புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
153 Posts - 79%
heezulia
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
318 Posts - 78%
heezulia
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கோல்டு வார்! I_vote_lcapகோல்டு வார்! I_voting_barகோல்டு வார்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோல்டு வார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2016 3:38 pm

மக்களோ, அரசோ, இயல்பு வாழ்க்கையோ
பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால்
அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின்
போராட்டமாகத்தான் இருக்கும்.
-
உள்நாட்டுக் கறுப்புப் பணத்தில் பெரும்பகுதியாக தங்கம்,
இருக்கிறது என்பதால், மக்கள் தங்கம் பயன்படுத்துவதைக்
குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது.
-
இறக்குமதி வரி அதிகரிப்பு. தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு
வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும்
வைரம் மீதான கலால் வரியும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு நகைகள்
வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்)
தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு
ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது.
-
பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணமும், லஞ்சப்
பணமும்தான் தங்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதைத் தடுக்கும் மதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம்
என்ற உத்தரவ. இதைத் தொடர்ந்து தங்கம் கொள்முதலை,
விற்பனையைக் கண்காணிக்க ஒரு சதவிகிதம் கலால்வரி
அறிவிக்கப்பட்டது.
-
கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும் நடைமுறைகளினால்
நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது.
-
தங்கம் வாங்குபவர்களில் 68 சதவிகிதம் மக்கள் கிராமப்
புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள்
இல்லை. வரி செலுத்துவோர், மக்கள் தொகையில்
3 சதவிகிதம் மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும்
இருக்காது. எனவே இப்படிப்பட்ட அறிவிப்புகள் தங்கம் வாங்க
விரும்பும் சாதாரண மக்களைப் பல இன்னல்களுக்கு
உள்ளாக்கும் என்றும், அதை வலியுறுத்துவதற்காக அகில
இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது
நகை வியாபாரிகள் சங்கம்.
-
நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும்,
தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத காரணத்தாலும்
நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை
முன்னெடுத்திருக்கின்றனர் என்கிறார்கள்.
-
மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும்
வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும்
அடையப் போவதில்லை என்பதால், மக்களுக்கு அவர்கள்மீது
எந்த அனுதாபமும் எழவில்லை.
-
எல்லாவற்றையும்விட ஒரு சதவிகிதம் வரிவிதிப்பை
வியாபாரிகள் மக்கள் மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.
அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும்
எழுந்திருக்கிறது. அதாவது 'வாங்குவோர், விற்பனையாளர்
என்ற இருதரப்புமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்தை நடந்த
பேராட்டம் தோற்றதில் ஆச்சர்யமில்லை' என்கிறார்கள் சிலர்.
-
இதுபற்றி அகில இந்திய வைரம் மற்றும் நகை வியாபாரிகள்
கூட்டமைப்பின் தலைவரும் பங்களூர் ஸ்ரீரமா ஜூவல்ஸ்
உரிமையாளரான ஜி.வி. ஸ்ரீதரிடம் கேட்டோம்.
-
'இந்த பட்ஜெட்டில் அறிமகப்படுத்தப்பட்டிரக்கும் கலால்
வரிவிதிப்புக்கான வரை முறைகளை எளிதில் அமலாக்க
முடியாது. அதில் நிறைய நடைமுறைப் பிரச்னைகள் ஏற்படும்.
இதனால் எண்ணற்ற பொற்கொல்லர்கள், தொழிலாளர்கள்,
சிறு நகை வியாபாரிகள் மிகக் கடினமான பிரச்னைகளைச்
சந்திப்பார்கள்.
-
பலர் வேலையிழந்து இந்தத் தொழிலே நசிந்துவிடும் அபாயம்
இக்கிறது. பல சிறு தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும்
கலால் வரி கட்டுமளவுக்குப் பதிவு பெற்ற தொழில்
நிறுவனங்கள் இல்லை. தொழில் மட்டுமே தெரிந்த அவர்களால்
இதன் நடைமுறைகளை எளிதாகச் செய்ய முடியாது.
அவர்களுக்காகத்தான் இந்த போராட்டம்' என்றார்.
-
'முந்தைய அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்தி பயன் ஏதும்
இல்லாததால் கைவிட்ட திட்டம் இது. ஏன் இப்போது
கையிலெடுத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை? இப்போது
3.15 லட்சம் கோடி அளவில் இருக்கும் இந்த தொழில் 2018ல்
ஐந்து லட்சம் கோடியைத் தாண்டும் வாய்ப்புள்ளது.
-
உற்பத்தி, வணிக நடைமுறைகளை எளிதாக்கப் போவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும் அரசின் இந்த செயல் ஏமாற்றம்
அளிக்கிறது' என்கிறார் இந்த அமைப்பின் முன்னாள் தலைவர்
பச்ராஜ் பாமாவாலா.
-
'வருட வருமானத்தின் 10 சதவிகிதம் சேமிப்பான
2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம்
20 லட்சமாக இருக்கும் என்பதால், வருமானவரி செலுத்தும்
அவரிடம் பான் கார்ட் இருக்கும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு
வங்கி கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதற்கில்லை.
-
சமீபத்தில் பல கோடி ரூபாய் வௌ்ள நிவாரணம் இரண்டே
நாளில் மக்களின் வங்கிக் கணக்கில் சேர்ந்தது. இது பலருக்கு
வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள்
உணர்ந்திருப்பதையும் காட்டுகிறது' என்கின்றனர் பொது
நோக்கர்கள்.
-
இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா?
உண்டு. தங்க நகை விற்பனை தடைப்படும். ஒவ்வொரு நாளும்
பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி,
விற்பனை,நகைகள் தயாரிப்பு என சுமார் 40 சதவிகிதம் வரி
விதிப்பு உள்ளது. ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்
பொருட்படுத்தவில்லை.
-
காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும்
அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன்மூலம் நடப்புக்
கணக்கின் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைக்க முடியும்
என வாளாவிருக்கிறத.
-
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை.
ஆனால், கறுப்பு பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது
தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப் பட
வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டுவரப்பட்டிருக்கும்
அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
-
----------------------------

- ரமணன்
கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக