புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
29 Posts - 62%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
194 Posts - 73%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
8 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 25 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 25 of 46 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 35 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 25 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 25 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 25 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 25 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 25 ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 02, 2016 11:04 pm

Ilangayilaeyae layiththu vittaar poalum athaan nirkirathu




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:01 am

ஏப்பிரல் 30 , மே 1 ஆகிய தேதிகளில் பழனி செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது .பழனிக்குச் சென்று தங்கரதம் இழுத்துவிட்டு வந்தேன் .எனவேதான் ஈகரைக்கு வரமுடியவில்லை .

இனி " எனது இலங்கைப் பயணத்தை " தொய்வின்றி தொடருவேன் .

எங்கள் பயணத்தின் அடுத்த கட்டமாக Galle மாவட்டத்திலுள்ள Rumasala என்னும் இடத்திலுள்ள அனுமன் கோவிலுக்குச் சென்றோம் . அதைக் கோவில் என்று சொல்லமுடியாது . நின்றுகொண்டிருக்கும் அனுமன் சிலைக்கு மேலே , மண்டபம் கட்டப்பட்டுள்ளது . அனுமன் சிலையை அழகில்லாமல் வடித்திருக்கிறார்கள் .

இராமாயணத்தில் இராவணனுடன் நடந்த போரில் , இலக்குவன் அடிபட்டு மூர்ச்சையாகிறான் . இலக்குவன் பிழைக்கவேண்டி , அனுமன் , இமயமலை சென்று , அங்குள்ள துரோணகிரி மலையில் , சஞ்சீவினி மூலிகையைத் தேடுகிறான் . அவனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை . எனவே துரோணகிரி மலையை , அப்படியே பெயர்த்தெடுத்து கொண்டுவருகிறான் . அப்போது அந்த மலையிலிருந்து பாறைகள் ஐந்து இடங்களில் இலங்கையில் சிதறி விழுந்தன.

அவையாவன :

1. ருமாசாலா
2 . டோளுகண்டா
3 . ரித்திகளா
4 . தள்ளாடி
5 .கச்சத் தீவு

நாங்கள் முதலில் குறிப்பிட்டுள்ள ருமசாலாவுக்குச் சென்றோம் .அங்கு சென்று சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம் .

அனுமன் கோவிலுக்கு அருகிலேயே பிரம்மாண்டமான புத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது . மிகவும் உயரமான அந்த புத்த விகாரை , வெகு தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரிகிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:05 am

எனது இலங்கைப் பயணம் . - Page 25 ZZB4b9KzRpmY9GtHtMug+rumassala-hanuman



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:10 am

எனது இலங்கைப் பயணம் . - Page 25 GVUWtiCHQGKPmTeWlpIx+DSC_1143



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:12 am

எனது இலங்கைப் பயணம் . - Page 25 W7IIhsJfRAeKevigJbvJ+DSC_1147



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:16 am

எனது இலங்கைப் பயணம் . - Page 25 LntWGtlQomzOo81anuvD+DSC_1150



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:19 am

எனது இலங்கைப் பயணம் . - Page 25 6FK5owJrQQyldwtlQVy3+DSC_1152



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:31 am

எனது இலங்கைப் பயணம் . - Page 25 78mcxVM7SfSzMdZQnOGc+DSC_1159



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 03, 2016 9:33 am

எனது இலங்கைப் பயணம் . - Page 25 RUDVWMSRNihj5e0nNC4w+DSC_1161



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 11:47 am

ஹனுமார் எப்படி இருந்தாலும் ஹனுமார் தான் ஐயா, கவலை வேணாம் புன்னகை...............படங்கள் அருமை ஐயா ! ...தொடருங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 25 of 46 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 35 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக