ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 12:04 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

Admins Online

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Tue Mar 22, 2016 11:19 am

இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு  இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று.

உடனே, profile  பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு புன்னகை

திரும்பிப் பார்க்கிறேன் என் பயணத்தை .... தமிழில் சரியாக அடிக்க கூட எனக்கு வரலை முதலில், அன்பாக என்னை வழிநடத்தினார்கள் நம் உறவுகள் புன்னகை..............அடிக்க அடிக்க பழகும் என்று ஆறுதல் சொல்லி, ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஊக்குவித்தனர்.

என்னுடையா எல்லா சமையல் குறிப்புகளையும் தமிழ் படுத்தி இங்கு போடத்துவங்கினேன், ஒரு கால கட்டத்தில் அவை  எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று ஆசைப்பட்டேன், சிவா அன்புடன் எனக்கு ஒரு சின்ன இடம் கொடுத்தார் இங்கு............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை " சிவா, நீங்கள் அமைத்துக் கொடுத்த பிளாட்போரத்தில்  தான் இன்று நான் சந்தோஷமாய் நடக்கிறேன்"....எனக்கு இவ்வளவு எழுதவரும்............கதைகளும் கட்டுரைகளும்.......எழுதவரும் , என்று நானே அறிந்து கொண்டது இங்கு வந்த பிறகு தான்..............

எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்கள், என்னை ஊக்குவித்து இருக்கின்றன...........எத்தனையோ அன்பான உறவுகள் எனக்கு இங்கே கிடைத்தன, நான் நோயுற்ற போதும் என் தாய் தந்தையரை பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்த போதும் கொஞ்சமும் தயங்காமல் போன்கள் மூலமும்  மெயில்கள் மூலமும் எனக்கு ஆறுதல் சொல்லி என்னை சகஜமாக்கின இந்த உறவுகளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?.............தெரியலை.......... அழுகை அழுகை அழுகை

என்னுடைய சந்தோஷத்திலும் நம் உறவுகள் பங்கெடுத்துக் கொண்டனர்  .............நாங்கள் ஒருமுறை வீடியோ chat  செய்தோம் சிவாவுடன் குதூகலம் குதூகலம் குதூகலம் .............அந்த நாளை மறக்க முடியாது எங்களுக்கு...........

எங்க கிருஷ்ணா கல்யாணத்துக்கு நம் ரமணீயன் ஐயா வந்து சிறப்பித்தார் புன்னகை .........

எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் 1 நாள் முழுவதும் செலவழித்தார் நம் முன்னாள் தலைமை நடத்துனர் கலை..............

எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு மாலை முழுவதும் எங்களுடன் இருந்தா பானுவும் அவளின் செல்லப் பெண்ணும்............

எங்கள் வீட்டுக்கு வந்த மதுமிதா...............

இதோ இப்போ, 3 மாசம் முன்,  செந்தில் மற்றும் அவர் குடும்பத்தருடன்  ஒரு அரைநாள் அருமையாக கழித்தோம்.......ஜாலி ஜாலி ஜாலி

இது மட்டும் அல்ல , அப்பபோ தொலை பேசி இல் தொடர்பு கொள்ளும் அன்பு மாமா, மாணிக்கம் நடேசன் அவர்கள்.....டாக்டர் அண்ணா சாந்தாராம் அவர்கள் , தொலை பேசி  மூலம் மற்றும் whatsup  மூலம்  நான் அறிந்து இருக்கும் இன்னும் நேரே பார்க்காத உறவுகள் லிஸ்ட் பெரிசு புன்னகை..............

ஆதிரா, உதய சுதா, உமா, விமந்தனி, ஷோபனா, சசி, ஹுமேரா ..............  

ராஜா, இனியவன், பாலாஜி, மாணிக் , செந்தில், கார்த்தி, பாலா, தர்மா, பால சரவணன், மனோ ரெட், தயாளன் ஐயா, பாஸ்கி, ஜேன்,அருண், ரமேஷ் குமார் , பாஸ்கி ,  பானுவின் மகன் சதாம்,  பகவதி...............இன்னும் முக்கியனான யாரையாவது விட்டு விட்டேனா ?.............கோபிக்கவேண்டாம்......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இங்கு வந்ததும் நான் ஆவலுடன் உரையாடும் ராம் அண்ணா, ராஜன் அண்ணா, ஜகதீசன் ஐயா, செந்தில், ஏகப்பட்ட புத்தகங்களை வழங்கும் ஒத்தநாடு கார்த்தி, தமிழ் நேசன், செல்லா, முத்து முகமது, ரமேஷ் நாகா, ஹரி  என பட்டியல்  நீளுமே புன்னகை

யார் மனதாவது புண்படும்படி  நான் நடந்திருந்தால், என்னை மன்னிக்கணும்  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: உறவுகளுக்கு நடுவில் நடக்கும் கோப தாபங்கள் உறவை வலுப்படுத்தும் தானே, அப்படி நினைத்துக்கொண்டு என்னை மன்னிக்கணும் புன்னகை  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இத்தனை பேரின் அன்பும் ஆதரவும் கிடைக்க கண்டிப்பா நான் போன ஜன்மத்தில் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...........ரொம்ப சந்தோஷமாய் உணர்கிறேன்.............இது நிலைத்து இருக்க பெருமாளை வேண்டுகிறேன் !.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

Last edited by krishnaamma on Tue Mar 29, 2016 12:02 am; edited 2 times in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by கார்த்திக் செயராம் on Tue Mar 22, 2016 11:35 am

வாழ்த்துக்கள் அம்மா...ஒரு தாயாக எங்களை வழிநடத்தி செல்லும் நீங்கள் எங்களுக்கு கிடைத்ததே நாங்கள் செய்த புண்ணியம்.
வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட. வணங்குகிறேன். நன்றி.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Tue Mar 22, 2016 1:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வாழ்த்துக்கள் அம்மா...ஒரு தாயாக எங்களை வழிநடத்தி செல்லும் நீங்கள் எங்களுக்கு கிடைத்ததே நாங்கள் செய்த புண்ணியம்.

வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட. வணங்குகிறேன். நன்றி.
[You must be registered and logged in to see this link.]

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி கார்த்தி ! புன்னகை .......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by பாலாஜி on Tue Mar 22, 2016 1:36 pm

மிக்க மகிழ்ச்சி .

தொடருங்கள் ... உங்கள் ஈகரை பயணம் என்றும் இனியதாகவே இருக்கும் .
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19853
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.lifeme.net/

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Tue Mar 22, 2016 1:44 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மிக்க மகிழ்ச்சி .

தொடருங்கள் ... உங்கள் ஈகரை பயணம் என்றும் இனியதாகவே இருக்கும் .
[You must be registered and logged in to see this link.]

நிஜம் பாலாஜி புன்னகை...........இனிதாகத்தான் இருக்கும், நீங்க எல்லோரும் உடன் இருக்கீங்களே ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma on Fri Mar 25, 2016 6:18 pm

நிறைய பேர் பார்க்கலை என்று மீண்டும் மேலே கொண்டு வருகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by சசி on Sat Mar 26, 2016 12:10 am

அமர்க்களம் போங்கோ! 
அன்பாய் இருந்தால் அனைவரு(க்கு)ம்
சொந்தம். அதே போல் தான் நீங்கள். 
எத்தனை அறிவுரைகள், நல்வழிபடுத்துதல் 
நன்றாக இருக்கிறது அம்மா ஈகரையில் 
நமது உறவு.
வாழ்த்துகள். 
மாறாது நமது பந்தம்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 26, 2016 4:12 pm

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 5642
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3025

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by T.N.Balasubramanian on Sat Mar 26, 2016 4:31 pm

இன்னும் ஒரு மாதத்தில் 7ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப்போகும் ,
க்ரிஷ்ணாம்மாவிற்கு வாழ்த்துகள்  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .
அருமையாக கோர்வையாக இன்ப நினைவுகளை வெளிக் கொண்டு வந்ததற்கு மேலும் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by mbalasaravanan on Sat Mar 26, 2016 4:50 pm

அம்மா வாழ்த்துக்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by ஜாஹீதாபானு on Sat Mar 26, 2016 4:57 pm

ஆஹா அருமைமா அத்தனை பேரையும் மறக்காது குறிப்பிட்டதற்கு நன்றிகள்மாபுன்னகை

எனக்கு இங்கு வந்தா ஏதோ கூட்டுக் குடும்பத்தில் இருப்பது போலவே தோணும்...

இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான். இருவரும் வந்து போயிருந்தால் ரொம்ப வருத்தப்படுவேன்.

இப்போதெல்லாம் நிறைய வர முடிவதில்லைமா சோகம் ஆஃபிஸ் கெடுபிடிக்கு நடுவில் அப்பப்போ எட்டிப் பார்ப்பேன். பதிவு போடுவதற்கு போஸ்ட் படிக்கும் போதே ஆயிரம் இடைஞ்சல் வரும் .அதையும் மீறீ இங்கு வருகிறேன். வராமல் இருக்கவும் முடிவதில்லை ஜாலி

வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

மனமார்ந்த வாழ்த்துகள்மா ... நல்ல உறவோடு தொடர்ந்து நட்போடு இணைந்திருப்போம் என்றும்....
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by T.N.Balasubramanian on Sat Mar 26, 2016 5:05 pm

Jageedha Banu wrote:வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

இல்லையே , இன்ப துன்பங்களை share பண்ணிக் கொண்டு இருக்கிறோம் .
இன்பங்கள் இரெட்டிப்பாகின்றன,
துன்பங்கள் பகிர்வதில் பாதியாகின்றன .

இதுதான் ஈகரையில் எந்தன் அனுபவம் , பானு.

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by T.N.Balasubramanian on Sat Mar 26, 2016 5:11 pm

Jagidha Banu wrote:இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான்

ஹய்யா எனக்கும் ஒரு [You must be registered and logged in to see this image.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by ஜாஹீதாபானு on Sat Mar 26, 2016 5:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
Jageedha Banu wrote:வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

இல்லையே , இன்ப துன்பங்களை share பண்ணிக் கொண்டு இருக்கிறோம் .
இன்பங்கள் இரெட்டிப்பாகின்றன,
துன்பங்கள் பகிர்வதில் பாதியாகின்றன .

இதுதான் ஈகரையில் எந்தன் அனுபவம் , பானு.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
முற்றிலும் உண்மை சூப்பருங்க
எனக்கும் இதே நிலை தான் ஐயா ....
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by ஜாஹீதாபானு on Sat Mar 26, 2016 5:19 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
Jagidha Banu wrote:இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான்

ஹய்யா எனக்கும் ஒரு [You must be registered and logged in to see this image.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா ரசிகர் மன்றம் ஆரம்பிப்போமா ஐயா ஜாலி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :) Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum