புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
2 Posts - 2%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
417 Posts - 48%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
28 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 22 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .

Page 22 of 46 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 22 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 22 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 22 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 22 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 22 ><img src=]" />

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 12, 2016 1:43 pm

பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:தடுப்புச்சுவர் இல்லை ! இயற்கையாகவே கடலில் , கரையோரமாக அமைந்த பாறைகள் . ஆழமில்லாத பகுதி அது . மக்கள் பயமின்றிக் குளிக்கலாம் . நம் சென்னை மெரீனா போல நீளமான கடற்கரை அல்ல ! ஆனாலும் தூய்மையாக வைத்திருக்கிறார்கள் !

தீவுகளில் உள்ள கடற்கரை பொதுவாக தூய்மையாக இருக்கும் . நீரில் நடக்கும் பொது நம் பாதம் தெரியும் அளவுக்கு நீர் தெளிவாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1202403

ஆமாம் ! பாலாஜி ! கடல்நீர் கண்ணாடிபோல தூய்மையாக உள்ளது !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:31 pm

M.Jagadeesan wrote:மா ஓயா ஆற்றில் யானைகள் குளிக்கும் காட்சி
==========================================

எனது இலங்கைப் பயணம் . - Page 22 MqLgOhBmRqWMHEKbNsxL+Maaooyaa
M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 22 A8JhxnMkRAexL7iUFMFZ+paavannaa
பின்னவல யானைகள் காப்பகம் அருமை. ஆனா, யானைகள்.... கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:32 pm

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 22 NgJraknfQg6pzkRBV5nG+2c
சூப்பருங்க

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:33 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:நான் இன்னும் குருவாயூர் போனதில்லை ! அந்தக் கோவிலில் நிறைய யானைகளை வைத்து பராமரிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன் . ஒரு தடவை போய் வரவேண்டும் .
கோவிலில் இல்லை யா, கொஞ்சம் தள்ளி அதாவது ஒரு 2 - 3 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடம் அது ........ரொம்ப நல்லா இருக்கும், ஆனால் எல்லாமே வயதான யானைகள் தான்.......அழகாய் வைத்து பராமரிக்கிறார்கள்..ஒருமுறை போய் வாருங்கள்.............போட்டோக்கள் தேடி போடுகிறேன் புன்னகை
சமீபத்தில் கூட குருவாயூர் போயிருந்தோம் கிருஷ்ணாம்மா. இது தெரியாமல் போய்விட்டதே.... சோகம்  தெரிந்திருந்தால் போயிருக்கலாம்.

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:39 pm

பெரஹெரா " திருவிழா அருமை ஐயா. அதற்காக பொன்னியின் செல்வன் கதையினை மேற்கோளிட்டு இருப்பது.... மிக, மிக அருமை. கட்டுரை வெகு அழகாக போய்க்கொண்டிருக்கிறது.
.
.
.
.
.
புத்தர் பல் பேழை - அற்புதம்!

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:45 pm

M.Jagadeesan wrote:அனுமனின் பிரம்மாண்ட தோற்றம் .
================================

எனது இலங்கைப் பயணம் . - Page 22 5LYPDgdtSUeWnesS1E1S+anuman
நங்கநல்லூர் ஆஞ்சநேயரை போலவே இருக்கிறாரே..... :வணக்கம்:

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:48 pm

படங்களும், வீடியோவும் அருமை ஐயா. படங்கள் தான் சட்டென்று பார்க்கமுடியவில்லை. ரொம்பவே பொறுமையை சோதித்து விடுகிறது.

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:49 pm

அடுத்து நுவரெலியாவுக்கு அருகிலுள்ள சீதா கோவில் என்ற இடத்திற்குச் சென்றோம் . இங்குதான் இராவணன் , சீதையை சிறை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது . சீதா கோவில் உள்ள இடம் சீதா எலியா என்று அழைக்கப்படுகிறது .
எனில், அதுதான் அசோகவனமா...?

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:53 pm

M.Jagadeesan wrote:
அழகான நதி.

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:56 pm

பிறகு சாப்பிடலாம் என்று எண்ணி ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கிக்கொண்டேன் . விலை ரூ 500/=
பயம்  அதிர்ச்சி அதிர்ச்சி

எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 22 of 46 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக