புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப்ரல் 1 ம் தேதிகளில் நடந்த பல முட்டாளாக்கும் சம்பவங்கள் :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஏப்ரல் 1 ம் தேதிகளில் நடந்த பல முட்டாளாக்கும் சம்பவங்கள் ஏப்ரல், 1ம் தேதி வரப்போகிறது என்றால் பிறரை எல்லாம் எப்படி முட்டாள் ஆக்கலாம் என்று தீவிரமாக யோசிப்பவர்கள் உண்டு. மிக வித்தியாசமான, சுவாரசியமாக, பிறரை ஏப்ரல் முட்டாளாக்கிய சில சம்பவங்கள் தான் இவையெல்லாம்!
வகுப்பில் வெளியான அந்தரங்கம்!
அமெரிக்காவில் உள்ள அக்வினாஸ் கல்லூரியில், பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய ஸ்டீபன் பரோஸ், மிகவும் கண்டிப்பானவர். 'தன் வகுப்புகளில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது...' என்றும், 'ஏதாவது இன்கமிங் கால் வந்தால், உடனே அதை ஸ்பீக்கரில் போட்டாக வேண்டும்...' என்றும் கூறினார். இதனால், மாணவர்கள் மொபைல் போனை வகுப்பில் பயன்படுத்த மாட்டார்கள் என்பது அவரது எண்ணம்.
ஒருநாள், மாணவி ஒருத்தியின் மொபைல் போன் ஒலிக்க, விதிப்படி, அதை ஸ்பீக்கர் மோடில் போட்டு, 'ஹலோ...' என்றாள் அந்த மாணவி. மறுமுனையில் ஒரு ஆண் குரல், 'நான் கெவின் கருத்தரிப்பு மையத்தின் ஊழியன்; உங்கள் ரத்தப் பரிசோதனை ரிசல்ட்டில், நீங்கள் கருத்தரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது; பாராட்டுகள்...' என்றார்.
இதைக் கேட்டதும், வெலவெலத்து விட்டார் பேராசிரியர். 'மாணவியின் அந்தரங்க விஷயத்தை வகுப்பு முழுவதும் தெரிய செய்து விட்டோமே...' என்று நினைத்து, மாணவியிடம் மன்னிப்பு கேட்டார்.
'பரவாயில்லை சார்... இது நான் எதிர்பார்த்த செய்தி தான். என் குழந்தைக்கு பெயரை கூட தேர்ந்தெடுத்து விட்டேன். அது, 'ஏப்ரல் பூல்!' என்றாள்.
இந்நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, 'யூ - ட்யூப்'பில் வெளியிடப்பட்டு, லட்சக்கணக்கானவர்களால் பார்த்து, ரசிக்கப்பட்டது.

- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
நான் இம்முறை உஷாராக இருக்க வேண்டும்
ஏனென்றால் போன முறை ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி வரும்போது ஏமாற்றலாம் என்று முடிவெடுத்து ,அம்மாவிடம் சென்று வாங்கிய மண்ணெண்ணெய் அனைத்தும் கீழே கொட்டிவிட்டது என்று சொன்னேன்.அதை உண்மை என நம்பிய அம்மா வந்த கோபத்தில் என்னை அடிக்க துரத்தினார்கள் .பின் நடந்ததை விளக்கிகூறுவதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Hari Prasath
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
மேற்கோள் செய்த பதிவு: 1199427krishnaamma wrote:எனக்கு எல்லாமே பிடித்து இருந்தது...Guest உங்களுக்கு?...............இந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு Guest எதுவும் பிளான் செய்து இருக்கீங்களா?......எங்களுடன் பகிருங்களேன் ! ....
-
ஏதும் பிளான் இல்லை...
-
பேரன் பேத்திகள் ஏதும் திட்டம் வைத்திருக்க கூடும்...
அவர்களிடம் ஏமாந்து அவர்களுக்கு மகிழ்ச்சியை
வாரி வழங்க வேண்டியதுதான்...!
-
-
1860-ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் நகரவாசிகளுக்கு ஒரு அழைப்பு சீட்டு பிரசுரிக்கப்பட்டது.அதில் “லண்டன் கோபுரத்தில் வருடாவருடம் நடக்கும் வெள்ளை சிங்கங்களை குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.மக்கள் வெள்ளை கதவு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.”
-
அன்று மதியமே கட்டுக்கதையை நம்பி மக்கள் அனைவரும் திரளாக சென்று வெள்ளை கதவின் வாசலில் காத்திருந்தினர்.பின்னர் அவர்கள் முட்டாளாக்கப்பட்டனர் என்பதுமின்றி பல வருடங்களாகவே அங்கே சிங்கங்கள் வசிக்கவில்லை என்றும் உணர்ந்தனர்.
முட்டாள்கள் தினம் வரலாற்றில் இதுபோன்று பல நிகழ்வுகள் மக்களை வெறுப்பேற்றி வேடிக்கை செய்துள்ளன.
பல நாடுகளில் செய்திதாள்களிலும் வானொலியிலும் பல்வேறு
கட்டுக்கதைகள் நம்பும்படி சொல்லப்பட்டு இந்த நாளில் மக்களை
ஏமாற்றுவார்கள்.கோடையை வரவேற்கும் விதமாக உங்கள் உடன்
சேர்ந்தவர்களை கேலி கிண்டல் செய்து நீங்களும் ஏமாற்றலாம்/ஏமாறலாம்.
ஆனால் கிண்டலுக்கும் அவமாரியாதைக்கும் வித்தியாசத்தை அறிந்து
கொள்ளுங்கள்.
-
கட்டுக்கதைகள் நம்பும்படி சொல்லப்பட்டு இந்த நாளில் மக்களை
ஏமாற்றுவார்கள்.கோடையை வரவேற்கும் விதமாக உங்கள் உடன்
சேர்ந்தவர்களை கேலி கிண்டல் செய்து நீங்களும் ஏமாற்றலாம்/ஏமாறலாம்.
ஆனால் கிண்டலுக்கும் அவமாரியாதைக்கும் வித்தியாசத்தை அறிந்து
கொள்ளுங்கள்.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Hari Prasath wrote:நான் இம்முறை உஷாராக இருக்க வேண்டும்
ஏனென்றால் போன முறை ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி வரும்போது ஏமாற்றலாம் என்று முடிவெடுத்து ,அம்மாவிடம் சென்று வாங்கிய மண்ணெண்ணெய் அனைத்தும் கீழே கொட்டிவிட்டது என்று சொன்னேன்.அதை உண்மை என நம்பிய அம்மா வந்த கோபத்தில் என்னை அடிக்க துரத்தினார்கள் .பின் நடந்ததை விளக்கிகூறுவதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது
ஹா...ஹா...ஹா... அடிவாங்காமல் , வெறுமன கலாட்டா மட்டும் பண்ணுங்கோ ஹரி! .ஆல் தி பெஸ்ட் ! .....வி.பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199427krishnaamma wrote:எனக்கு எல்லாமே பிடித்து இருந்தது...Guest உங்களுக்கு?...............இந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு Guest எதுவும் பிளான் செய்து இருக்கீங்களா?......எங்களுடன் பகிருங்களேன் ! ....
-
ஏதும் பிளான் இல்லை...
-
பேரன் பேத்திகள் ஏதும் திட்டம் வைத்திருக்க கூடும்...
அவர்களிடம் ஏமாந்து அவர்களுக்கு மகிழ்ச்சியை
வாரி வழங்க வேண்டியதுதான்...!
-
ஆமாம் அண்ணா, அது பெரு மகிழ்ச்சியாச்சே ....வி. பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
1860-ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் நகரவாசிகளுக்கு ஒரு அழைப்பு சீட்டு பிரசுரிக்கப்பட்டது.அதில் “லண்டன் கோபுரத்தில் வருடாவருடம் நடக்கும் வெள்ளை சிங்கங்களை குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.மக்கள் வெள்ளை கதவு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.”
-
அன்று மதியமே கட்டுக்கதையை நம்பி மக்கள் அனைவரும் திரளாக சென்று வெள்ளை கதவின் வாசலில் காத்திருந்தினர்.பின்னர் அவர்கள் முட்டாளாக்கப்பட்டனர் என்பதுமின்றி பல வருடங்களாகவே அங்கே சிங்கங்கள் வசிக்கவில்லை என்றும் உணர்ந்தனர்.
முட்டாள்கள் தினம் வரலாற்றில் இதுபோன்று பல நிகழ்வுகள் மக்களை வெறுப்பேற்றி வேடிக்கை செய்துள்ளன.
ஹா...ஹா...ஹா.... அருமை அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199509ayyasamy ram wrote:பல நாடுகளில் செய்திதாள்களிலும் வானொலியிலும் பல்வேறு
கட்டுக்கதைகள் நம்பும்படி சொல்லப்பட்டு இந்த நாளில் மக்களை
ஏமாற்றுவார்கள்.கோடையை வரவேற்கும் விதமாக உங்கள் உடன்
சேர்ந்தவர்களை கேலி கிண்டல் செய்து நீங்களும் ஏமாற்றலாம்/ஏமாறலாம்.
ஆனால் கிண்டலுக்கும் அவமாரியாதைக்கும் வித்தியாசத்தை அறிந்து
கொள்ளுங்கள்.
ரொம்ப சரி !
-
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2