>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Daniel Naveenraj Today at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாவல் தேவைby Daniel Naveenraj Today at 10:58 pm

Admins Online
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
Page 1 of 3 • 1, 2, 3
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது 45000வது பதிவு

கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான் ஒழிக்கணும் என்று தோன்றுகிறது.
'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு'
என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் என்று கூட யோசிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் நம்முடன் இரண்டறக் கலந்து விட்டது.இன்னும் பிளாஸ்டிக் இல் உடைகள் வரலை என்று நினைக்கிறேன்.......அது தவிர எல்லாம் வந்தாச்சு........
முன்பு, வீடு வாசலில் தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம். வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலைகளில், தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, தீக்காயம் பட்டவர்களை கிடத்த வாழை இலை................என எல்லாத்துக்கும் இயற்கையை சார்ந்து இருந்த நாம், விவேக் ஒரு படத்தில் சொன்னது போல,
" எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்" என்று மோசமாய் ஆகிவிட்டோம், இயற்கையை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு விட்டதால்
.....
நம்முடைய தினசரி உபயோகப்போருட்களை கொஞ்சம் கொஞ்சமாய் ஒழித்து, நன்றாக சப்பணமிட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விலக்குவது அத்தனை சுலபமில்லை தான், என்றாலும் கொஞ்சமேனும் , நம்மால் முடிந்த அளவுக்கு முயலுவோமே!................
எதிலெல்லாம் என்று அலசவே இந்த கட்டுரை........தயவுசெய்து உங்களின் பங்களிப்பையும் கொடுங்கள்

Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 12:50 pm; edited 4 times in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
எதுக்கு பிளாஸ்டிக் இல் உடைகள் வரலை என்று சொன்னேன் என்றால், மனித குலத்தின் முதல் ஆடை இலைகள் தானே! மனிதனின் மானத்தை காப்பாற்றியது அது தானே? வித விதமான மரங்களில் இருந்து, நம் தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப, தினசரி உபயோகிக்கும் பொருட்கள், இசைக்கருவிகள், வீடுகள் என்று சகலத்திற்கும் இயற்கையையே நம்பி இருந்தார்கள். இவ்வாறு எல்லாமே இயற்கை இல் இருந்து வந்த பொருட்கள் ஆனதால், அவை மக்கிய பின்னும் நம் மண்ணுக்கு கேடு விளைவிக்காமல் , உரமாய் ஆனது.
அப்படி நம் வாழ்வில் உபயோகித்து வந்த பொருட்கள் சிலதை இங்கு பார்க்கலாம்.,.முடிந்தவரை அவற்றை உபயோகிப்போம் - கொஞ்சம் விலை அதிகமானாலும்.....இல்லாவிட்டால் பிறகு நாம் மிக மிக அதிக விலை கொடுக்கவேண்டி இருக்கும்.....ஆம், நம் சந்ததிக்கு விஷமாகிப்போன பூமியத்தான் நாம் விட்டுச் செல்வோம்........ ஆம் யோசியுங்கள் எவ்வளவு பெரிய அபாயம் இருக்கு
தினசரி நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள் தான் முதலில் ழிக்கப்படவேண்டியவை.............
அவற்றுக்கு பதிலாக, அழகான துணிப் பைகள், மூங்கில் கூடைகள் ( முன்பு கறிகாய் வாங்க அதைத்தானே கொண்டு சென்றோம்?
)

ஒய்யாரமான பிரம்புக் கூடைகள் - முந்தி இதை டெல்லி கூடை என்று சொல்வா
...........யார் டெல்லி போய் வந்தாலும், இதைப்போல ஒரு பிரம்புக் கூடை, ஒரு சிங்க முகம் வைத்த தண்ணீர் பானை ஒரு அலங்காரமான குங்கும சிமிழ் அப்புறம் கண்டிப்பாக ஒரு 'மோடா' வாங்கி வருவார்கள் ............பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கும்.

அப்படி நம் வாழ்வில் உபயோகித்து வந்த பொருட்கள் சிலதை இங்கு பார்க்கலாம்.,.முடிந்தவரை அவற்றை உபயோகிப்போம் - கொஞ்சம் விலை அதிகமானாலும்.....இல்லாவிட்டால் பிறகு நாம் மிக மிக அதிக விலை கொடுக்கவேண்டி இருக்கும்.....ஆம், நம் சந்ததிக்கு விஷமாகிப்போன பூமியத்தான் நாம் விட்டுச் செல்வோம்........ ஆம் யோசியுங்கள் எவ்வளவு பெரிய அபாயம் இருக்கு

தினசரி நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள் தான் முதலில் ழிக்கப்படவேண்டியவை.............
அவற்றுக்கு பதிலாக, அழகான துணிப் பைகள், மூங்கில் கூடைகள் ( முன்பு கறிகாய் வாங்க அதைத்தானே கொண்டு சென்றோம்?

ஒய்யாரமான பிரம்புக் கூடைகள் - முந்தி இதை டெல்லி கூடை என்று சொல்வா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
இப்படி நாமே பைகளை எடுத்து செல்வதால், சில பல பிளாஸ்டிக் பையகளை வாங்குவதும் விற்பதும் குறையும்.............சிறு துளி பெருவெள்ளம் தானே?
காய்கறி வாங்க மட்டும் இல்லை, பல வடிவங்களிலும் பல தேவைகளுக்கும் இவைகள் கிடைக்கின்றன. நாம் பிளாஸ்டிக்கு replace என்று பார்ப்பதால் அதை மட்டுமே இங்கு எழுதுகிறேன். மற்றபடி, மூங்கில் பொருட்கள் நிறைய இருக்கு.... வெங்காயம் போன்றவற்றை காத்தாட வைக்க அழகான கூடைகள் முதல், காய்கறிகள் நறுக்கி வைக்க, பழங்களை மேசை மீது அலங்காரமாய் அடுக்கி வைக்க, உட்கார 'மோடா', சாய்வு நாற்காலி என்று எத்தனையோ இருக்கு.............என்ன கொஞ்சம் தூசி படியும், நாம் அவற்றை நல்லபடி maintain செய்யணும் அவ்வளவுதான்
அடுத்தது, 'Throw away ' என்று சொல்லக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் தம்ளர்கள். இவற்றுக்கு மாற்று தான் தொன்னை, பாக்கு மட்டை பொருட்கள். ஆமாம் , பாக்கு மட்டை பொருட்கள் பல வந்து விட்டது இப்போது. சாப்பிடும் தட்டுகள், கிண்ணிகள் என்று.

தொன்னை மற்றும் மந்தாரை இலைத் தட்டுகளின் நவீன வடிவமே இன்றைய பாக்கு மட்டை தட்டுகளும் கோப்பைகளும். வி.ஐ.பி. வீட்டு விசேஷங்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை இன்று பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருக்கு. அதை அப்படியே அதிகமாக்கணும். நம் வீடுகளிலும் தாராளமாய் அவற்றை உபயோகிக்க ஆரம்பிக்கணும்.
முன் காலத்தில் (இப்பவும் நிறைய கோவில்களில் தொன்னை இன் உபயோகம் இருக்கு. ) கோவில் பிரசாதம் தொன்னைகளில் தான் தருவார்கள். வாழையிலை சருகில் உருவாக்கப்படும் தொன்னைகள் மிகுந்த மருத்துவ குணமிக்கவை!

வாழைத் தொன்னையில் அல்லது வாழை இல்லை இல் உணவிட்டுச் சாப்பிடுவது வயிற்றைக் குளுமைப்படுத்துவதோடு, உடல் சூட்டையும் சமப்படுத்தும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். ஒரு சமூகத் தொழிலாக விளங்கும் தொன்னை தயாரிப்பை அரசு சிறுதொழிலாக அங்கீகரித்து கடன் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும்.

'இந்த தொன்னை செய்வதற்காக, மரம் வளர வளர இலைகள் பழுத்து, காய்ந்து ஒடிந்து தொங்கத் தொடங்கும். ஈரம் காயாத அதிகாலையில் அச்சருகுகளை வெட்டிச் சேகரிக்கிறார்கள்;தியாகராஜபுரம் மக்கள்.
அந்தக் காலத்துல எங்க ஊருக்குள்ள நிறைய பிராமணர்கள் இருந்தாங்க. கோயில்ல விசேஷ யாகங்கள், பூஜைகள் நடக்கிறப்ப பூஜைக்கான பொருட்களை வைக்கிறதுக்காக வாழைச் சருகுகளை மடித்து கொட்டான் போல் வைக்கப் பழகிருக்காங்க. அதுதான் தொன்னையா வந்திருச்சு. பிராமணர்கள்தான் எங்க பாட்டன்மாருக்கு தொன்னை தைக்கிற நுட்பத்தை கத்துக் குடுத்துருக்காங்க.
பாக்குறதுக்கு சாதாரணமாத்தான் தெரியும். ஆனா, தொன்னை செய்யுறதுக்கான வாழை இலை சருகை வெட்டி பதப்படுத்துறதே பெரிய கலை. அதிகாலை 4 மணிக்கு பறித்து 9 மணிக்குள்ள பனி பதத்துல உலர்த்தி சுருட்டி வெச்சாத்தான் தைக்கிறப்ப நாம சொல்றபடி கேட்கும். இல்லாட்டி இலை நொறுங்கிப் போகும். புரட்டாசியில் இருந்து பங்குனி வரைதான் வாழைச் சருகு கிடைக்கும். அதை எடுத்து பக்குவப்படுத்தி வெச்சிக்கிட்டு வருஷம் பூரா நாங்க பொழப்பு ஓட்டணும்' என்கிறார்கள் கும்பகோணத்தை அடுத்துள்ள தியாகராஜபுரத்தில் வசிக்கும் 140 குடும்பங்கள் வாழை தொன்னை செய்து இந்தியா முழுவதும் அனுப்புகிறார்கள்.
( நன்றி விகடன் )
இப்படி சுருட்டி வைக்கும் இலைகளை நாங்கள் வாங்கி வந்து, ப்ரெஷ் ஆனா வாழை இலைக்கு பதில் உபயோகிப்போம். முன்பு, யார் திருநெல்வேலி போனாலும் இப்படி வாங்கி வருவது வழக்கம். ரொம்ப ஆச்சாரக்க்காரர்கள் கையோடு இப்படி எடுத்துக் கொண்டு தான் யாத்திரைக்கு போவர்கள்

இப்போது கூட நாங்கள் ஸ்ரர்த்ததின் போது, பச்சை வாழை இலைகளில் செய்த ( வாத்யார் ஸ்வாமிகள் வந்ததும் வாழை இலை இல் இப்படி தொன்னைகள் செய்து வைத்துக் கொள்வார்.

Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 1:05 pm; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
என்ன ஆச்சு?.....இந்த பதிவு பிடிக்கலையா?...............பின்னூட்டமே காணும்?...........
..
' இதெல்லாம் வேலைக்கு ஆகாது' என்றாவது போடுங்கோ...........

' இதெல்லாம் வேலைக்கு ஆகாது' என்றாவது போடுங்கோ...........

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
மிக சிறப்பான பதிவு. அவசியமான பதிவு .
தொன்னையில் தரபடும் பிரசாதம் சுவை மிக்கதாகவே உணர்வேன் .
தொன்னையில் தரபடும் பிரசாதம் சுவை மிக்கதாகவே உணர்வேன் .
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1198719@பாலாஜி wrote:மிக சிறப்பான பதிவு. அவசியமான பதிவு .
தொன்னையில் தரபடும் பிரசாதம் சுவை மிக்கதாகவே உணர்வேன் .

.
.
.
உண்மை பாலாஜி, தொன்னை, வாழை இலை அல்லது தையல் இலை இல் கட்டித்தரப்படும் உணவு, மதியம் பிரிக்கும்போது கூடுதல் மணத்துடன் இருப்பதாகப் படும்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198719@பாலாஜி wrote:மிக சிறப்பான பதிவு. அவசியமான பதிவு .
தொன்னையில் தரபடும் பிரசாதம் சுவை மிக்கதாகவே உணர்வேன் .
மிக்க நன்றி பாலாஜி.............யாரையுமே காணும் என்று பார்த்தேன்.....தொடரலாமா வேண்டாமா என்று எண்ணம் வந்து விட்டது எனக்கு
.....இதற்கும் கிருஷ்ணா அப்பாவிடம் காட்டிவிட்டுத் தான் பதியத் துவங்கினேன் நேற்று இரவு
.
.
.
உண்மை பாலாஜி, தொன்னை, வாழை இலை அல்லது தையல் இலை இல் கட்டித்தரப்படும் உணவு, மதியம் பிரிக்கும்போது கூடுதல் மணத்துடன் இருப்பதாகப் படும்.அது இட்லி மிளகாய் பொடியாகட்டும், தயிர் சாதம் ஆகட்டும்.......Yummy யாக இருக்கும்
![]()
![]()
திருப்பதியில் ஒரு உணவகத்தில் தையல் இலையில் உணவு தந்தார்கள் . மிக வித்தியாசமாக இருந்தது
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1198727@பாலாஜி wrote:
திருப்பதியில் ஒரு உணவகத்தில் தையல் இலையில் உணவு தந்தார்கள் . மிக வித்தியாசமாக இருந்தது
ம்ம்... தையல் இலைகள் இப்போ ரொம்ப கம்மியாகிப் போச்சு பாலாஜி

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
தையல் இலை இல் அம்மா ( இன்று அவங்க நினைவு நாள்
) நாங்க எஸ்கேஷன் போகும்போது தையல் இலை இல் தான் லஞ்ச் கட்டித்தருவார்கள்...மதியானம் பிரிக்குபோது வாசனை ஊரைத்தூக்கும் , அழுத்தமாக எல்லா இட்லிகளும் ஒட்டிக்கொண்டு இருக்கும்..... மிளகாய்ப் பொடியில் தோய்ந்து இருக்கும், காலை 6 மணிக்கு பசக் செய்தது மதியம் 1 மணி பசிக்கு அருமையாக இருக்கும் .....வாவ்!............பிரிக்கும்போதே எச்சில் ஊறும்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
உண்மையில் அருமையான பதிவு. ..... பிளாஸ்டிக்கை கைவிட்டால் நிறைய குடிசை தொழில் குடும்பங்கள் பிழைக்கும். ..ஆம் நிறையபாபாரம்பரிய பொருட்கள் குடிசை தொழில் மூலம் கிடைத்தது ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் வந்த பின் அந்த தொழில் நலிவு பெற ஆரம்பித்தது. .
நன்றி நல்ல பதிவு
நன்றி நல்ல பதிவு
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1198758@கார்த்திக் செயராம் wrote:உண்மையில் அருமையான பதிவு. ..... பிளாஸ்டிக்கை கைவிட்டால் நிறைய குடிசை தொழில் குடும்பங்கள் பிழைக்கும். ..ஆம் நிறையபாபாரம்பரிய பொருட்கள் குடிசை தொழில் மூலம் கிடைத்தது ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் வந்த பின் அந்த தொழில் நலிவு பெற ஆரம்பித்தது. .
நன்றி நல்ல பதிவு
நிஜம் கார்த்தி, நம் அரசு இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது....செய்வார்களா தெரியலை

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
பாக்கு மட்டைத் தயாரிப்புகளின் சிறப்புகள் !
* மரங்களில் இருந்து இயற்கையாக விழும் மட்டைகளைச் சேகரித்து, அழுக்கு, தூசி நீங்க சுத்தப்படுத்திய பிறகே பொருள் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. சுத்தப்படுத்துவதிலோ, தயாரிப்பிலோ எந்த ரசாயனக் கலவையும் சேர்க்கப் படுவதில்லை என்பதால், 100 சதவிகிதம் இயற்கையானது.
* எக்காரணம் கொண்டும், மட்டைகள் மரங்களில் இருந்து வெட்டப்படுவதில்லை. தானாக விழுகிற மட்டைகளைத்தான் உபயோகத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், மரங்களின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுவதில்லை.
* கீழே விழுந்த மட்டையானது, அடிப்பகுதியில் பச்சையாகவும், மேல் பகுதியில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். வெயிலில் காய வைத்த பிறகு, மறுபடி நிறம் மாறும். அப்படி உலர்ந்த மட்டையை மறுபடி தண்ணீரில் நனைப்பார்கள். அப்போது அது விரியும். அது பாதி காய்ந்ததும், மெஷினில் செலுத்தப்படும். மட்டைக்கு மட்டை நிறம் லேசாக வேறுபடலாம். அது அதன் இயற்கையான நிறம் என்பதால், அந்த நிற வேறுபாட்டைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.
* அதிகக் குளிர்ச்சி, அதீத சூடு என இரண்டையும் தாங்கக் கூடியது பாக்கு மட்டைப் பொருள்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதாலோ, சுடச்சுடப் பொருள்களை வைப்பதாலோ, பாக்குமரத் தட்டோ, கிண்ணமோ எந்த எதிர்வினையையும் ஏற்படுத்துவதில்லை.
நன்றி இணையம்
எனவே, இவை இடத்தை அடைக்கும், சுத்தப் படுத்துவது கடினம் என்று நாம் கொஞ்சம் சோம்பல் படாமல், அந்த நேரத்தில் நம் எதிர்கால சந்ததிகளை நினைத்துப் பார்த்து, பிளாஸ்டிக் தட்டுகளைத் தவிர்க்கணும்.

pack செய்யவும், ரோடு கடைகளில் சாப்பிடும்போதும் கண்டிப்பாக வாழை இலையை உபயோகிக்கணும். அது உடம்புக்கும் நல்லது, நம் மண்ணுக்கும் நல்லது. வாழை இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் .
வாழை இலைக்கு அடுத்த படி முன்பு உபயோகத்தில் இருந்தது மந்தாரை இலை எனப்படும் தையல் இலைகள். இவற்றில் இப்போது கிண்ணிகள் கூட வந்து விட்டன. அவற்றை கூட நாம் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.
சரி தம்ளர்களுக்கு பதில்?..............இருக்கே, அழகழகான மண் தம்ளர்கள் மற்றும் கோப்பைகள். வடக்கே போனால் , ரயில்வே ஸ்டேஷன் இல் கூட நமக்கு காபி டீ இப்படிப்பட்ட தம்ளர்களில் தான் கிடைக்கும். தயிர் மோர் கூட இப்படிப் பட்ட மண் பாண்டங்களில் தான் தருவார்கள். எவ்வளவு மணமாய் இருக்கும் தெரியுமா? இப்படிப் பட்ட மண் தம்ளர்களை உபயோகிக்கலாம்.
நான் மெட்ராஸ் இல் இருந்தவரை, வத்தக் குழம்பு செய்யவும், தயிர் தோய்க்கவும் மண் சட்டிகள் வைத்து இருந்தேன். சிலர் கீரை கடைய சட்டி வைத்திருப்பார்கள். அதற்கென்றே ஸ்பெஷல் ஆக செய்வார்கள், அடி இல் கல் போல இருக்கும், கீரை சீக்கிரம் மசியும் . தெரியுமா ?
இப்போ பானை இல் கூட குழாய் வைத்து விற்கிரார்கள், வெட்டிவேர் கொஞ்சம் எடுத்து துணி இல்கட்டி உள்ளே போட்டு இந்த கோடிக்கு பானை தண்ணீர் 'ஜில்' என்று குடிக்கலாமே ! (இதற்கும் பிளாச்டிக்குக்கும் சம்பத்தம் இல்லை என்றாலும் , நடு நடுவே நினைவு வரும்போது எழுதி விட்டேன்
)
ஸோ, தாட்டுகள், தம்ளர்கள் ஆச்சு...அடுத்தது என்ன?.........
வாழை இலைக்கு அடுத்த படி முன்பு உபயோகத்தில் இருந்தது மந்தாரை இலை எனப்படும் தையல் இலைகள். இவற்றில் இப்போது கிண்ணிகள் கூட வந்து விட்டன. அவற்றை கூட நாம் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.
சரி தம்ளர்களுக்கு பதில்?..............இருக்கே, அழகழகான மண் தம்ளர்கள் மற்றும் கோப்பைகள். வடக்கே போனால் , ரயில்வே ஸ்டேஷன் இல் கூட நமக்கு காபி டீ இப்படிப்பட்ட தம்ளர்களில் தான் கிடைக்கும். தயிர் மோர் கூட இப்படிப் பட்ட மண் பாண்டங்களில் தான் தருவார்கள். எவ்வளவு மணமாய் இருக்கும் தெரியுமா? இப்படிப் பட்ட மண் தம்ளர்களை உபயோகிக்கலாம்.
நான் மெட்ராஸ் இல் இருந்தவரை, வத்தக் குழம்பு செய்யவும், தயிர் தோய்க்கவும் மண் சட்டிகள் வைத்து இருந்தேன். சிலர் கீரை கடைய சட்டி வைத்திருப்பார்கள். அதற்கென்றே ஸ்பெஷல் ஆக செய்வார்கள், அடி இல் கல் போல இருக்கும், கீரை சீக்கிரம் மசியும் . தெரியுமா ?

