புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
5 Posts - 2%
i6appar
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
443 Posts - 47%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
30 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 43 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .

Page 43 of 46 Previous  1 ... 23 ... 42, 43, 44, 45, 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 43 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 43 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 43 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 43 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 43 ><img src=]" />

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 12, 2016 9:01 am

எனது இலங்கைப் பயணம் . - Page 43 8Pe1AP29SCmGAW3yuhZk+DSC_0026

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 12, 2016 7:19 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 43 HK0lsmfXQwYeLagoWokw+Sigiriya_lion_gate_04
ப்பா... பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்.....

எனது இலங்கைப் பயணம் . - Page 43 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 43 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 43 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 12, 2016 7:20 pm

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 43 VMdqyi1kS46zAsmufB3p+DSC_0123
மேலே ஏற எப்படியெல்லாம் படிகள் போட்டிருக்கிறார்கள்....!!!!!!!!!!!! அதிர்ச்சி

எனது இலங்கைப் பயணம் . - Page 43 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 43 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 43 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 12, 2016 7:21 pm

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 43 5zTMPZS7RJeReQYWTXgA+IMG_2118
சூப்பருங்க

எனது இலங்கைப் பயணம் . - Page 43 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 43 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 43 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 13, 2016 12:56 am

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 43 VMdqyi1kS46zAsmufB3p+DSC_0123

பார்த்தாலே பயமாய் இருக்கு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 13, 2016 12:57 am

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 43 SjblmT96QrmleWeyw133+IMG_2082

ஸ்மார்ட் ஆக இருக்கான் !............... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 13, 2016 12:57 am

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 43 NCLOHAMRQtiB5khEm2Fg+DSC_0117

நல்ல angle ! எனது இலங்கைப் பயணம் . - Page 43 3838410834 எனது இலங்கைப் பயணம் . - Page 43 3838410834 எனது இலங்கைப் பயணம் . - Page 43 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 19, 2016 11:10 am

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 24, 2016 8:48 am

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடர்கிறேன் .

ஸ்ரீலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்கவேண்டிய இடம் சிகிரியா குன்று ஆகும். சிகிரியா குன்றையும் , தொல்பொருள் காட்சி சாலையையும் பார்த்து முடித்துவிட்டு பிற்பகல் சுமார் 3 மணி அளவில் திரிகோணமலைக்குப் புறப்பட்டோம் . அன்று இரவு திருகோணமலையில் தங்கினோம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 24, 2016 9:06 am

திரிகோணமலை போகும் வழியில்

எனது இலங்கைப் பயணம் . - Page 43 PyLT8SufQmqeoiNstv8o+20151229_170009

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 43 of 46 Previous  1 ... 23 ... 42, 43, 44, 45, 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக