக்கு... ஆரஞ்சு தோல் போட்டு அரைப்பேன். இங்கே சீயக்காய்க்கு என்று தனியாக சேர்த்து போட்டு அரைக்க சில பொருட்கள் பாக்கெட் போட்டு விக்கிறாங்க.
அதுல ஆவாரம் பூ , பூந்திக்கொட்டை , ரோஜா இதழ், மட்டும்பெயர் தெரியுது . மத்ததெல்லாம் என்னனு தெரியலமா...அந்த பாக்கெட் 20 ரூபாய்.
பூந்திகொட்டை கால்கிலோ போட்டு அரைத்தும் மண்ணு போல தான் இருக்கு. நுரை வரலமா.
பூந்திக்கொட்டை quality மட்டமாய் இருந்ததோ என்னவோ பானு, ஒரு 4 காய் போட்டு கையால் கசக்கினாலே நுரை வரும், அப்படி வாசனை அடிக்கும், நான் சில சமையம், பூந்திக்கொட்டை + அப்போது பறித்த செம்பருத்தி இல்லை இரண்டையும் கொஞ்சம் வெந்நீரில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து குளித்திருக்கேன், ஷாம்பூ கெட்டது போங்கோ
ஆஹா இதுல தரம் வேற இருக்கா இனிமே நல்லதா கேட்டு வாங்கனும்
ஆமாம் பானு, பூவந்திக் கொட்டைகள் நல்ல தென் கலரில் இருக்கணும், தொட்டால் 'மெத்' என்று இருக்கணும்...சிலதை கை இல் எடுத்து ஆட்டிப் பார்த்தால், உள்ளே தனியே கொட்டை ஆடுவது கேட்கும்
அப்படி இல்லாமல், காய்ந்த திராக்ஷை போல இருந்தாலோ, அல்லது கருப்பாக இருந்தாலோ, உள்ளே இருக்கும் கொட்டையுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாலோ அது ரொம்ப பழசு, காய்ஞ்சு போச்சு என்று அர்த்தம்.அதை வாங்காதீங்கோ........அதில் அத்தனை நுரை வராது............உபயோகிக்கும் முன், அதை பிய்த்து, வெது வெதுப்பான வென்னீரில் ஒரு 10 நிமிஷம் ஊறப்போடுங்கோ, அப்புறம் கையால் தண்ணிரை அளைந்தாலே நுரை வரும், ரொம்ப வாசனையாக இருக்கும்
அந்த கொட்டையை எடுத்துடணும், அதுவே அத்தனை அழகாய் கருந்திராக்ஷை போல இருக்கும்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5