இப்போ பானை இல் கூட குழாய் வைத்து விற்கிரார்கள், வெட்டிவேர் கொஞ்சம் எடுத்து துணி இல்கட்டி உள்ளே போட்டு இந்த கோடிக்கு பானை தண்ணீர் 'ஜில்' என்று குடிக்கலாமே ! (இதற்கும் பிளாச்டிக்குக்கும் சம்பத்தம் இல்லை என்றாலும் , நடு நடுவே நினைவு வரும்போது எழுதி விட்டேன்

ஸோ, தாட்டுகள், தம்ளர்கள் ஆச்சு...அடுத்தது என்ன?.........
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
நிறைய பேர் வீடுகளில் எப்போதும் பச்சையாக இருக்கணும் என்று மாவிலை தோரணங்கள் போல பிளாஸ்டிக்கில் போடுகிறார்கள் . அப்படி இல்லாமல் வாரம் ஒருமுறை மாவிலைகளை பறித்து வந்து வீட்டு வாசலில் கட்டுவதால் வீட்டுக்கும் நல்லது. அந்த அளவு நாம் பிளாஸ்டிக்லிருந்து விலகுகிறோம் 
ஆச்சு, வெயில் காலம் வந்து விட்டது, விசிறி களைக்கூட பிளாஸ்டிக்கில் வைத்துக்கொள்ளாமல், பனை ஓலை விசிறி, வெட்டி வேர் விசிறி என்று வாங்கி உபயோக்கிகலாம்.
படுக்கும் பாய், உட்காரும் பாய் ஆகியவற்றை கோரை பாய் அல்லது மூங்கிலால் ஆன பாய்களை உபயோகிக்கலாம். நம் உடம்புக்கும் நல்லது , சூடு தணியும். மக்கினால் மண்ணுக்கும் நல்லது.

சமையல் அறை இல் இருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களை தவிர்த்து விட்டு எவர்சில்வர் டப்பாக்கள் மற்றும் பாட்டில்களை உபயோகிக்கணும். ( ' டப்பர் வேர் ' உட்பட .......உயர்தர மது அருந்தினால் உடலுக்கு கெடுதல் இல்லை என்பது போலத்தான் இதுவும் என்பது என் கருத்து
............பிளாஸ்டிக் , பிளாஸ்டிக் தான்..........எனவே, avoid செய்வது நல்லது.
அதேபோல தண்ணீர் கொடுவர சுலபம் என்று பிளாஸ்டிக் குடங்கள் வைத்துக்கொண்டால் கூட, தண்ணிரை அதிலேயே வைத்து குடிப்பது என்பது நம் உடல் நலத்துக்கு மிகவும் கேடு என்று புரிந்து கொண்டு செப்புக் குடங்கள் அல்லது எவர்சில்வர் குடங்களை உபயோகிக்கணும் என்று வழக்கம் வெச்சுக்கலாம்.
இதில் நம்மால் கைகூட வைக்க முடியாத இடம் என்று ஒன்று உண்டானால் அது ( ஒன்று அல்ல இரண்டு இடங்கள்
).....
1. எல்லா கடைகளிலும் எல்லா உணவுப் பொருட்களையும் அழகாக pack செய்து அடுக்கி வைத்திருக்கிரர்களே அந்த பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று என்ன?..........மற்றும்,
2. ஹோட்டல்களில் சாம்பார், சட்னி, என எல்லாத்தையும் பிளாஸ்டிக் கவர்களில் pack செய்து கொடுத்து விடுகிறார்களே.அதுக்கு என்ன replacement என்று எனக்குத் தெரியலை...........தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|