புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 3 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 01, 2016 6:54 am

First topic message reminder :

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 22, 2016 4:23 pm

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலிலும் விவேகத்தைச் செயல்படுத்த வேண்டும். நல்லது எது, கெட்டது எது, உண்மை எது, பொய் எது என்பதைப் பகுத்தறிய வேண்டும. அதற்கு தூய்மையும் ஒருமையுமே உண்மையின் உரைக்கல் என்பதை அறியவேண்டும். ஒருமையை உணர்ந்துபவை எல்லாம் உண்மை. அன்பு உண்மையானது , வெறுப்பு பொய்யானது. ஏனென்றால் வெறுப்பு பன்மைக்கு வழி வகுக்குகிறது , மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது, எனவே இது தவறானது, பொய்யானது. இது பிரிக்கும் சக்தி. இது பிரித்து முடிவில் அழித்து விடுகிறது.>>> சு.வி.கா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:25 am

P.S.T.Rajan wrote:நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலிலும் விவேகத்தைச் செயல்படுத்த வேண்டும். நல்லது எது, கெட்டது எது, உண்மை எது, பொய் எது என்பதைப் பகுத்தறிய வேண்டும. அதற்கு தூய்மையும் ஒருமையுமே உண்மையின் உரைக்கல் என்பதை அறியவேண்டும். ஒருமையை உணர்ந்துபவை எல்லாம் உண்மை. அன்பு உண்மையானது , வெறுப்பு பொய்யானது. ஏனென்றால் வெறுப்பு பன்மைக்கு வழி வகுக்குகிறது , மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது, எனவே இது தவறானது, பொய்யானது. இது பிரிக்கும் சக்தி. இது பிரித்து முடிவில் அழித்து விடுகிறது.>>> சு.வி.கா.
மேற்கோள் செய்த பதிவு: 1212178

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 24, 2016 8:06 pm

வாழ்க்கை நிலையற்றது, கலைகின்ற கனவு அது. அழகும் வாலிபமும்
வாடிவிடும். நீயே என் தாய் , என் தந்தை, என் கணவன், என் அன்பு,
என்பிரபு, என்கடவுள். எனக்கு நீயே வேண்டும், வேறு எதுவும்
தேவையில்லை. நீ என்னில், நான் உன்னில். நீ யே நான், நானே நீ
என்று பகலிரவாகச் சொல்லுங்கள்.>>>>>>>சு.வி.கா.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jun 27, 2016 5:41 am

எல்லா விஷயங்களிலும் செயல்முறை வேண்டும்.
கொள்கைகளாலும் கோட்பாடுகாலும் நாடே நாசமாகிவிட்டது.
எல்லையற்ற வலிமையே ஆன்மீகம், அதுவே கடவுள். > சு.வி.கா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2016 11:54 pm

நல்ல பகிர்வுகள் ராஜன் அண்ணா புன்னகை ....... சுவாமி விவேகானந்தர் - Page 3 3838410834 சுவாமி விவேகானந்தர் - Page 3 3838410834 சுவாமி விவேகானந்தர் - Page 3 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 7:15 am

எந்த சமுதாயத்தை எடுத்துக்கொண்டாலும் அதிலுள்ள ஆண் பெண்அனைவரும் ஒரே மனமும், திறமையும்,செயல் புரியும் ஆற்றலும் பெற்றவராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வெவ்வேறு லட்சியங்கள் வேண்டும் >>>எந்த லட்சியத்தையும் கேலி செய்ய நமக்கு உரிமை கிடையாது. உனது அளவு கோல் என்னை முடிவு செய்வதும் , என் அளவு கோல் உன்னை பற்றி தீர்மானிப்பதும் சரியானதல்ல. சு.வி.கா.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 8:00 pm

விடாமுயற்சி கடைசியில் வெற்றிதரும். ஒரே நாளில் எதையும் சாதிக்கமுடியாது.
வலிமையும் ஆற்றலும் மிக்கவர்களிடம்தான் உலகம் இரக்கம் காட்டுகிறது.
முதலில் உடல் வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகே மனத்தைக்
கட்டுப்படுத்த முடியும். மனிதனைப் பாவி என்று சொல்லாதே, ' நீ தெய்வம்' என்று
அவனிடம் சொல்.(சு.வி.கா)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2016 10:47 pm

சுவாமி விவேகானந்தர் - Page 3 1571444738 சுவாமி விவேகானந்தர் - Page 3 103459460 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:16 am

(சு.வி.கா) லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்பது நிச்சயம்.
எனவே ஒரு லட்சியம் இருப்பது சிறந்தது . தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே
நாத்திகன். கடவுளிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று பழைய
மதங்கள் கூறின. புது மதமோ தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன்
எனகிறது. மனிதனில்ஏற்கனவேஇருக்கிற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது மதம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 15, 2016 5:38 am

எல்லையற்ற நம்பிக்கையும் வலிமையும் மட்டுமே வெற்றிக்கான நியதிகள். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும் , உங்கள் பாதையில் உறுதியாகச்செல்லுங்கள்.உலகம் உங்கள் காலடியில் நிச்சயம் வந்து விழும்..
இவரிடம் நம்பிக்கைவையுங்கள் அவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம்
சொல்வார்கள், முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று
நான் சொல்கிறேன் (சு.வி.கா.)

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக