புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
61 Posts - 74%
heezulia
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
226 Posts - 76%
heezulia
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
8 Posts - 3%
prajai
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
2 Posts - 1%
nahoor
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_m10அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 2 Apr 2016 - 0:44

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. EGmMbH2TcqPvvwQF09hk+z10
-
புயல் மழையில் பீட்சா வாங்க ஒருத்தன் கடைக்கு போறான்..

கடைக்காரர்: சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??

வாடிக்கையாளர்: யோவ்!! இந்த புயல் மழை-யில எங்க அம்மாவா என்ன அனுப்புவாங்க. அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..

———————————


வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்தார்.
“சில பிராணிகள் மனிதர்களுக்கு உபகாரமாய்
இருக்கும். சில பிராணிகள் எந்த உபகாரமும்
செய்வதில்லை.

உபகாரம் செய்கிற பிராணிகளை வீட்டில்
வளர்க்கிறோம்” என்று சொல்லி,
“பசு என்ன தரும்?” என்று கேட்டார்.

“பால்” என்றார்கள் பிள்ளைகள் கோரஸாக.

“கோழி என்ன தரும்?”

“முட்டை”

“ஆடு?”

“கம்பளி”

“ம்ம்ம். இதனாலதான் பசு, கோழி, ஆடு இதை
யெல்லாம் வீட்ல வளர்க்கிறோம்” என்று நிறுத்தி,

“குரங்கு என்ன கொடுக்கும்?” என்று கேட்டார்.

கொஞ்ச நேரம் அமைதி. பிறகு பின்னாலிருந்து
ஒரு பலஹீனமான குரல், “ஹோம் வொர்க்”
என்றது.

———————————

‘என்னங்க, குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,
அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?”

”சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன
பண்றது ?”

—————————–

டாக்டர் எனக்கு ரயில் ஓடுற சவுண்டு கேட்டாலே,
தூக்கம் வந்துடுது

அதனாலென்ன,அப்படியே ஒரு தூக்கம் போட்டுடுங்க!

அப்போ,ரயிலை யார் டாக்டர் ஓட்டறது?

———————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 2 Apr 2016 - 0:44


மனைவி: நான் செத்துட்டா நீங்க என்னங்க
செய்வீங்க? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?

கணவன்: ஐயோ! இல்லவே இல்லை… நான்
எப்படி கல்யாணம் செய்வேன்?

மனைவி: ஏன் இல்லை? ஏங்க நல்லது கெட்டது
நடந்தா உங்களுக்கு ஆள் தேவைதானே?
கல்யாணம் செஞ்சுகோங்க…

கணவன்: ஐயோ! சாவுக்குப் பின்னரும் கூட
நீ என்னைப் பத்தி யோசிக்கிறையே சோனா…
ஸ்வீட் மனைவி

மனைவி: எனக்கு சத்தியம் செஞ்சு குடுங்க.
நான் செத்ததுக்கு அப்புறம் வேறு கல்யாணம்
செஞ்சுக்குவேன்னு…

கணவன்: உனக்காக நான் சத்தியம் செய்றேன்….

மனைவி: என்னுடைய காரை பயன்படுத்த
அனுமதிப்பீங்களா?

கணவன்: இல்லவே இல்லை… புதுசா ஒன்னு
வாங்குவேன்.

மனைவி: என்னுடைய நகையை அணிய
அனுமதிப்பீங்க்களா?

கணவன்: இல்லவே இல்லை. அது உன்னுடைய
ஞாபகார்த்த பொருள்…

மனைவி: என்னுடைய ஷூஸ் அணிய
அனுமதிப்பீங்க்களா?

கணவன்: அது எப்படி அனுமதிப்பேன்.
உன்னுடைய சைஸ் 9. அவளுடைய சைஸ் 7.

மனைவி: அமைதியானாள்.

கணவன்:ஷிட்… உளறிட்டேனே…

அப்புறம் என்ன ஞாயிற்றுக் கிழமை கணவனுக்கு
இறுதிச் சடங்குதான்….

——————————-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 2 Apr 2016 - 2:07

முடியலை அண்ணா...............

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962 அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962 அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962 அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962 அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962 அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962 அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962 அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. 433338962



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக