புதிய பதிவுகள்
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
115 Posts - 51%
heezulia
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
54 Posts - 24%
Dr.S.Soundarapandian
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 4%
prajai
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
243 Posts - 53%
heezulia
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
18 Posts - 4%
prajai
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_m10முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82556
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 30 Mar 2016 - 14:46

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது

பின்விளைவு

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்

பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்

இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்

இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82556
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 30 Mar 2016 - 14:48

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு YSmHNjLQuaZEh43iwTUB+12717798_1557442684569783_7446940726490402590_n
-
இனி நாம் நம்முடைய தாத்தா சொன்னார் அப்பா சொன்னார் என்று வாக்களிப்பதை விட்டுவிட்டு. அவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்னும் இந்த ஊழல் பெருச்சாலிகளை தமிழ்நாட்டில் நடமாடவிட்டால் நிலத்தை தோண்டி தோண்டி தமிழ்நாட்டையே பாதாலத்தில் தள்ளிவிடுவார்கள்.

கண்டிப்பாக தமிழ்நாட்டை கண்ணியமாக ஆள இப்பொழுது இருக்கின்ற கட்சிகளால் கண்டிப்பாக முடியாது.

"ஒரு மாற்றம் தேவை" அது விரைவில் நம்மை தேடிவரும் என்பதில் ஐயமில்லை.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82556
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 30 Mar 2016 - 14:54

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Bm7A28S8Sa6yeMNLI78J+20160330003930(1)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 30 Mar 2016 - 17:19

ayyasamy ram wrote:முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Bm7A28S8Sa6yeMNLI78J+20160330003930(1)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:02

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

ரொம்ப சரி ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:03

ayyasamy ram wrote:முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Bm7A28S8Sa6yeMNLI78J+20160330003930(1)
மேற்கோள் செய்த பதிவு: 1199812

அச்சச்சோ பாவம்............... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82556
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Jul 2016 - 15:20

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Fyjyx9JSwSwH0rR6AzFe+face1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82556
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Jul 2016 - 15:25

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு DdZKmg2eTCBpnzFNkryb+maxresdefault
-
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு I58YU96FTmCWCMflFwYg+index.jpgss
-
முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு WwhiAZCBTVCDwOmcCMFI+g1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82556
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Jul 2016 - 15:25

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு RPOjjjHpRf64YieB2DMV+e4037365-8c65-4f54-b5a3-e87ff039d36b

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82556
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Jul 2016 - 15:26

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு X0pRljkSTLel6H5d6Qpn+9d6b6b3c-b3f6-4926-a7e2-1625956b9cd0

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக