புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 இட்லி கண்காட்சி !
சென்னை:உலக இட்லி தினத்தை முன்னிட்டு, புரசைவாக்கத்தில் நடந்த, 2,200 இட்லி கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. சென்னை, கண்ணதாசன் நகரை சேர்ந்த இட்லி வியாபாரி இனியவன். கடந்த ஆண்டு, 1,000க்கும் மேற்பட்ட இட்லி கண்காட்சி நடத்திய அவர், நேற்று, 2,200 வகைகளில், இட்லி செய்து, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.
கண்காட்சியை நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சி குறித்து அவர்கள் கூறுகையில், 'உடலுக்கு ஆரோக்கியமில்லாத, 'பீட்சா' போன்றவைக்கு முக்கியத்துவம் தரப்படும் இந்த காலத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இட்லியில், ருசியையும், புதுமையையும் படைக்க முடியும் என காட்டியுள்ளார்,இனியவன்' என்றனர்.
நடக்க உள்ள தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ராஜேஷ் லக்கானி உருவத்தினாலான இட்லி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அன்னை தெரசா உருவம் என, பலதரப்பட்ட வகைகளில் இட்லிகள் செய்யப்பட்டிருந்தன.
பார்வையாளர்கள் கூறுகையில், 'இத்தனை வகை இட்லியை பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. 'பாஸ்ட்புட்' உணவை மட்டுமே விரும்பும் குழந்தைளை, ஆரோக்கிய உணவுக்கு மாற்ற, இங்குள்ள இட்லி வகைகள் உதவியாக இருக்கும். இது, வரவேற்க வேண்டிய முயற்சி'என்றனர்.
தினமலர்

விமந்தனி wrote:ரெண்டுமில்லை... இட்லிக்கு தக்காளி சட்னி தான் சூப்பர்....M.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
ஹா...ஹ...ஹா...நான் சாம்பார் என்று சொன்னேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:தம்பிங்கன்னாலே இப்படி தான் இருப்பீங்களோ...?ராஜா wrote:ஆவி பறக்க இருக்கும் இட்லிக்கு தேங்காய் சட்னியும் , ஆறிய ( சிறு பயணங்களுக்கு எடுத்து போகும் பொது ) இட்லிக்கு பொடியும் என்னுடைய FavoriteM.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
ஆவி பறக்க என்றால் ஆவி பறக்க தான் ( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு)
தம்பிங்க மட்டும் இல்லை விமந்தனி, எல்லோருமே இப்படித்தானாம் ..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199716விமந்தனி wrote:krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ...............
.
.
.
.
@யினியவன்....
"நான் அவனில்லை " என்று யினியவன் கூறும் வரை விடமாட்டீர்கள் போலுள்ளதே !
இட்டலி இனியவன் வேறு ,
ஈகரை யினியவன் வேறு .
ப்ளீஸ் நோட் தி ஸ்பெல்லிங் ,மி லார்ட் !!
ரமணியன்
எழுத்துப் பிழை அப்பப்போ சகஜம் ஐயா............ ...கண்டுக்காதீங்க !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ஸ்பெல்லிங்கா.... அப்படின்னா...........? அது எங்கிருக்கு......T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199716விமந்தனி wrote:krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ...............
.
.
.
.
@யினியவன்....
"நான் அவனில்லை " என்று யினியவன் கூறும் வரை விடமாட்டீர்கள் போலுள்ளதே !
இட்டலி இனியவன் வேறு ,
ஈகரை யினியவன் வேறு .
ப்ளீஸ் நோட் தி ஸ்பெல்லிங் ,மி லார்ட் !!
ரமணியன்
அதுதானே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199765T.N.Balasubramanian wrote:யாரிது ? shift மாறி வரது !!
ரமணியன்
இங்கும் அதே பதில் தான் ஐயா.......அதுதானே?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ....!krishnaamma wrote:
தம்பிங்க மட்டும் இல்லை விமந்தனி, எல்லோருமே இப்படித்தானாம் ..........
.
.
.
.
ஆனா, பா..........ஆஆவம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199916விமந்தனி wrote:ஓ....!krishnaamma wrote:
தம்பிங்க மட்டும் இல்லை விமந்தனி, எல்லோருமே இப்படித்தானாம் ..........
.
.
.
.
ஆனா, பா..........ஆஆவம்!
......
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|