புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
1 Post - 1%
mruthun
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
106 Posts - 48%
ayyasamy ram
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
prajai
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
செருப்பு தைக்கும் கலை ! Poll_c10செருப்பு தைக்கும் கலை ! Poll_m10செருப்பு தைக்கும் கலை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு தைக்கும் கலை !

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Mar 26, 2016 11:34 pm

செருப்பு , நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது.
பெரும்பாலானோர் தற்போது பிஞ்ச செருப்பை தைத்து அணிவதில்லை ;செருப்பு நல்ல நிலையில் இருந்தாலும் கூட. நுகர்வு கலாச்சாரம் செருப்பையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்திய செருப்புகள் பயன்பாட்டுக் காலத்தில் பிய்யவேயில்லை. கடைசியாக பள்ளிக்காலத்தில் தான் பிஞ்ச செருப்பை தைத்து அணிந்ததாக ஞாபகம்.

இன்றைய சூழலில் செருப்புகள் உயர்வான தரத்துடன் தயாரிக்கப்படுகின்றனவோ என்னவோ ? எளிதில் பிய்வதில்லை. ஆனால் ஆயுள் குறைவு. தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் செருப்பு அவ்வளவு தரமில்லை போலும். நல்ல நிலையிலேயே பிய்ந்துவிட்டது. சற்று தயக்கத்துடனே தான் செருப்பைத் தைக்கப் போனேன். ஏனென்றால் பிய்ந்த இடம் அப்படி இதை எப்படி தைக்கப் போகிறார் என்ற யோசனையுடனே செருப்பு தைப்பவரை கவனிக்க ஆரம்பித்தேன். தைத்து முடித்தவுடன் என்னாலேயே நம்ப முடியவில்லை. செருப்பு பிய்ந்த இடமே வெளியில் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ,கலை நுணுக்கத்துடன் தைக்கப்பட்டிருந்தது. செருப்பு தைக்கும் கலையை நேரடியாக பார்த்து வியந்த தருணமது. இந்த செருப்பின் ஆயுட்காலம் முழுவதும் அந்தக் கலைஞரின் நினைவு இருக்கும்.

நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 27, 2016 11:24 am

செருப்பு தைக்கும் கலை ! 3838410834 நேற்று முன்தினம் நானும் கூட எனது செருப்பை தைக்க போனேன் Hushpuppies ஆச்சே எதற்குக் வீணாக தூக்கி போடணும் தைத்து வைத்துகொண்டால் சிறு பயணங்களுக்கு பயன்படுதிகொள்ளலாமே என்று தெருமுனையில் இருக்கும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் போனேன்.

அருமையாக தைத்து கொடுத்தார், இப்ப எந்த இடத்தில தையை விட்டிருந்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக உள்ளது புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 27, 2016 1:33 pm

இத்துறையில் தேர்ந்த கலைஞர்களை காண்பது அரிதாக இருக்கிறது .
நூலை ,மெழுகால் மேலும் கீழும் பலமுறை பலப்படுத்தி ,
ஊசியை உள்ளிட்டு ,நூலை வெளிவாங்கி , தைக்கும் கலை தெரிந்தவர்கள் வெகு சிலரே இப்போது இருக்கிறார்கள் .
வட இந்தியாவில் அந்த காலத்திலேயே , ஆணியால் அடித்து பட்டிகளை ஒட்டவைப்பார்கள் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 27, 2016 11:29 pm

நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !

ஆமாம் கார்த்தி, இங்கு ( பெங்களூரில் ) எங்கள் வீட்டின் அருகில் கூட இது போல தைத்து தருபவர் இருக்கிறார், பழையதை தைத்து தருவதுடன், புதியதும் அளவெடுத்து தைத்து தருவார்...ரொம்ப நல்லா இருக்கும் அவரிடம் புன்னகை
.
.
இதேபோல ஒருவர் பழைய அல்லது உபயோகித்த துணிகளை மட்டுமே alter அல்லது தைத்து தருவார். ஒரு தையல் மிஷின் வைத்து இருக்கிறார், நாம், நம் உடைகளில் இரண்டாவது தையல் போடணும் அல்லது கிழிசல் தைக்கணும் என்றால்,கொடுத்தால் உடனடியாக தைத்து தருவார்.........எப்பவுமே பிசியாக இருப்பார் , நல்ல தொழில் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2016 6:53 am

ஆமாம் கார்த்தி, இங்கு ( பெங்களூரில் ) எங்கள் வீட்டின் அருகில் கூட இது போல தைத்து தருபவர் இருக்கிறார், பழையதை தைத்து தருவதுடன், புதியதும் அளவெடுத்து தைத்து தருவார்...ரொம்ப நல்லா இருக்கும் அவரிடம் புன்னகை
.

எந்த கார்த்தி !!!! அநியாயம் அநியாயம் அநியாயம்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 28, 2016 8:42 am

BATA வில் கொள்ளை விலை !

வெயிலில் காயாமலும் , மழையில் நனையாமலும் வைத்திருந்தால் செருப்பு நீண்ட நாட்களுக்கு உழைக்கும் .
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் , அவர்களுக்கென்று தயாரிக்கப்பட்ட செருப்பைப் பயன்படுத்தினால் , காலில் புண்கள் வராது ; ஆணிக்கால் ஏற்படாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 28, 2016 11:31 pm

T.N.Balasubramanian wrote:
ஆமாம் கார்த்தி, இங்கு ( பெங்களூரில் ) எங்கள் வீட்டின் அருகில் கூட இது போல தைத்து தருபவர் இருக்கிறார், பழையதை தைத்து தருவதுடன், புதியதும் அளவெடுத்து தைத்து தருவார்...ரொம்ப நல்லா இருக்கும் அவரிடம் புன்னகை
.

எந்த கார்த்தி !!!! அநியாயம் அநியாயம் அநியாயம்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199434

மன்னிக்கணும் ஐயா, கார்த்தி இன் பதிவை படித்து விட்டு இங்கு வந்தேனா, அதே நினைவில் போட்டு விட்டேன் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 29, 2016 11:11 am

அதனால் என்ன , பதிவிடுகையில் ,இப்பிடி ஏற்படுவது சகஜம்தான், --கார்த்தி --, சாரி  க்ரிஷ்ணாம்மா.

ரமணியன்  சிரி சிரி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2016 11:47 am

செருப்பு தைக்கும் கலை ! 103459460
-
செருப்பு தைக்கும் கலை ! QeWMx3nbQTynSlV8YWwv+cheppalstiching

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 30, 2016 7:54 pm

T.N.Balasubramanian wrote:அதனால் என்ன , பதிவிடுகையில் ,இப்பிடி ஏற்படுவது சகஜம்தான், --கார்த்தி --, சாரி  க்ரிஷ்ணாம்மா.

ரமணியன்  சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1199619

சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக