புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
156 Posts - 79%
heezulia
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
3 Posts - 2%
prajai
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
1 Post - 1%
Pampu
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
321 Posts - 78%
heezulia
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_m10வித்தியாசமான சவ ஊர்லவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்தியாசமான சவ ஊர்லவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 01, 2016 11:40 pm

ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்போது
ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம்செல்வதை
பார்த்தார் .......
-
ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ...
அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .
-
அதற்கு பின்னால் ஒரு மனிதன் கருப்பு நாயை
பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..
-
அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200 ஆண்கள்
நடந்து செல்கிறார்கள் .இதை பார்த்த காபி ஷாப்
மனிதருக்கு ஒரே ஆர்வம் ..அடக்க
முடியவில்லை .
-
அவர் கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,என்னை மன்னிக்கவும் ...உங்களை disturb
செய்வதற்கு ...ஆனால் இந்தமாதிரி ஒரு இறுதி
ஊர்வலத்தை நான் என் வாழ்கையில் பார்த்தது
இல்லை .
-
எல்லோரும் ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்.,...இது யாருடைய இறுதி ஊர்வலம் ..?
-
முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது....
-
என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??
-
என்னுடைய நாய் அவளை கடித்து கொன்று விட்டது ...
-
இரண்டாவது சவப்பெட்டி ??
-
என்னுடைய மாமியாருடையது !! அவர்கள் என்
மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவர்களையும்
கொன்று விட்டது ...
-
ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர்
அவரிடம் கேட்டார் "இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள்
தர முடியுமா "
அதற்கு அவர் சொன்ன பதில் ......
.

.

.


.

.

.
.
.
.

பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுங்கள் !!!!!!
-
-------------------------------







-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 11:52 pm

அநியாயம்.............இது முன்பே கேட்டிருக்கேன்..............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 12:00 am

krishnaamma wrote:அநியாயம்.............இது முன்பே கேட்டிருக்கேன்..............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200281
-
இது ஒரு வாட்ஸ் அப் பகிர்வு
-
கணவன் மீது அதீத அன்பினால் அவனை
ஆட்டுவிக்கிறார்கள் மனைவிகள்...
ஆனால் அது அவனுக்கு இம்சையாகி விடுகிறது..
-
அதனால் விளையும் கற்பனையில் பல நகைச்சுவைகள்
-
மேலும் ஒரு நகைச்சுவை:
-
வித்தியாசமான சவ ஊர்லவம் TvAElKSQoqZriOlBj169+20160401112803

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:31 am

அய்யய்யோ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக