புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம.ந.கூ-க்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ம.ந.கூ-க்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? டென்சனுடன் பேட்டியை கேன்சல் செய்த வைகோ- வைரலாகும் வீடியோ
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் டென்சனாகி பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேமுதிகவுக்கு திமுக ரூ500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என வைகோ கூறியிருந்தார். இது தேர்தல் களத்தை படுசூடாக்கியிருக்கிறது. வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, வைகோவிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் நேற்று இரவு நெல்லை பொதுக் கூட்டத்தில் வைகோவுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸை திமுக திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்சி அதிக அளவில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் பாலிமர் நியூஸ் சேனலின் 'மக்களுக்காக' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எல். கண்ணன் வைகோவிடம், திமுக தரப்பில் ரூ500 கோடி கொடுக்க முன்வந்தார்கள்...80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்கிறது உங்களது குற்றச்சாட்டு. அதுமட்டுமல்ல அதிமுகவின் பி டீமாக செயல்படுகிற திரு வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு ரூ1,500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வியை சொல்லி முடிக்கவில்லை. ஆனால் வைகோ சட்டென எழுந்து, "நான் இந்த இண்டர்வியூவை இத்தோட கேன்சல் பண்ணுகிறேன்" என சொல்லிவிட்டு காலர் மைக்கை கழற்றி கீழே போடுகிறார்... அப்போதும் ஏ.எல். கண்ணன், சார்... நான் சொல்ல வர்றதை கேளுங்க... அடுத்து என்ன வார்த்தையை சொல்லப் போறேன் என சொல்ல அதை நிராகரித்தபடியே வைகோ அறை கதவை திறந்து டென்சனுடன் வெளியேறுகிறார். இந்த வீடியோ காட்சிதான் பரபரவென வைரலாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு மக்களுக்காக என்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் பேட்டிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிக்காக வைகோவிடம் பேட்டி எடுக்கப்பட்ட போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக பாலிமர் நியூஸ் சேனல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி ஒன் தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இடும்பர் கொடும்பர் ஆவிகள் இந்த பிழைப்பு வாத அரசியல் வாதிகளை ஆசிர்வதித்து தமிழகம் கெட்டு
ஒழியட்டும் என ஆட்டிப்படைக்கின்றன
இறைவா தமிழகத்தை இடும்பர் கொடும்பர் ஆவிகளிடமிருந்து காப்பீராக என்று மட்டும் வேண்டிவாருங்கள்
அடுத்த ஐந்தாண்டில் நிறைய அரசியல்வியாதிகள் காணமால் போவார்கள் இறைவன் அதற்கு மேலும் அனுமதியார்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கிருபானந்தன் பழனிவேலுச்சா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பாதியில் எழுந்துபோன விவகாரம் :
வைகோ விளக்கம்
சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பற்றி வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வைகோ பாலிமர் நேர்காணலை பாதியில் ரத்து செய்துவிட்டு கோபத்துடன் வெளி யேறிச்சென்றார்.
இது அரசியலில் மிகவும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, ’’பாலிமர் கண்ணன் எனக்கு சிறந்த நண்பர். அவர் பேட்டி ஆரம்பிக்கும் முன்னரே, கேப்டன் அப்படி தகுதியான தலைவர் இல்லை. அவருடன் கூட்டு சேர்ந்திருப்பதால், உங்களை எல்லாரும் ஏசுறான். உங்களுக்கு ஓட்டு கிடைத்தாலும் உங்கள் அணிக்கு எவனும் ஓட்டு போட மாட்டான் என்றார்.
ஒரு பெண்ணை பார்த்து நீ கற்புள்ளவளா? என்பதை போன்ற கேள்வி, என்னை பார்த்து, 1,500 கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டேன் என்ற கேள்வி.
ஒரு பெண்ணை பார்த்து அப்படி கேட்கும் போதே, அவளின் கற்பை சந்தேகத்திற்கு உரியதாக்கி விடுகிறது. அதுபோல, இந்த கேள்விக்கு நான் பதிலளித்து இருந்தால், கேள்விதான் பிரதானமாக இருக்கும். என்னுடைய பதில் பொதுமக்களிடம் எடுபட்டிருக்காது.
திமுகவை கைப்பற்ற துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் தான் (ஸ்டாலின் வகையறா) என்னை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது.
கண்ணனின் கேள்விக்கு, 'கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நீங்கள் மாதந்தோறும் 5 லட்ச ரூபாய் வாங்குகிறீர்கள்' என்று எனக்கு வரும் தகவல் உண்மையா? என்று கேட்டிருந்தால் அவர் என்ன செய்திருப்பார்.
நான் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை. அவரை மதிக்கும் விதமாக பேட்டியில் இருந்து விலகுவதாக மரியாதையாக கூறி விலகினேன். நாங்கள் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள்’’ என்று திருச்சியில் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
வாட்ஸ் ஆப் பகிர்வு

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அரசாங்கத்தின் நான்காம் தூணாக கருதப்படும் செய்தி ஊடகங்கள், TV சேனல்கள்,
இன்னும் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் .
TRP க்காக உணர்ச்சிகரமாக்க /கிளர்ச்சிகரமாக்க நடந்துக் கொள்ளக்கூடாது .
வைகோவும் ,சிறிது பொறுமையுடன் , கண்ணனை 5லட்ஷம் மாதாமாதம் வாங்குகிறீர்கலாமே,அதையெல்லாம் பற்றி நான் கேட்கமாட்டேன் என்று பூடகமாக சொல்லி இருக்கலாம் .
அவர் நடுவில் கிளம்பி வந்தது விஜயகாந்தை நினைவுபடுத்தியது .
ரமணியன்
இன்னும் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் .
TRP க்காக உணர்ச்சிகரமாக்க /கிளர்ச்சிகரமாக்க நடந்துக் கொள்ளக்கூடாது .
வைகோவும் ,சிறிது பொறுமையுடன் , கண்ணனை 5லட்ஷம் மாதாமாதம் வாங்குகிறீர்கலாமே,அதையெல்லாம் பற்றி நான் கேட்கமாட்டேன் என்று பூடகமாக சொல்லி இருக்கலாம் .
அவர் நடுவில் கிளம்பி வந்தது விஜயகாந்தை நினைவுபடுத்தியது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ம .ந . கூ . வை விஜயகாந்த் அணி என்று மாற்றியது வை .கோ .செய்த முதல் தவறு .
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது இரண்டாம் தவறு .
வை .கோ . கட்டுமரத்தை 500 கோடி ரூபாய்க்குப் பேரம் பேசினார் என்று குற்றம் சாட்டும்போது ,கண்ணன் வை .கோ . 1500 கோடிக்கு விலை போய்விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன ? என்று கேட்டுள்ளார் . இதில் தவறு என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199338M.Jagadeesan wrote:ம .ந . கூ . வை விஜயகாந்த் அணி என்று மாற்றியது வை .கோ .செய்த முதல் தவறு .
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது இரண்டாம் தவறு .
வை .கோ . கட்டுமரத்தை 500 கோடி ரூபாய்க்குப் பேரம் பேசினார் என்று குற்றம் சாட்டும்போது ,கண்ணன் வை .கோ . 1500 கோடிக்கு விலை போய்விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன ? என்று கேட்டுள்ளார் . இதில் தவறு என்ன ?
ம்ம் சரிதான் ஐயா நீங்க சொல்வது........நாலு நாள் பேப்பர்களுக்கு நல்ல விருந்து கிடைத்து விட்டது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கண்ணாடி மாளிகையில் அமர்ந்து கல்லெறிந்தால் ,
கல்லடி படத் தயாராக இருக்கத்தான் வேண்டும் .
ரமணியன்
கல்லடி படத் தயாராக இருக்கத்தான் வேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2