புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
72 Posts - 53%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 3 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 3 of 46 Previous  1, 2, 3, 4 ... 24 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 3 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 3 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 3 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 3 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 3 ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2016 9:04 pm

15 நாட்கள் கேட்டதால் ,தரை வழியாக நாய்குட்டிப் போல் ஓடிப் போகவேண்டுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 10:17 pm

கொழும்பு விமான நிலையத்தில்
==============================


எனது இலங்கைப் பயணம் . - Page 3 ThP7iNnQeGQHpafiOsWZ+IMG_20151223_224045



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 10:23 pm

கொழும்பு விமான நிலையத்தில் ( கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு )
=============================================================


எனது இலங்கைப் பயணம் . - Page 3 HYgRidaWT9W42nfpTnjd+IMG_20151223_223010



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 10:37 pm

கொழும்பு விமான நிலையத்தில் எங்களை வரவேற்ற கணேஷ் குடும்பத்தினர் .
========================================================================


எனது இலங்கைப் பயணம் . - Page 3 A6XEY9tMSp6x4kHpG7sQ+PICTURES



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 12:05 am

போடோக்கள் எல்லாமே நல்லா இருக்கு ஐயா புன்னகை ........ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 3:32 pm

பின்னவெல யானைகள் காப்பகம் - Pinnawala Elephant Orphanage

விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது இரண்டு காதுகளும் அடைத்துப் போயின . அந்த பாதிப்பு விமானத்தில் இருந்து இறங்கியவுடன் நீங்கிப்போயிற்று . இரவில் நன்றாகத் தூங்கினோம். காலையில் குளித்து முடித்துவிட்டுப் பயணத்துக்கு தயார் ஆனோம் . இட்டலியும் , சாம்பாரும் செய்திருந்தார்கள் . என் மகளும் , மனைவியும் சமையல் செய்வதற்கு உதவி செய்தார்கள் . டிபன் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்காகத் தேவையான இட்டலிகளையும் , சாம்பாரையும் இரண்டு எவர்சில்வர் வாளியில் எடுத்துக்கொண்டார்கள் . வழியில் கொறிப்பதற்குத் தேவையான பிஸ்கெட்டுகளையும் , பழங்களையும் எடுத்துக் கொண்டோம் . திரு . கணேஷ் அவர்கள் , அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு 10 நாட்களும் எங்கள் கூடவே இருந்தார் . எங்கள் பயணத்திற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தார் .
சாப்பிட்டுவிட்டு காலை 10 மணி சுமாருக்கு எங்கள் பயணத்தைத் துவக்கினோம் . வீட்டைவிட்டு கிளம்பும்போதே சிறுநீர் கழித்துவிடுவது நல்லது . ஏனென்றால் நம் இந்தியாவைப்போல் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பதையோ  அல்லது குப்பை போடுவதையோ  அங்கு பார்க்க முடியவில்லை .வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன் . கிராமமாக இருந்தாலும் , நகரமாக இருந்தாலும் எங்கும் தூய்மையைக் காண முடிகிறது . பெட்ரோல் பங்குகளை FILLING STATION அல்லது Fuel Station என்று அழைக்கிறார்கள். அங்கு சிறுநீர் கழிக்க இடமுள்ளது  அதை REST ROOM என்று அழைக்கிறார்கள் . இல்லையென்றால் ஹோட்டல்களில் சிறுநீர் கழிக்க இடமுள்ளது . சாலைகள் நேர்த்தியாக உள்ளன.  ASHOK LEYLAND , மற்றும் TATA கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட அரசு பேருந்துகள் சாலைகளில் ஓடுகின்றன . நம்ம ஊரைப்போலவே அங்கும் அடிக்கடி Trafic Jam ஏற்படுகிறது .

சுமார் ஒருமணி அளவில் பின்னவெல யானைகள் காப்பகத்தை அடைந்தோம் .

கண்டியில் இருந்து கொழும்பு வரும் பாதையில், கோசாலை நகரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பின்னவெல என்ற இடத்தில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
. சுமா‌ர் 25 ஏக்க‌ர் பர‌ப்பள‌வி‌ல் பர‌வி‌க் ‌விட‌க்கு‌ம் இ‌ந்த யானைகள் கா‌ப்பக‌ம் புக‌ழ்பெ‌ற்ற சு‌ற்றுலா‌த் தளமாக மா‌றி‌வி‌ட்டது. நா‌ள்தோறு‌ம் ஆ‌யிர‌க்கண‌க்கான அய‌ல்நா‌ட்டு‌ச் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் வரு‌கி‌ன்றன‌ர்.

கா‌ப்பக‌த்‌தி‌ல் உ‌ள்ள கு‌ட்டி யானைகளு‌க்கு உணவு ஊ‌ட்டுவது‌ம், அவ‌ற்றுட‌ன் ‌விளையாடுவது‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்த விஷயமாக இரு‌க்‌கிறது. யானைகள் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றன . குட்டியானை ஒன்று பெரிய யானைகளின் கால்களுக்கு இடையில் புகுந்து வருவது வேடிக்கையாக இருந்தது .

இ‌ங்கு‌ள்ள யானைகளை காலை 10.00 ம‌ணி முத‌ல் மாலை 3.00 ம‌ணி வரை சுமா‌ர் 500 மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் உ‌ள்ள மா ஓயா ஆ‌ற்‌று‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று கு‌ளி‌ப்பா‌ட்டு‌கிறா‌ர்க‌ள். இதை‌க் காணவு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் ‌மிகவு‌ம் ஆ‌ர்வ‌‌த்துட‌ன் கு‌வி‌கி‌ன்றன‌ர்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 3:36 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 3 NgJraknfQg6pzkRBV5nG+2c



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 3:40 pm

திரு. கணேஷ் அவர்களின் மகள் பாவனா
========================================


எனது இலங்கைப் பயணம் . - Page 3 POurhiweSKi2AqSE12Qe+2d



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 3:45 pm

மாப்பிள்ளை கார்த்திக் , பாவனா மற்றும் பிரணவ்
==============================================


எனது இலங்கைப் பயணம் . - Page 3 IXy4oTmCSxKy6PKJUaVT+2e



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 3:51 pm

என் மாப்பிள்ளை கார்த்திக் அவர்களின் அண்ணன் கணேஷ்
========================================================



எனது இலங்கைப் பயணம் . - Page 3 5JQhfOjMTMq7VOLFf8Fr+2f



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 3 of 46 Previous  1, 2, 3, 4 ... 24 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக