புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 இட்லி கண்காட்சி !
சென்னை:உலக இட்லி தினத்தை முன்னிட்டு, புரசைவாக்கத்தில் நடந்த, 2,200 இட்லி கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. சென்னை, கண்ணதாசன் நகரை சேர்ந்த இட்லி வியாபாரி இனியவன். கடந்த ஆண்டு, 1,000க்கும் மேற்பட்ட இட்லி கண்காட்சி நடத்திய அவர், நேற்று, 2,200 வகைகளில், இட்லி செய்து, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.
கண்காட்சியை நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சி குறித்து அவர்கள் கூறுகையில், 'உடலுக்கு ஆரோக்கியமில்லாத, 'பீட்சா' போன்றவைக்கு முக்கியத்துவம் தரப்படும் இந்த காலத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இட்லியில், ருசியையும், புதுமையையும் படைக்க முடியும் என காட்டியுள்ளார்,இனியவன்' என்றனர்.
நடக்க உள்ள தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ராஜேஷ் லக்கானி உருவத்தினாலான இட்லி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அன்னை தெரசா உருவம் என, பலதரப்பட்ட வகைகளில் இட்லிகள் செய்யப்பட்டிருந்தன.
பார்வையாளர்கள் கூறுகையில், 'இத்தனை வகை இட்லியை பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. 'பாஸ்ட்புட்' உணவை மட்டுமே விரும்பும் குழந்தைளை, ஆரோக்கிய உணவுக்கு மாற்ற, இங்குள்ள இட்லி வகைகள் உதவியாக இருக்கும். இது, வரவேற்க வேண்டிய முயற்சி'என்றனர்.
தினமலர்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரெண்டுமில்லை... இட்லிக்கு தக்காளி சட்னி தான் சூப்பர்....M.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தம்பிங்கன்னாலே இப்படி தான் இருப்பீங்களோ...?ராஜா wrote:ஆவி பறக்க இருக்கும் இட்லிக்கு தேங்காய் சட்னியும் , ஆறிய ( சிறு பயணங்களுக்கு எடுத்து போகும் பொது ) இட்லிக்கு பொடியும் என்னுடைய FavoriteM.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
ஆவி பறக்க என்றால் ஆவி பறக்க தான் ( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இட்லியை நம்நாட்ல நாம்தானே கண்டு பிடிச்சோம்.அதன்படி சுழியத்தையும் கண்டு பிடித்தபெறுமை யும் உண்டு எலுலா வகைக்கும் பெயர் இட்லி தானே... ஆச்சர்யமில்லே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199716விமந்தனி wrote:krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ...............
.
.
.
.
@யினியவன்....
"நான் அவனில்லை " என்று யினியவன் கூறும் வரை விடமாட்டீர்கள் போலுள்ளதே !
இட்டலி இனியவன் வேறு ,
ஈகரை யினியவன் வேறு .
ப்ளீஸ் நோட் தி ஸ்பெல்லிங் ,மி லார்ட் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஸ்பெல்லிங்கா.... அப்படின்னா...........? அது எங்கிருக்கு......T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199716விமந்தனி wrote:krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ...............
.
.
.
.
@யினியவன்....
"நான் அவனில்லை " என்று யினியவன் கூறும் வரை விடமாட்டீர்கள் போலுள்ளதே !
இட்டலி இனியவன் வேறு ,
ஈகரை யினியவன் வேறு .
ப்ளீஸ் நோட் தி ஸ்பெல்லிங் ,மி லார்ட் !!
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
யாரிது ? shift மாறி வரது !!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
.... ச்சும்மா.... ஒரு சேஞ்சுக்கு......T.N.Balasubramanian wrote:யாரிது ? shift மாறி வரது !!
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா...ஹா இந்த திரி இவ்வளவு வளர்ந்து விட்டதா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்ணன் wrote:சகோதரி
குறைந்த பட்சம் 10 இட்லிகளின் செய்முறையை கூற முடியுமா?
நான் என்னுடைய சமையல் குறிப்புகளில் நிறைய கொடுத்திருக்கேனே கண்ணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
சாம்பார் ................
.
.
.
எல்லாமே தான் ஐயா
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|