புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது இலங்கைப் பயணம் .
Page 13 of 46 •
Page 13 of 46 • 1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .
என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்
பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக , வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .
23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .
கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .
![எனது இலங்கைப் பயணம் . - Page 13 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849](https://www.filepicker.io/api/file/HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849.jpg)
![எனது இலங்கைப் பயணம் . - Page 13 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731](https://www.filepicker.io/api/file/Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731.jpg)
![எனது இலங்கைப் பயணம் . - Page 13 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758](https://www.filepicker.io/api/file/Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758.jpg)
![எனது இலங்கைப் பயணம் . - Page 13 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949](https://www.filepicker.io/api/file/RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949.jpg)
]" />

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:
கோவிலை அணைத்துக்கொண்டு ஓடுகிறது நதி, பார்க்கவே பரவசமாய் இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:
வாவ் ! அருமையான நதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199700M.Jagadeesan wrote:கோவிலின் முன்புறத் தோற்றம்
===========================
அழகாய் இருக்கு இந்தக் கோவில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி கிருஷ்ணம்மா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சீதா கோவிலைப் பார்த்து முடித்த பின்பு , நுவரெலியாவுக்குப் பயணத்தைத் தொடங்கினோம் . எல்லோருக்கும் கடுமையான பசி என்னைத் தவிர . அன்று காலையில் இருந்தே எனக்கு வயிறு சரியில்லை . நுவரெலியாவில் ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றோம் . அனைவரும் வயிறார சாப்பிட்டனர் . எனக்கு பசிக்கவில்லை . பிறகு சாப்பிடலாம் என்று எண்ணி ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கிக்கொண்டேன் . விலை ரூ 500/= இலங்கையில் sea food அதிகமாகக் கிடைக்கின்றன. நம் நாட்டு இட்லி ,தோசை ,இடியாப்பம் கிடைத்தாலும் , அதில் அவ்வளவாக சுவையில்லை ! சிவப்பு அரிசியில் செய்கிறார்கள் . ஒரு இட்லி கேட்டால் , ஒன்பது இட்டலிகள் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள் . நமக்குத் தேவையானவற்றை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்துவிடலாம் . மீதி இட்டலிகளை, மற்றவர்கள் கேட்கும்போது அவர்களுக்கு வைத்துவிடுவார்கள் . எல்லாமே ஆறிப்போன இட்டலிகள் . மற்றவர்கள் எச்சில் கையால் தொட்ட இட்டலிகள் ! நாம் சாப்பிட்ட இட்டலிகளுக்கு மட்டும் பில் போடுவார்கள் .
அடுத்து நாங்கள் அப்புதல என்ற இடத்திற்குப் புறப்பட்டோம் . அங்குதான் நாங்கள் தங்குவதற்கு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . சுமார் மாலை 6 மணி அளவில் அப்புதல சென்று அடைந்தோம் .மிகவும் உயரமான மலைப்பிரதேசம் ஆனபடியால் , குளிர் தாங்க முடியவில்லை . ஊட்டி ,கொடைக்கானல் , மணாலி போன்று கடுமையான குளிர். ஹோட்டல் அறைகளில் மின்விசிறியே கிடையாது . மின்விசிறிக்கு அங்கு வேலையே இல்லை .
இரவு உணவுக்கு , எங்கள் அனைவருக்கும் ஹோட்டல் முதலாளி , அவர் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார் . இலவசமாகத்தான் . எனக்குப் பிரியாணி பொட்டலம் இருந்தபடியால் நான் அவர்களுடன் போகவில்லை . அனைவரும் சென்று சாப்பிட்டு வந்தனர் . நான் சாப்பிட உட்கார்ந்தேன் . பிரியாணியில் அரிசி வெந்தும் வேகாமலும் இருந்தது . சாப்பிடப் பிடிக்கவில்லை . பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன் .
கடுமையான குளிர் காரணமாக , போர்த்திக்கொண்டு படுத்தவுடன் தூக்கம் வந்துவிட்டது . மறுநாள் காலை 26-12- 2015 குளித்துவிட்டு அனைவரும் பயணத்துக்குத் தயார் ஆனோம் . இரவிலேயே Induction அடுப்பில் சாதமும் , குழம்பும் தயார்செய்து வைத்துவிட்டார்கள் .
அன்று என் மகள் மகாலட்சுமிக்குப் பிறந்த நாள் .அனைவரும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னோம் . அவளுடைய பிறந்தநாள் மறக்கமுடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது . ஆம் ! அன்றுதான் 26-12-2004 சென்னையைச் சுனாமி தாக்கியது .
அன்றைய தினம் முழுவதும் முருகன் தலமான கதிர்காமத்தில் செலவிட்டோம் . அங்கு கதிரமலை முருகன் கோவில் , செல்லக் கதிர்காமம் பிள்ளையார் கோவில் , கதிர்காமம் முருகன் கோவில் ஆகிய மூன்று இடங்களைப் பார்த்துவிட்டு இரவு காலி ( Galle ) என்ற துறைமுக நகரில் தங்கினோம் .
கதிர்காமம் செல்லும் வழியில் , இயற்கை அன்னையின் எழில்மிகு கோலம் பிரமிக்க வைத்தது . வழி நெடுகிலும் மலைகள் , நீர்வீழ்ச்சிகள் , பள்ளத்தாக்குகள் , உயரமான மரங்கள் எல்லாமே மனதைக் கொள்ளை கொண்டது
அடுத்து நாங்கள் அப்புதல என்ற இடத்திற்குப் புறப்பட்டோம் . அங்குதான் நாங்கள் தங்குவதற்கு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . சுமார் மாலை 6 மணி அளவில் அப்புதல சென்று அடைந்தோம் .மிகவும் உயரமான மலைப்பிரதேசம் ஆனபடியால் , குளிர் தாங்க முடியவில்லை . ஊட்டி ,கொடைக்கானல் , மணாலி போன்று கடுமையான குளிர். ஹோட்டல் அறைகளில் மின்விசிறியே கிடையாது . மின்விசிறிக்கு அங்கு வேலையே இல்லை .
இரவு உணவுக்கு , எங்கள் அனைவருக்கும் ஹோட்டல் முதலாளி , அவர் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார் . இலவசமாகத்தான் . எனக்குப் பிரியாணி பொட்டலம் இருந்தபடியால் நான் அவர்களுடன் போகவில்லை . அனைவரும் சென்று சாப்பிட்டு வந்தனர் . நான் சாப்பிட உட்கார்ந்தேன் . பிரியாணியில் அரிசி வெந்தும் வேகாமலும் இருந்தது . சாப்பிடப் பிடிக்கவில்லை . பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன் .
கடுமையான குளிர் காரணமாக , போர்த்திக்கொண்டு படுத்தவுடன் தூக்கம் வந்துவிட்டது . மறுநாள் காலை 26-12- 2015 குளித்துவிட்டு அனைவரும் பயணத்துக்குத் தயார் ஆனோம் . இரவிலேயே Induction அடுப்பில் சாதமும் , குழம்பும் தயார்செய்து வைத்துவிட்டார்கள் .
அன்று என் மகள் மகாலட்சுமிக்குப் பிறந்த நாள் .அனைவரும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னோம் . அவளுடைய பிறந்தநாள் மறக்கமுடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது . ஆம் ! அன்றுதான் 26-12-2004 சென்னையைச் சுனாமி தாக்கியது .
அன்றைய தினம் முழுவதும் முருகன் தலமான கதிர்காமத்தில் செலவிட்டோம் . அங்கு கதிரமலை முருகன் கோவில் , செல்லக் கதிர்காமம் பிள்ளையார் கோவில் , கதிர்காமம் முருகன் கோவில் ஆகிய மூன்று இடங்களைப் பார்த்துவிட்டு இரவு காலி ( Galle ) என்ற துறைமுக நகரில் தங்கினோம் .
கதிர்காமம் செல்லும் வழியில் , இயற்கை அன்னையின் எழில்மிகு கோலம் பிரமிக்க வைத்தது . வழி நெடுகிலும் மலைகள் , நீர்வீழ்ச்சிகள் , பள்ளத்தாக்குகள் , உயரமான மரங்கள் எல்லாமே மனதைக் கொள்ளை கொண்டது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![எனது இலங்கைப் பயணம் . - Page 13 FKjMhal6SHqBl2t6CT5b+20151226_080639](https://www.filepicker.io/api/file/fKjMhal6SHqBl2t6CT5b+20151226_080639.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![எனது இலங்கைப் பயணம் . - Page 13 Zk7IxztzRNWfoVXgLp1d+20151226_155857](https://www.filepicker.io/api/file/zk7IxztzRNWfoVXgLp1d+20151226_155857.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 13 of 46 • 1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 46
|
|