புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
4 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
423 Posts - 48%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
29 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 24 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .

Page 24 of 46 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 35 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 24 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 24 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 24 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 24 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 24 ><img src=]" />

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 9:43 am

எனது இலங்கைப் பயணம் . - Page 24 9ybWdxaBRAOLsiByEo0A+DSC_1107

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 9:59 am

எனது இலங்கைப் பயணம் . - Page 24 XGB1YUPJRM28eKO650E4+DSC_1110

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 10:02 am

விமானத்தின் உள்ளே
====================

எனது இலங்கைப் பயணம் . - Page 24 VqJWWU3mQmClrGwLS0p1+DSC_1113

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 1:09 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 24 2ssWlGK5Rqbbt8ammnYA+DSC_1123

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 1:11 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 24 FAhMUHqPTE638tGHAIIc+DSC_1126

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 1:14 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 24 1HGJVr5cSFyQUTHWQZim+DSC_1131

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 1:17 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 24 P5Pz5JqvQKWh4pE8bkOy+DSC_1140

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 11:47 pm

M.Jagadeesan wrote:காலி ( GALLE ) கடற்கரை குளியலை முடித்துக்கொண்டு , நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் புறப்பட்டோம் . வழியில் KOGGALA என்ற இடத்தில் ஒரு பெரிய விமானம் ஒன்று , கடற்கரையை ஒட்டி நிறுத்தப்பட்டு இருந்தது . அந்த இடத்தில் இருந்த ஹோட்டலுக்கு CATALINA GRILL என்று பெயரிட்டு இருந்தார்கள் . KOGGALA கடற்கரையில் இருந்த அந்த ஹோட்டல் SEA FOOD -க்குப் பெயர்போனது . NON - VEG பிரியர்களுக்கு சரியான வேட்டை . நாங்கள் அந்த ஓட்டலில் எதுவும் சாப்பிடவில்லை . அந்த விமானத்திற்கு அருகில் நின்று சில படங்களை எடுத்துக்கொண்டோம் . அந்த ஓட்டல் SRILANKA AIR FORCE -க்கு சொந்தமானது .
மேற்கோள் செய்த பதிவு: 1204659

நன்றி ஐயா, படங்கள் சிவா சரி செய்ததும் தெரியும் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 27, 2016 12:19 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:காலி ( GALLE ) கடற்கரை குளியலை முடித்துக்கொண்டு , நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் புறப்பட்டோம் . வழியில் KOGGALA என்ற இடத்தில் ஒரு பெரிய விமானம் ஒன்று , கடற்கரையை ஒட்டி நிறுத்தப்பட்டு இருந்தது . அந்த இடத்தில் இருந்த ஹோட்டலுக்கு CATALINA GRILL என்று பெயரிட்டு இருந்தார்கள் . KOGGALA கடற்கரையில் இருந்த அந்த ஹோட்டல் SEA FOOD -க்குப் பெயர்போனது . NON - VEG பிரியர்களுக்கு சரியான வேட்டை . நாங்கள் அந்த ஓட்டலில் எதுவும் சாப்பிடவில்லை . அந்த விமானத்திற்கு அருகில் நின்று சில படங்களை எடுத்துக்கொண்டோம் . அந்த ஓட்டல் SRILANKA AIR FORCE -க்கு சொந்தமானது .
நன்றி ஐயா, படங்கள் சிவா சரி செய்ததும்  தெரியும் என்று நினைக்கிறேன் புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எனது இலங்கைப் பயணம் . - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 02, 2016 10:59 pm

என்னாயிற்று ஐயா. மறுபடியும் இணைய தொடர்பு கிடைக்கவில்லையா? பயணக்கட்டுரை நிற்கிறதே!

எனது இலங்கைப் பயணம் . - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 24 of 46 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 35 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக